ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 Dr.S.Soundarapandian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 Dr.S.Soundarapandian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 Dr.S.Soundarapandian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 Dr.S.Soundarapandian

முதியோர் காதல்
 Dr.S.Soundarapandian

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

என் அப்பா.
 Mr.theni

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!!

View previous topic View next topic Go down

என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!!

Post by பூஜிதா on Wed Nov 17, 2010 12:44 pm

`நான் பாடிய பழைய பாடல்களை இப்போது உள்ள புதிய பாடகர்கள் உணர்ச்சியே இல்லாமல் பாடி கேவலப்படுத்துகிறார்கள். இந்த பாவம் சும்மா விடாது என்று டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசமாக கூறினார். பின்னணி பாடகி பி.சுசீலாவின் அறக்கட்டளை சார்பில் சாதனை புரிந்த பின்னணி பாடகர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவில், பின்னணி பாடகர் ஜேசுதாசுக்கு பி.சுசீலா அறக்கட்டளை விருதும், டி.எம்.சவுந்தரராஜன், பி.பி.சீனிவாஸ் ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. விழாவில் பின்னணி பாடகர்கள் பாலமுரளி கிருஷ்ணா, ஹரிகரன், மனோ, உன்னி மேனன், ஹரீஷ் ராகவேந்திரா, மாணிக்க விநாயகம், டி.எம்.எஸ்.செல்வகுமார், பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம், சித்ரா, சந்தியா ஆகியோர் கலந்துகொண்டு பாடினார்கள். டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடல்களை, சில பாடகர்கள் இணைந்து பாடியபோது, பாடல் வரிகள் நினைவுக்கு வராமல் தடுமாறினார்கள்.

அதைத்தொடர்ந்து மேடைக்கு வந்த டி.எம்.சவுந்தரராஜன், புதிய பாடகர்களை கண்டித்து ஆவேசமாக பேசினார். அவர் பேசும்போது, `அந்தக்காலத்தில் நாங்கள் உணர்ச்சிகளை கொட்டி பாடினோம். அதே பாடல்களை உணர்ச்சியே இல்லாமல் திரும்பப்பாடி, சிலர் கேவலப்படுத்துகிறார்கள். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த பாவம், சும்மா விடாது என்று பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய பி.சுசீலா, `உங்க அளவு திறமையான பாடகர்கள் யாரும் கிடையாது. மிக உயரத்தில் இருக்கிறீர்கள். இப்போது உள்ள பாடகர்கள் எல்லோருமே உங்களை வணங்குகிறார்கள் என்றார். இதனால் சிறிது நேரம் மேடையில் பரபரப்பு நிலவியது.
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!!

Post by சிவா on Wed Nov 17, 2010 2:09 pm

இளையோருக்கு எப்படிப் பிடிக்குமோ அதுபோன்று மாற்றித் தருகிறார்கள்! புதியவர்கள் அனைவருமே திறமையற்றவர்கள் என்பது வேதனைக்குரியது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!!

Post by ராஜா on Wed Nov 17, 2010 2:44 pm

புதியவற்றை ஏற்றுகொள்ள வேண்டும் டிஎம்எஸ் ஐயா அவர்களே , புதியவர்கள் அவர்களுக்கு பிடித்த மாதிரி மாற்றிகொள்கிரார்கள்,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!!

Post by சிவா on Wed Nov 17, 2010 2:48 pm

@ராஜா wrote:புதியவற்றை ஏற்றுகொள்ள வேண்டும் டிஎம்எஸ் ஐயா அவர்களே , புதியவர்கள் அவர்களுக்கு பிடித்த மாதிரி மாற்றிகொள்கிரார்கள்,

பழைய காலத்து ஆட்டுக்கல் உடையாது, தரம் வாய்ந்தது, 100 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தலாம், அதற்காக கிரைண்டரை பயன்படுத்தாமலா இருக்கிறோம். (அதில் மாவாட்டிய அனுபவத்தோடு)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!!

Post by ராஜா on Wed Nov 17, 2010 2:59 pm

@சிவா wrote:
@ராஜா wrote:புதியவற்றை ஏற்றுகொள்ள வேண்டும் டிஎம்எஸ் ஐயா அவர்களே , புதியவர்கள் அவர்களுக்கு பிடித்த மாதிரி மாற்றிகொள்கிரார்கள்,
பழைய காலத்து ஆட்டுக்கல் உடையாது, தரம் வாய்ந்தது, 100 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தலாம், அதற்காக கிரைண்டரை பயன்படுத்தாமலா இருக்கிறோம். (அதில் மாவாட்டிய அனுபவத்தோடு)
மலேசியாவுல கூட ஹோட்டல்ல ஆட்டுக்கல் இருக்குங்கறது இன்னிக்கு தான் எனக்கு தெரியும் ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!!

Post by அன்பு தளபதி on Wed Nov 17, 2010 3:03 pm

@ராஜா wrote: மலேசியாவுல கூட ஹோட்டல்ல ஆட்டுக்கல் இருக்குங்கறது இன்னிக்கு தான் எனக்கு தெரியும் ,

மாயவரத்துளையும் இருக்கு அண்ணி சொன்னங்க அண்ணே
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!!

Post by சிவா on Wed Nov 17, 2010 3:05 pm

@ராஜா wrote:மலேசியாவுல கூட ஹோட்டல்ல ஆட்டுக்கல் இருக்குங்கறது இன்னிக்கு தான் எனக்கு தெரியும் ,

அட நான் சொன்னது வீட்டில் தல!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!!

Post by ராஜா on Wed Nov 17, 2010 3:09 pm

maniajith007 wrote:
@ராஜா wrote: மலேசியாவுல கூட ஹோட்டல்ல ஆட்டுக்கல் இருக்குங்கறது இன்னிக்கு தான் எனக்கு தெரியும் ,
மாயவரத்துளையும் இருக்கு அண்ணி சொன்னங்க அண்ணே
இவன் நல்லவனா இல்ல கெட்டவனான்னே தெரியலையே ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!!

Post by சிவா on Wed Nov 17, 2010 3:09 pm

maniajith007 wrote:
@ராஜா wrote: மலேசியாவுல கூட ஹோட்டல்ல ஆட்டுக்கல் இருக்குங்கறது இன்னிக்கு தான் எனக்கு தெரியும் ,

மாயவரத்துளையும் இருக்கு அண்ணி சொன்னங்க அண்ணே

ஹைய்யோ.... ஹைய்யோ!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum