ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

View previous topic View next topic Go down

aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

Post by kirikasan on Sat Nov 20, 2010 11:52 am
aTube catcher
http://www.eegarai.net/-f23/audio-video-online-record--atube-catcher-t43916.htm

இதைப் பற்றி ஏற்கனவே இந்த் இணைய தளத்தில் கணனி மென்பொருட்கள் பகுதியில் தகவல் தந்துள்ளேன். இந்த மென்பொருளில் பலவிதமான் உபயோகங்கள் உண்டு. அதிலிருந்து பாடல்கள் படங்கள் தரவிறக்குவது பற்றி நல்ல ஒரு தகவலை தர விரும்புகிறேன்.

இதில் Video search Tool என்னும் ஒரு menu உள்ளது. இந்த மென்பொருளைத் தொடக்கியதும் மேல் நிரையில் ஆறாவது பிரிவு Video search Tool . இதை அழுத்தியதும் ஒரு புதிய சாளரம் (Window ) திறக்கும்
இதில் தேடும் சொற்களை இடுவதற்கான ஒரு இடம் இருக்கும் (search).

இந்த இடத்தில் நீங்கள் எதை தரவிறக்க விரும்புக்றீர்களோ (வீடியோ) அதற்குரிய சொல்லையீட்டு தேடுங்கள்
கண்டுபிடித்த முதல் 500 தரவுகளை (இருந்தால் )அது தரும். சிறுபடங்களாக இருக்கும் அந்த தரவுகளில் எதை தரவிறக்க விரும்புகிறீர்களோ அதன்மீது சுட்டியை நிறுத்தி சுட்டியின் வலதுபக்க அழுத்தியை அழுத்தி (Right mouse button )வரும் பட்டியலில் டவுன்லோட் ஐ தெரிவு செய்து கொண்டால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.
எனது முயற்சியில் Youtube லிருந்துதான் பாடல்களைத் தருகிறது. முயற்சித்து பாருங்கள்

இதோ எம்.ஜி.ஆர் ன் பழைய பாடல்கள் கேட்டேன். நிறைய கிடைத்தது.

http://download.cnet.com/aTube-Catcher/3000-2071_4-10969422.html


Last edited by kirikasan on Sat Nov 20, 2010 3:20 pm; edited 1 time in total
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2679
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Re: aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

Post by சிவா on Sat Nov 20, 2010 3:06 pm

எளிதாக mp3 பாடல்களைத் தரவிறக்கம் செய்ய பயனுள்ள மென்பொருள் அண்ணா!

அறியத் தந்தமைக்கு நன்றி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

Post by ராஜா on Sat Nov 20, 2010 3:11 pm

அருமையான மென்பொருள் அண்ணா , மிக்க நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

Post by positivekarthick on Wed May 25, 2011 9:18 am

சரி அண்ணா !!! ஓய்வு இருக்கும் நேரத்தில் செய்து பார்த்து விடுகிறேன். நன்றி
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

Post by positivekarthick on Wed May 25, 2011 11:12 am

this type of file harm full your computer.save or discard என்று டொஎன்லோயத் செய்யும் போது வருகிறது.பெரும்பாலும் அனைத்து தரவிறக்கதிலும் காணப்படுகிறது.விளக்கம் பிளீஸ்.
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

Post by kirikasan on Wed May 25, 2011 1:14 pm

@positivekarthick wrote:this type of file harm full your computer.save or discard என்று டொஎன்லோயத் செய்யும் போது வருகிறது.பெரும்பாலும் அனைத்து தரவிறக்கதிலும் காணப்படுகிறது.விளக்கம் பிளீஸ்.
நான் இன்னொரு இழையில் இதற்குப் பதில் அளித்திருந்தேன். நீங்கள் தரவிறக்கும் மென்பொருட்கள் கூடுதலாக இர்ண்டு வடிவத்திலே இருக்கும் ஒன்று exe வடிவத்திலே இருக்கும். அதாவது execute எனப்படும் முறையிலான ஆவணங்கள் exe என்னும் extention ஐ கொண்டவை இவற்றை இரு சொடுக்குகள் இட்டால் கணினியில் நிறுவிக்கொள்லலாம்.

அடுத்தவகை அவற்றை ஒரு பார்சல்பண்ணுவதுபோல் ஒன்றினால் கவர் பண்ணி rar, zip, 7z போன்ற
வகையான ஆவணங்களாக மாற்றி வைத்திருப்பார்கள் . இவற்றை மீண்டும் பார்சலை பிரித்து உள்ளேஉள்ளதை எடுத்து பாவிக்கவேண்டும்.

விஷயத்துக்கு வருவோம். இந்த exe file கள் உருவில் பல வைரசுகள் காணப்படுகின்றன. அதனால் எந்த exe பைலை தரவிறக்கமுயற்சித்தாலும் windows ஒரு எச்சரிக்கை செய்யும் . அது உங்களுக்கு ஆபத்தானதாக இருக்கலாம். உங்களுக்கு தெரிந்த நம்பிக்கையானதென்றால் தொடருங்கள் என்று நினைவு படுத்துகிறது

rar பைலுக்குள் வைரஸ் வைத்து அனுப்ப முடியுமோ தெரியவில்லை. அதைக் கண்டுகொள்வதில்லை கணனி. எனவே இப்படி அறிவித்தல் வந்தாலும் உங்களுக்கு தெரிந்த மென்பொருட்களைத் தாராளமாக தரவிறக்கிக் கொள்ளலாம்
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2679
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Re: aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

Post by positivekarthick on Wed May 25, 2011 3:34 pm

இந்த அருமையான மென்பொருள் சிறப்பாக இருக்கிறது.ஒரு சின்ன குறை மட்டுமே அது என்னவென்றால் 100% முடிந்த பின்பும் நேரம் எடுத்து கொள்கிறது.மிக்க நன்றி அண்ணா.
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

Post by கலைவேந்தன் on Wed May 25, 2011 3:38 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே..!!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum