புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Poll_c10 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Poll_m10 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Poll_c10 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Poll_m10 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Poll_c10 
206 Posts - 51%
ayyasamy ram
 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Poll_c10 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Poll_m10 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Poll_c10 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Poll_m10 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Poll_c10 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Poll_m10 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Poll_c10 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Poll_m10 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Poll_c10 
8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 6:15 pm

தென்கொரியா-வட கொரியா நாடுகள் பரம்பரை எதிரி நாடுகளாக உள்ளன. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதற்காக அமெரிக்காவின் படை பிரிவுகள் ஏற்கனவே தென் கொரியாவில் முகாமிட்டு உள்ளன.

இந்த நிலையில் தென் கொரியாவுக்கு சொந்தமான பியோன் பியோங் தீவு மீது வடகொரியா திடீ ரென பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். வடகொரியா தாக்கியதை அடுத்து தென்கொரியாவும் எதிர் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவானது.

இதற்கிடையே தென் கொரியாவை காப்பாற்றும் நோக்கத்துடன் அமெரிக்கா கூடுதல் படைகளை தென் கொரியாவுக்கு அனுப்பி வைக்கிறது. முதலில் யு.எஸ்.எஸ். வாஷிங்டன் என்ற நாசகார விமானத்தாங்கி கப்பலை அனுப்பி வைக்கிறது. இந்த கப்பலில் 75 போர் விமானங்களும் 6 ஆயிரம் ராணுவ வீரர்களும் உள்ளனர்.

இந்த கப்பல் வருவதால் கொரியா பிராந்தியத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. வடகொரியா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியா அமெரிக்கா உதவியுடன் ஏதாவது தாக்குதலை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரு நாட்டுக்கும் இடையே போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

வடகொரியாவுக்கு ஏற்கனவே சீனா, ரஷியா ஆகியவை ஆதரவாக உள்ளன. இப்போது அமெரிக்கா தென்கெரியாவுக்கு ஆதரவாக களம் இறங்குவதால் சீனாவும், ரஷியாவும் வட கொரியாவுக்கு ஆதரவாக இறங்க வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால் பெரும் போராக மாறும் வாய்ப்பாக அமைந்து விடும்.

இதற்கிடையே தென் கொரியா மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்காவே காரணம் என்று வட கொரியா கூறியுள்ளது.

இதுபற்றி வடகொரியா ராணுவ அதிகாரபூர்வ ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்தியில் தென்கொரி யாவுக்கு ஆதரவாக முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் எங்கள் கடல் எல்லை பகுதிக்குள் பல தடவை அத்துமீறி நுழைகின்றன. இதற்காகவே நாங்கள் தாக்கினோம். இந்த தாக்குதலுக்கு அமெரிக்காத்தான் காரணம் என்று கூறி உள்ளது.

 அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக