ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உத்தமபுத்திரன் - விமர்சனம்

View previous topic View next topic Go down

உத்தமபுத்திரன் - விமர்சனம்

Post by Guest on Mon Nov 22, 2010 8:01 pm

குடும்பத்தோட குதூகலமா படம் பார்க்கலாம். காதல், காமெடி, செண்டிமென்ட், சண்டை காட்சிகள் என எல்லா விஷயங்களும் நிறைந்து இருக்கும் மசாலா மூவி. தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த 'ரெடி' படத்தின் ரீமேக் என்பதாலோ என்னவோ காட்சிக்கு காட்சி தெலுங்கு வாசம் வீசுகிறது.



தெலுங்கில் நடித்த ஜெனிலியா இதிலும் வலம் வருகிறார். பாக்யராஜ், அம்பிகா, ரேகா, ஆசிஷ் வித்யார்த்தி என எல்லா கதா பாத்திரங்களையும் கச்சிதமாய் ரீப்ளேஸ் பண்ணியிருக்கிறார் இயக்குனர் ஜவஹர். ஆனால் இதில் 'உத்தமபுத்திரன்' தனுஷ் என்ன செய்யப் போகிறார் என்பதே எதிர்பார்ப்பு...

மூன்று அண்ணன் தம்பிகள் சேர்ந்து வாழும் பெரிய கூட்டுக் குடும்பம். இதல் ஒருவரின் மகன் சிவா (தனுஷ்). யாருக்காவது ஒரு பிரச்சனைன்னா போதும் உயிரைக் கொடுக்கக் கிளம்பிவிடுவார் சிவா. சிவாவின் நண்பனின் காதலில் பிரச்சனை. நண்பனின் காதலியை கடத்துவதற்கு பதிலா வேறொரு பெண்ணை கடத்திக் கொண்டுவந்து மொக்கை வாங்குகிறார் சிவா.



ஆனால் சிவாவின் அதிர்ஷ்டம் அது பூஜாவாக (ஜெனிலியா) இருக்க, அவர் மேல் சிவாவுக்கு காதல் வருகிறது. தன்னை கல்யாணம் செய்துகொள்ள பல சிக்கல்கள் இருப்பதாக பூஜா விளக்கம் தருகிறார். தன் காதலை சிவா எப்படி வெல்கிறார், அதற்கு சிவாவின் மாமா எமோஷனல் ஏகாம்பரம் (விவேக்) எப்படி உதவுகிறார் என்பதே சுபமான க்ளைமாக்ஸ்.

படத்தின் முதல் பாதி சீரியல் கணக்கா ஜவ்வு மாதிரி இழுத்திருப்பது ரொம்ப போர். முதல் பாதியில் காமெடிக்கு கருணாஸை நம்பியிருக்கிறார் இயக்குனர். கருணாஸும் முடிந்த அளவு முயற்சித்திருக்கிறார்... ஆனா சிரிப்புதான் வரலை! சமீபகாலமாக பேசிப் பேசி காதைப் புண்ணாக்குகிற விவேக் இதில் பேசாமல் நடித்து கைதட்டல் வாங்கி இருக்கிறார்.



சந்தோஷ் கான் கதாபாத்திரத்தில் மயில்சாமி சிரியோ சிரின்னு சிரிக்க வைக்கிறார். சின்ன முத்து கவுண்டர், பெரிய முத்து கவுண்டர் என அண்ணன் - தம்பிகள் ஆசிஷ் வித்யார்த்தி, ஜெயப்பிரகாஷ். கொடூரமான கொண்டை மண்டைகளோடு அறிமுகமாகி க்ளைமாக்ஸ் வசனங்களில் நெகிழ வைக்கிறார்கள்.

வீட்டில் இருக்கும் பெண்கள் கூட ரோஸ் பவுடர் லிப்ஸ்டிக் என மேக் அப்-போடு திரையில் திரிவது அபத்தம். ஒரே பிரேமில் எல்லோரும் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பல கேரக்டர்களை சும்மா நிற்க வைத்திருப்பது நியாயமில்லை.

சண்டைக் கட்சிகள் ஓவர் அலட்டல் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தது ஆறுதல். இசை விஜய் ஆண்டனி, தான் பாடுவது வெளியே கேட்கிறதா இல்லையா என்ற வழக்கமான சந்தேகத்தில் தொண்டைக் கிழிய கத்தியிருக்கிறார். இருந்தாலும் மனசு முனுமுனுக்குற வார்த்தை உஸ்ஸமலாரிஸே...

எது எப்படியோ இத்தனை விஷயங்களுக்கு மத்தியிலும் தனுஷ் - ஜெனிலியா ரொமான்ஸ் சும்மா நச்சுனு இருக்கு! சறுக்கி விழ இருந்த உத்தமபுத்திரனை கைக் கொடுத்துக் காப்பாற்றி இருக்கிறார் 'எமோஷனல் ஏகாம்பரம்' விவேக்.

உத்தமபுத்திரன் - காமெடி ஏகாம்பரம்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உத்தமபுத்திரன் - விமர்சனம்

Post by சிவா on Mon Nov 22, 2010 8:02 pm

ஆனால் படத்தைப் பார்க்கும்பொழுது சீரியல் போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உத்தமபுத்திரன் - விமர்சனம்

Post by Guest on Mon Nov 22, 2010 8:11 pm

@சிவா wrote:ஆனால் படத்தைப் பார்க்கும்பொழுது சீரியல் போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை!

எல்லா படமும் பாத்திட்ங்களா தல.., நேரம் எப்டி கிடைக்குது

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உத்தமபுத்திரன் - விமர்சனம்

Post by சிவா on Mon Nov 22, 2010 8:23 pm

உதுமான் மைதீன். wrote:
@சிவா wrote:ஆனால் படத்தைப் பார்க்கும்பொழுது சீரியல் போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை!

எல்லா படமும் பாத்திட்ங்களா தல.., நேரம் எப்டி கிடைக்குது

கணினி முன் அமர்ந்து கொண்டே படம் பார்த்துவிடுவேன் உதுமான்! 15 வெள்ளிக்கு இரு டிவிடி வாங்கினால் அதில் புதுப்படங்கள் 6 இருக்கும்! ஒவ்வொன்றாகப் பார்க்க வேண்டியதுதானே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உத்தமபுத்திரன் - விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum