உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by சிவா on Sun Nov 28, 2010 2:30 pm

அன்பு உறவுகளே! தாங்கள் எவ்வாறு ஈகரை தமிழ் களஞ்சியத்தை அறிந்து கொண்டீர்கள் என்பதை இந்தத் திரியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாமே!

கூகிள் தேடல் மூலம் என்றால், அப்படி என்ன தேடினீர்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்திக் கூறுங்கள்!

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by Aathira on Sun Nov 28, 2010 2:46 pm

அன்புள்ள் சிவா,
நான் என்னுடைய மருத்துவ கட்டுரைகளுக்கு தரவுகள் தேடும் போது சிவக்குமாரின் சித்த வைத்தியம் வந்தது. சிவாவின் எல்லா வலைப்பதிவுகளையும் அறிந்தேன். அதன் மூல்மாக பிறகு ஈகரையையும் அறிந்தேன்.

வந்தவுடன் ஈகரை கவிதைப் போட்டி ஓடிக்கொண்டிருந்த்து. கலந்தேன். வென்றேன். தொடர்ந்தேன்.

என் திறமைக்கும் மேலாகவே ஈகரை என்னைக் கெளரவப்படுத்தியது. இன்று தலைமை நடத்துனராக இருக்கிறேன் என்றால் அதிலேயே தெரியும். என் ஆழ்மனத்தில் இருந்து எழும் நன்றியுடன் என்றும் ஈகரைக்காக முழுமனதுடன் செயல் படுவேன் என்பதை இத்தருணத்தில் கூறிக்கொள்கிறேன்.

உள்மனக்கிடக்கையை எடுத்து இயம்ப வைத்த வாய்ப்புக்கு நன்றி சிவா. தங்கள் அன்புக்கும், தாங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும்....
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by உதயசுதா on Sun Nov 28, 2010 3:18 pm

நான் ஈகரைல சேர்ந்ததே தனி கதை.எதோ மருத்துவ குறிப்பு தேடும்போது என் கணவர்தான் முதன் முதலில் நமது தளத்தில் THANNAI ரெஜிஸ்டர் செய்துகிட்டார்.ஆனா அதுக்கப்புறம் அவருக்கு வர சமயம் இல்லை.என்னோட மெயில் அட்ரஸ் கொடுத்து இருந்ததால எனக்கு ஈகரைல இருந்து எதோ ஒரு மெயில் வந்து இருந்துச்சு.அது என்ன எதுன்னு விசாரிக்கும்போது என் கணவர் தன்னோட USERNAME ,PASSWORD கொடுத்து இந்த தளத்த பார்க்க சொன்னார்.வந்து பார்த்தப்ப தமிழனோட வடிவேல் பாணி
நகைசுவை பதிவுகள் போய்ட்டு இருந்துச்சு.அலுவலக பிரச்சினைகளினால் மனம் சோர்ந்து போய் இருந்த என்னை
மனம் விட்டு சிரிக்க வச்ச அவரோட பதிவுகள் என்னை தொடர்ந்து வர செய்தது.தொடர்ந்து வர வர நம் தளத்தோட
நன்மைகள் எனக்கு தெரிய ஆரம்பிச்சுச்சு.URAVUKALIN PAASAMUM
NATPUM ITHUVARAI எனக்கு KODUTHTHA THEMBUM, AALOSANAIKALUM MIGA ATHIGAM
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11837
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by ராஜா on Sun Nov 28, 2010 3:30 pm

மிக அருமையான திரியை துவக்கியுள்ளீர்கள் தல ,

நான் இந்தியாவில் வேலை செய்து கொண்டு இருந்த போது அவ்வவளாக தமிழ் தளங்களை திறந்து பார்ப்பது இல்லை, இங்கு மத்திய கிழக்கு நாட்டுக்கு வேலைக்கு வந்த பிறகு தமிழ் செய்தி தாள்கள் தான் எனக்கு ஒரு மிகசிறந்த நண்பனாக இருந்தது. ஒரு நாள் வேலை எதுவும் இல்லாத போது கூகிள் தேடலில் தமிழ் காமசூத்ரா புத்தகம் கிடைக்குமா என்று தேடினேன் கிடைக்க வில்லை ஆனால் ஈகரை என்ற வைரம் கிடைத்தது, அன்று முதல் இன்று வரை என்னுடைய அலுவலக கணினியில் முதல் பக்கம் eegarai.net தான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.

ஒரு சாதாரண உறுப்பினராக என் பயணத்தை துவக்கிய நான் இன்று ஒரு தலைமை நடத்துனராக உள்ளேன்(ஆனால் இன்று வரை நான் இந்த பதவிக்கு தகுதியானவனா என்று என்னை கேட்டு கொண்டு தான் உள்ளேன்)என் மேல் சிவா வைத்துள்ள அபரிதமான நம்பிக்கை தான் பல சந்தர்ப்பங்களில் எனக்கு புது உத்வேகத்தை கொடுக்கின்றது.

இன்று ஒரு புதிய உறுப்பினர் வந்தால் அவருக்கு வரவேற்பு கொடுப்பதில் நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு நம் உறவுகள் பதிவிடுவதை பார்க்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, ஆனால் நான் அறிமுகமான போது எனக்கு வரவேற்பு அளித்தது ஒரே ஒரு ஆள் தான்.(அப்போது நம் தளத்தில் மிக குறைந்த உறுப்பினர்களே ஆன்லைன்லில் இருப்பார்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்)

இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களுக்கு (குறிப்பாக வேலை தேடி வெளிநாடு வந்துள்ள எங்களை போன்றவர்களுக்கு) ஈகரை தமிழ் களஞ்சியம் தான் மிகச்சிறந்த நண்பன், துணைவன், வழிகாட்டி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்று தமிழில் உள்ள கருத்துகளங்களில் No.1 என்ற இடத்தை பிடித்திருக்கிறோம், விரைவில் அனைத்துக் தமிழ் தளங்களுக்கும் ஈகரை தான் தலைமை என்ற சிகரத்தை தொடுவோம், அதற்கு இந்த ராஜாவின் பங்களிப்பு நூறு சதவீதத்திற்கும் மேல் இருக்கும் என்று உறுதி கூறி கொண்டு, பழைய நினைவுகளை தட்டி எழுப்பிய உடன்பிறவா சகோதரன் சிவாவிற்கும் நன்றி கூறி கொள்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by அருண் on Sun Nov 28, 2010 5:41 pm

கூகுளில் தமிழ் செய்திதாள் வாசிக்கும் மற்றும் மருத்துவ குறிப்பு தேடும்போது இந்த இந்த பொன்னான தமிழ் களஞ்சியம் தென்பட்டது அதிலிருந்து களஞ்சியத்தில் நானும் சேர்ந்தேன்.......இந்த களஞ்சியத்தை உருவாக்கிய சிவா அண்ணனுக்கு மிக்க நன்றி..... மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by ஹாசிம் on Sun Nov 28, 2010 7:16 pm

எனக்கு ஈகரையினை அறிமுகம் செய்து வைத்தவர் எனதுயிர் நண்பன் முபீஸ் முதன் முதலில் எனது கவிதைகளை லங்காஸ்ரீ கவிதைப்பகுதிக்கு எழுதி அனுப்பி வந்தேன். அவற்றை பார்வையிட்ட நண்பன் ஈகரையில் நேரடியாக பதிவுகளை இடலாம் என்று விளக்கமும் கொடுத்தார் அதன் பின்னர் எனது அறிமுகம் ஈகரையில் இடம்பெற்றது

அறிமுகமே இல்லாத பல உறவுளை ஈகரை வாயிலாக அடைந்தேன் எனது எழுத்துக்களுக்கு ஊக்கம் கொடுத்த அத்தனை அன்பர்களையும் என் வாழ்வில் என்றும் மறவேன்
ஈகரைவாயிலாக பல விடயங்களை கற்றுக்கொண்டேன் தொடர்கிறேன்
எனக்கென ஒரு பக்கம் உருவாக்குவதற்கும் வழிகாட்டியாக ஈகரைதான் இருந்தது ஈகரை என் குரு வென்பேன் அதன்வாயிலாக அடைந்த உறவுகளை என் சொந்தங்கள் என்பேன் இன்று அத்தனையையும் நினைவுகூர்வதற்கு சந்தர்ப்பம் தந்த சிவா அண்ணாவுக்கு அன்பு கலந்த நண்றிகள்
இன்னும் ஒரிரு தசாப்பதங்களின் பின்னரும் இவ்வாறே நினைவு கூர இறைவன் அருள வேண்டும் என அவனை வேண்டுகிறேன் அன்பு மலர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by Guest on Sun Nov 28, 2010 9:54 pm

தமிழ் எழுதி தேடும் போது கிடைத்த மாணிக்கம் தான் ஈகரை. தேவையான எல்லாம் கிடைத்தது.சேர்ந்த கொஞ்ச காலம் நிறைய வாசித்தேன். வேலை காரணமாக பதிலோ., பதிவோ போட இயல முடியவில்லை.
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by புவனா on Mon Nov 29, 2010 8:42 am

கவிதைகள் மீது எனக்கு தீராத ஆர்வம் உண்டு.. வேலை இல்லாத நாட்களில் கவிதை கிறுக்குவது... கவிதை படிப்பது இது தான் வேலை... காதல் கவிதைகளை கூகுளில் தேடும் பொழுது ஈகரை தென்பட்டது... சில கவிதைகளை படித்த உடன் பிடித்து விட்டது இத்தளம்... அன்றே resiter செய்து member ஆகிவிட்டேன்... அன்றிலிருந்து இன்றுவரை வேலைக்கு வந்த உடன் முதலில் நான் open செய்து படிக்கும் தளம் ஈகரை தான்....

ஈகரையில் இணைந்த பின் என் அணைத்து தேடல்களுக்கும் விடை கிடைத்தது... சில நேரங்களில் மனதில் கவலைகள் இடம் பிடிக்கும் பொழுது என் கவலைகள் தீர்க்கும் இடமாக ஈகரை விளங்குகிறது. மனதின் பரங்கள் எல்லாம் இங்குள்ள கவிதைகள் படிக்கும் பொழுது குறைவது போல் உணர்கிறேன்... ஈகரையில் இணைந்தபின் பாசமுடன் பழகும் பல உறவுகள் எனக்கு கிடைத்துள்ளன... நான் ஏங்கி தவித்த உறவு அண்ணன் எனும் உறவாகும்... ஈகரையில் மூலம் எனக்கு அந்த ஒரு ஏக்கமும் தீர்ந்தது... அன்பான அண்ணன் (சூர்யா, மணி, சிவா, கலை, அப்புக்குட்டி) இதில் எனக்கு உண்டு... அன்பு தோழன் கார்த்திக்... அக்கா வினு ஆதிரா போன்ற பல உறவுகள் எனக்கு கிடைத்தது.. இதில் கிடைத்த உறவுகள் இணையம் தாண்டிய நேசத்தோடு நீங்காத உறவுகளாய் கிடைத்திருக்கிறது.. பொதுவாக என் அலுவலகத்தில் நடந்த விசயங்களை வீடு சென்றதும் மறந்து விடுவதுண்டு... ஈகரையின் நினைவுகள் மனதில் அப்படியே நிற்கிறது...

ஈகரை எனும் இணையில்லா களஞ்சியத்தை தோற்றுவித்த அன்பு அண்ணன் சிவாவிற்கு நன்றிகள் பல.. இத்திரியை தொடங்கியதற்கும் மேலும் பல நன்றிகள் அண்ணா....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3356
இணைந்தது : 14/08/2010
மதிப்பீடுகள் : 81

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by சாந்தன் on Mon Nov 29, 2010 9:12 am

அனைவருக்கும் இனிய வணக்கம். நான் முதலில் வேறொரு கருத்து களத்திலே தான் உறுப்பினர் ... அப்படி இருக்கும் போது ஒரு பயனுள்ள பதிவு எங்காவது பார்த்தால் அதை இணையத்தில் எத்தனை பேர் இதுவரை பதிந்துள்ளர்கள் என்று கூகிள்ல் சர்ச் பண்ணுவது வழக்கம் ...
அப்படி எந்த பதிவு என்று ஞாபகம் இல்லை தேடும்போது கிடைத்த
பொக்கிஷம் தான் நம் ஈகரை ... அப்புறம் என்ன உறுப்பினர் ஆகி பதிவுகள் எதுவும் போடாமல் வேலைப்பளு காரணமாக பார்வையாளனாக மட்டும் இருந்த நான் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தான் பதிவுகள் பதிய ஆரம்பித்தேன் ....
இன்று வரை ஒருநாள் கூட ஈகரையை பார்க்காமல் தூங்கியதில்லை ... பதிவுகள் போடாவிட்டாலும் கண்டிப்பாக பார்வையாளனாக இருந்திருக்கிறேன் ...

பயன் இன்று உலகம் பூராவும் நண்பர்கள், உறவுகள் ....

ஒரு காலத்தில் எங்களை பற்றி நினைக்க கூட ஆள் இல்லாத காலம் போய் .....
இன்று எங்களை நினைக்கவும் நலம் விசாரிக்கவும் எத்தனை உறவுகள் .....மிக்க நன்றி சிவா அண்ணா ......
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by ரிபாஸ் on Mon Nov 29, 2010 10:19 am

எனக்கு ஈகரையினை அறிமுகம் செய்து வைத்தவர் என் உடன்பிறவா சகோதரர் ராஜா அண்ணன்தான் இத்தளத்தை பார்வையிட சொன்னார் இங்கு உனக்கு என்ன வேணும்னாலும் பதிவுகளை இடலாம் உனக்கு ஏதும் சந்தேகம்களை இங்கு வரும் நன்பார்களிடம் பகிர்ந்து கொல்லாம் என்று சொன்னார் உண்மைதான் அது அனைத்தும் இங்கே ஈகரை இந்த பொன்னான தளத்தின் மூலம் பல நண்பர்களை கண்டுகொண்டேன் எங்கள் நட்பானது கடல் கடந்தும் பயணம் செய்கின்றது இன்று எனக்கு இவ்வாறு தமிழில் எழுதுவதுக்கு ஒரு முக்கிய காரணமும் இந்த ஈகரையில் வந்த பிறகுதான் என்னை மட்டுமல்ல இங்கு இருக்கும் ஈகரை உறவுகள் அனைவருடைய திறமையும் வெளிக்காட்ட ஒரு முக்கியதளமாக இருகின்றது இத் தலத்தில் நானும் ஒரு உறுப்பினர் இன்பத்தை நினைக்கும் பொது எனக்கு மிகவும் சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கின்றது.

ஈகரை எனும் முத்தான களஞ்சியத்தை தோற்றுவித்த அன்பு அண்ணன் சிவாதலக்கு நன்றிகள் பல.. இத்தலத்தை மேலும் மேலும் மெருகூட்ட எங்களால் முடிந்த வரை போராடுவோம்.

என்றும் உங்கள் நண்பன்
ரிபாஸ்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by thanes_m on Mon Nov 29, 2010 10:27 am

வணக்கம். நான் தமிழ் மன்றம் வாயிலாக கண்டு அறிந்தேன்.
thanes_m
thanes_m
பண்பாளர்


பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by கார்த்திக் on Mon Nov 29, 2010 10:43 am

நான், கணினி சில தகவல்களை பெறுவதற்காக மற்றும் விஞ்ஞானம் பற்றி தெரியாத தகவல்களை சேகரிப்பதற்கு கூகிள் தேடும் பொது எனக்கு மிகவும் பயனுள்ள ஒரு வலை தளம் எனக்கு கிடைத்தது அதுதான் பல உறவுகளை இணைத்து உலகத்தையே வளம் வரும் நம் ஈகரை ..

என்னால் முடிந்த கருத்துகளை உறவுகளோடு பகிர்ந்து கொள்ளவும் , தெரியாத அறிய தகவல்களை பெற்று கொள்ளவும் இதில் இன்னைந்தேன் ...

எப்போதும் உறவுகளுடன் இணைந்தே இருப்பேன் ..
இந்த உறவு பாலத்தை தோற்றுவித்த சிவா அண்ணாவுக்கு கோடி நன்றிகள் ...

என்றும் உங்களுடன் ...
கார்த்திக் ..
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by Tamilzhan on Mon Nov 29, 2010 12:46 pm

நான் கூகிள் வாயிலாகதான் அறிந்தேன்..!

சித்தவைத்தியம் மற்றும் காமசூத்திரா ஓவியங்கள் பற்றி தேடியப்போது... ஈகரை நட்ச்சத்திரம் கண்டேன் அன்றே இணைந்துக் கொண்டேன்..எனக்கு பயன் உள்ள பகுதிகளை படித்தப்பின் என் பதிவுகளையும் பகிர்ந்துக் கொண்டேன் அன்று 1500 உறுப்பினர்கள் கொண்ட நட்ச்சத்திரமாகவே இருந்தது.. பின் சிவாவின் நட்பும் அரணைப்பும் கிடைத்து என்னை அட்மினாக பொறுப்புகள் கொடுத்து அழகுப் பார்த்தார்..!

இன்று அசுர வளர்ச்சியில் சூரியனாக ஈகரை காட்சியளிக்கிறது.. ஈகரையில் எனக்கு பல நண்பர்கள் கிடைக்கப் பெற்று குறிப்பாக சிவா,ராஜா,கான்,உதயசுதா,இளவரசன்,விஜய் இவர்கள் என்றும் தொலைபேசியிலும் ஈகரை மூலமாகவும் நான் மறந்தாலும் என்னை மறவாமல் நலம் விசாரிப்பவர்கள் ஈகரையால் இவர்களை பெற்றேன் சில நேரங்களில் ஈகரை நினைத்து மெய்சிலிர்த்து விடும்..!

இவை அனைத்திற்க்கும் காரணமானர் சிவா அவர்களுக்கு நன்றி நன்றி..!

முன்பு போல் ஈகரையில் பயனிக்க முடிவதில்லை காரணம் அலுவலக வேலைக்காரணமாக வெளியே அடிக்கடி செல்ல வேண்டி உள்ளது.. ஆனால் ஈகரை ஒரு நாள் வராமல் இருந்தது இல்லை..!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by SK on Fri May 20, 2011 5:48 pm

நான் பகவத் கீதை தமிழ் ஆடியோ தேடும்பொழுது பார்த்தேன்


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by மகா பிரபு on Fri May 20, 2011 5:58 pm

சென்ற செப்டம்பர் 15 ஆம் நாள் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். அன்று அண்ணா பற்றிய குறிப்புகளை GOOGLE மூலமாக தேடிய போது ஈகரையின் கட்டுரையை படித்தேன். அன்று முதல் தொடர்ச்சியாக அனைத்து பதிவுகளையும் வாசிக்கிறேன். ஆனால் ஈகரை உறுப்பினராக பிப்ரவரியில் தான் சேர்ந்தேன். என்னை முதன் முதலில் வரவேற்றவர் சிவா அண்ணன் என்பதை நான் மறவாமல் நினைத்திருக்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை