உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய தாவலில் திற.

புதிய இடுகைகள்
» இணக்கமாய் ஓர் வணக்கம் !
by தூயவள் Today at 5:53 am

» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
by koogai Today at 12:27 am

» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by koogai Today at 12:24 am

» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by koogai Today at 12:06 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by koogai Yesterday at 11:57 pm

» மீண்டும் புதிதாய்
by SK Yesterday at 9:08 pm

» பகுத்துண்ணல் அறம் :
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 9:01 pm

» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
by சிவனாசான் Yesterday at 8:51 pm

» (கேள்வி -பதில் -கல்கி)
by சிவனாசான் Yesterday at 8:48 pm

» மலேசிய செய்திகள்
by சிவனாசான் Yesterday at 8:43 pm

» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF
by சிவனாசான் Yesterday at 8:34 pm

» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை
by சிவனாசான் Yesterday at 8:30 pm

» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 8:29 pm

» முக்கியச் செய்திகள்
by சிவனாசான் Yesterday at 8:24 pm

» வைரமுத்து மீது பாலியல் புகார்
by சிவனாசான் Yesterday at 8:12 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 6:46 pm

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» கௌரவம் தரும் நோபல்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே?”
by ஜாஹீதாபானு Yesterday at 5:24 pm

» தேதி சொல்லும் சேதி
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by சிவா Yesterday at 4:48 pm

» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்
by சிவா Yesterday at 4:42 pm

» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது
by சிவா Yesterday at 4:36 pm

» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு
by சிவா Yesterday at 4:32 pm

» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை
by சிவா Yesterday at 4:23 pm

» மைக்ரோ கதை
by ஞானமுருகன் Yesterday at 1:57 pm

» ஒரு பக்கக் கதைகள்
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» யோசிக்கிறாங்கப்பா!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி
by ayyasamy ram Yesterday at 10:27 am

» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்
by ayyasamy ram Yesterday at 10:14 am

» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:01 am

» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்!
by சிவா Yesterday at 9:11 am

» இதுவும் கடந்து போகும்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:00 am

» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:57 am

» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)
by ayyasamy ram Yesterday at 8:54 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.
by சிவா Yesterday at 8:15 am

» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்
by சிவா Yesterday at 8:03 am

» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...!!
by புவனா Mon Oct 15, 2018 9:09 pm

» ஆன்மிக தகவல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 8:20 pm

» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை!
by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 8:11 pm

» தீபாவளி கலாச்சாரம் ?
by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 8:02 pm

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 7:52 pm

» ஐப்பசி நிகழ்வுகள்
by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 5:42 pm

Admins Online

உறுப்பினராக இணையுங்கள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

 on Sun Nov 28, 2010 2:30 pm
First topic message reminder :

அன்பு உறவுகளே! தாங்கள் எவ்வாறு ஈகரை தமிழ் களஞ்சியத்தை அறிந்து கொண்டீர்கள் என்பதை இந்தத் திரியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாமே!

கூகிள் தேடல் மூலம் என்றால், அப்படி என்ன தேடினீர்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்திக் கூறுங்கள்!

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85698
மதிப்பீடுகள் : 10786

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

 on Tue Oct 09, 2018 11:07 am
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நான் பகவத் கீதை தமிழ் ஆடியோ தேடும்பொழுது பார்த்தேன்

நிஜமாகவா? [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

இந்த பதிவை ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் தல

[You must be registered and logged in to see this link.]
avatar
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 7781
மதிப்பீடுகள் : 1456

View user profile

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

 on Tue Oct 09, 2018 9:13 pm
கூகுளில் தமிழ் சம்பந்தப்பட்ட தேடுதலின் போது ஈகரை என் கண்ணில் பட்டது .
பல தமிழ் இணையமும் பார்த்தேன்.
அப்போது தான் எதேச்சையாக இதில் நுழைந்தேன். இது என் அதிஷ்டம்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 9112
மதிப்பீடுகள் : 2056

View user profile

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

 on Tue Oct 09, 2018 9:18 pm
[You must be registered and logged in to see this link.] wrote:கூகுளில் தமிழ் சம்பந்தப்பட்ட தேடுதலின் போது ஈகரை என் கண்ணில் பட்டது .
பல தமிழ் இணையமும் பார்த்தேன்.
அப்போது தான் எதேச்சையாக இதில் நுழைந்தேன். இது என் அதிஷ்டம்.
[You must be registered and logged in to see this link.]

ஈகரை சிப்பிக்குள் முத்தாக விழுந்துள்ளீர்கள். தங்களைப் போன்றவர்கள் எங்களுடன் இணைந்திருப்பது இந்த தளத்திற்குப் பெருமை!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85698
மதிப்பீடுகள் : 10786

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

 on Tue Oct 09, 2018 9:26 pm
தமிழ் சொற்களுக்கு பொருள் காண முயலும்போது கண்டேன் பங்கு கொண்டேன்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3470
மதிப்பீடுகள் : 1107

View user profile

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

 on Tue Oct 09, 2018 9:28 pm
பதிவிறக்க முடியவில்லை

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நான் நந்திபுரத்து நாயகி புத்தகம் தேடிக்கொண்டு இருக்கும்போது இந்த வலைத்தளத்தை பார்க்க விணைந்தேன். துரதிருஷ்டவசமாக இன்னும் அந்த நூல் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த வலைதளத்தில் மிக முக்கிய பதிவுகளையும் வேறு அறிய நூல்களையும் கிடைத்தது. நன்றி அனைவருக்கும்.
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.] இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் தெளிவாக இல்லை!

தரவிறக்க சுட்டியை காபி பேஸ்ட் செய்யுங்கள்.
[You must be registered and logged in to see this link.]

ஞானமுருகன்
பண்பாளர்

பதிவுகள் : 90
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

 on Tue Oct 09, 2018 11:08 pm
[You must be registered and logged in to see this link.] wrote:
ஈகரை சிப்பிக்குள் முத்தாக விழுந்துள்ளீர்கள். தங்களைப் போன்றவர்கள் எங்களுடன் இணைந்திருப்பது இந்த தளத்திற்குப் பெருமை!
[You must be registered and logged in to see this link.]

அப்போ நான் எப்படி தல

[You must be registered and logged in to see this link.]
avatar
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 7781
மதிப்பீடுகள் : 1456

View user profile

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

 on Tue Oct 09, 2018 11:25 pm

நீங்கள் பகவத் கீதை தேடி வந்த பக்திப் பழம்...
ஈகரையில் இணைந்ததால் ஞானப்பழம்...
நாவல் கேட்டால் அளிப்பீர் நாவல்பழம்...
நகைச்சுவைப் பதிவுகளால் வென்றீர் எங்கள் உள்ளம்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85698
மதிப்பீடுகள் : 10786

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

 on Wed Oct 10, 2018 10:00 am
[You must be registered and logged in to see this link.] wrote:

நீங்கள் பகவத் கீதை தேடி வந்த பக்திப் பழம்...
ஈகரையில் இணைந்ததால் ஞானப்பழம்...
நாவல் கேட்டால் அளிப்பீர் நாவல்பழம்...
நகைச்சுவைப் பதிவுகளால் வென்றீர் எங்கள் உள்ளம்!
[You must be registered and logged in to see this link.]

தல உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு தெரியும்

சிவா மைண்ட் வாய்ஸ் wrote:நம்ம ஊருக்கு நாய் புடிக்கிற மொதல்ல உன்ன புடிச்சி கொடுக்கிறேன்

[You must be registered and logged in to see this link.]
avatar
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 7781
மதிப்பீடுகள் : 1456

View user profile

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

 on Wed Oct 10, 2018 10:13 am
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:

நீங்கள் பகவத் கீதை தேடி வந்த பக்திப் பழம்...
ஈகரையில் இணைந்ததால் ஞானப்பழம்...
நாவல் கேட்டால் அளிப்பீர் நாவல்பழம்...
நகைச்சுவைப் பதிவுகளால் வென்றீர் எங்கள் உள்ளம்!
[You must be registered and logged in to see this link.]

தல உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு தெரியும்

சிவா மைண்ட் வாய்ஸ் wrote:நம்ம ஊருக்கு நாய் புடிக்கிற மொதல்ல உன்ன புடிச்சி கொடுக்கிறேன்
[You must be registered and logged in to see this link.]

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இப்படியெல்லாம் பேசப்படாது! நக்கல் நாயகம்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85698
மதிப்பீடுகள் : 10786

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை