ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புராஸ்டேட் பிரச்னை செய்கிறதா?
 T.N.Balasubramanian

அட்சயதிரிதியை அன்று எந்த நட்சத்திரக்காரர்கள் என்ன தானம் செய்யலாம்?
 T.N.Balasubramanian

கணவன் – மனைவி ஜோக்
 T.N.Balasubramanian

நீ எப்போது கற்க போகிறாய் ?
 T.N.Balasubramanian

உங்கள் கருத்தென்ன ?
 T.N.Balasubramanian

வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி
 T.N.Balasubramanian

“ நீரா ” பானம்...!!
 T.N.Balasubramanian

லிம்கா சாதனை புத்தகத்தில் சந்திரபாபு நாயுடு !
 krishnaamma

அருமையான கடவுள் படங்கள் :)
 krishnaamma

என்னை பற்றி - கோபால்
 krishnaamma

இளம் வயதினருக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’: இந்திய அழகி சிருஷ்டி கவுருக்கு மகுடம்
 ayyasamy ram

கிண்டல் என்பது...!
 ayyasamy ram

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...
 M.Jagadeesan

ஒரு சபதம்...
 krishnaamma

நம்பி வாழ்வதைத் தவிர்ப்போம்...!!
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

உனக்கு நீதான் - சிறுவர் பாடல்
 krishnaamma

ரோஜாக்களை விற்பவன்
 krishnaamma

படித்ததில்_ரசித்தது....
 T.N.Balasubramanian

பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்
 krishnaamma

பொன்விழா – கவிதை
 krishnaamma

எங்ஙனம் – கவிதை
 krishnaamma

ஆலாபனை செய்யும் கொசுக்கள்…
 krishnaamma

ஞாபகங்கள்
 krishnaamma

சிறுவர் பாடல்: யாருடைய குழந்தை?
 krishnaamma

‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier
 krishnaamma

64 வயது தனது பள்ளி டீச்சரை மணந்த 30 வயது பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்
 krishnaamma

வாழ்விற்கு அழகு சொந்தக்கால்…!
 krishnaamma

ஏனோ தடை செய்தாய் !
 krishnaamma

மூத்தோர் சொல் கேட்டவர் கெடுவதில்லை.
 krishnaamma

தூக்கு தண்டனை – நகைச்சுவை
 krishnaamma

கரும்பலகை கதிரவனே..!
 krishnaamma

பயங்கர தண்ணி கஷ்டம்!
 krishnaamma

வேர்க்கடலை சாலட்
 krishnaamma

கோடையில் வெயிலினால் ஏற்படும் பிரச்னைகளும் தீர்வுகளும்!
 krishnaamma

பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார்
 krishnaamma

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 pananthakumar

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 pananthakumar

தமிழ்நேசன் அவர்களுக்கு
 pananthakumar

ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
 sridevimuthukumar

முத்துலட்சுமி ராகவன் நாவல் ' நிலா சோறு' கிடைக்குமா?
 sridevimuthukumar

ஏன் மெளனம் தொலைக்கிறேன் ?
 ayyasamy ram

மீண்டெழும் வித்தை கை வராத அம்மா...!!
 Dr.S.Soundarapandian

ஓ...இளையவனே...!!
 Dr.S.Soundarapandian

மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
 Dr.S.Soundarapandian

புதிய நாணயங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி
 Dr.S.Soundarapandian

நெகிழ்வான ஒரு சென்டிமென்ட் சீன்...
 Dr.S.Soundarapandian

ஈச்சங்குலை...!!
 Dr.S.Soundarapandian

மழலை வரமருளும் செல்லப்பிராட்டி செல்வாம்பிகை !
 Dr.S.Soundarapandian

அக்ஷய திருதியை ! 29-04-2017
 krishnaamma

தமிழ்நாடு மின்வாரியம் நிலுவைத் தொகை செலுத்தவில்லை: வல்லூர் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம் - தேசிய அனல் மின் கழகம் நடவடிக்கை
 ayyasamy ram

ரூ.2,000 கள்ள நோட்டுக்களை வங்கியில் கட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது:
 ayyasamy ram

மனு கொடுக்க ஆளில்லை : அமைச்சர்கள் ஏமாற்றம்
 ayyasamy ram

மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது
 ayyasamy ram

eஎன்னை பற்றி - மாலன்
 krishnaamma

வெற்றிக்கு யார் காரணம்?: டில்லியில் அடித்துக் கொள்ளும் கட்சிகள்
 krishnaamma

தாயாராய் ஆகு…! – கவிதை
 krishnaamma

அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம் ! - 26-4-2017
 krishnaamma

இன்று இளைஞர்களால்
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இராணுவத்தில் சேர்வதற்க்கான நுழைவு தேர்வு

View previous topic View next topic Go down

இராணுவத்தில் சேர்வதற்க்கான நுழைவு தேர்வு

Post by Guest on Mon Nov 15, 2010 12:30 am

இந்திய ராணுவத்தின் தரை படை (Army), கப்பல் படை (Navy), விமான படையில் (Air Force ) சேருவதற்க்கான நுழைவு தேர்வு “NDA & NA Exams” அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது இன்ஷா அல்லாஹ். அதற்க்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி நவம்பர் 15 ஆகும். இந்த தேர்வு எழுத +2 வரை படித்திருந்தால் போதும்.

தேர்வை பற்றிய விபரம்:

கல்வி தகுதி : +2 அல்லது அதற்க்கு இனையான படிப்பு (10th + Diploma)
வயது வரம்பு : ஜனவரி 1993-லிருந்து ஜூலை 1995-க்குள் பிறந்திருக்க வேண்டும். (17 முதல் 19-க்குள் இருக்க வேண்டும்)
விண்ணப்பம் கிடைக்கும் இடம் : அனைத்து தபால் நிலையங்கள், தபால் நிலையத்தில் விண்ணப்பம் கிடைக்க வில்லை என்றால் 011-23389366 இந்த எண்ணிற்க்கு புகார் தெரிவிக்கலாம்.
விண்ணப்பத்தின் விலை: ரூ.20.
தேர்வு கட்டணம்: ரூ.50. தேர்வு கட்டணத்தை “Central Recruitment Stamp” ஸ்டாம்பாக செலுத்த வேண்டும். இது போஸ்ட் ஆபிஸில் கிடைக்கும். போஸ்டல் ஸ்டாம்ப் ஒட்ட கூடாது “Central Recruitment Stamp” தான் ஒட்ட வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி : Controller of Examinations, Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi – 110069
விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் : நவம்பர் 15 (15-ஆம் தேதி டெல்லி சென்றடைய, இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே விண்ணப்பத்தை அனுப்பவும்).

மேலும் விபரங்கள் http://www.upsc.gov.in/exams/notifications/nda1-2011/indx.htm இந்த இணையதளத்தில் உள்ளது.

இந்த தேர்வுக்கு தயாராவது எப்படி?

இது வருட வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே கடந்த 5 ஆண்டு கேள்விதாள்களை பார்த்தால் எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்டுகின்றது என அறிந்து கொள்ளலாம். அந்த பாட பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். மேலும் CBSC-யின் 10-ஆம் மற்றும் +2 ஆம் வகுப்பு புத்தகங்கள் வாங்கிபடித்தால் இது போன்ற தேசிய தேர்வுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும். குறிப்பாக சென்னை மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள புத்தக கடைகளில் கிடைக்கும்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: இராணுவத்தில் சேர்வதற்க்கான நுழைவு தேர்வு

Post by Aathira on Mon Nov 15, 2010 1:00 am

இதை நகல் எடுத்து வினியோகிக்கலாம் போல இருக்கிறதே.. எப்படி? எப்போது தேர்வு என்றெலலாம் தெரியாமல் பலர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
நாட்டிற்கும் இளைய தலைமுறைகளுக்கும் பயனுள்ள தகவலுக்கு நன்றி உதுமான்.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1845

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum