ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சர்க்கஸ்

View previous topic View next topic Go down

சர்க்கஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:00 am

அந்த ஊரில் பிரபல சர்க்கஸ் ஒன்று முகாமிட்டது.

கூடாரங்களை நிர்மாணிக்கும் வேலைக்கு உள்ளூர் ஆட்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தனர்
. உள்ளூர் ஆட்களில் நம் மொக்கையும், பாணியும் இருந்தனர்.

தரையில் பெரும் முளைகளை அடித்து, அவற்றில் கூடாரக் கயிறுகளை இழுத்துக்கட்டும் பொறுப்பு மொக்கை, பாணி இருவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. சர்க்கஸ் முதலாளி வேலைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்று மேற்பார்வையிட்டு சுற்றிவந்தார்.

ஒரு இடத்தில், மொக்கை மட்டும் வேலை செய்யாமல், சர்க்கஸ் வீரர்களைப் போல பல்டி அடிப்பதும், ஒற்றைக்காலில் நின்றபடி பேலன்ஸ் செய்து உடலை வளைப்பதுமாக செய்துகொண்டிருந்தார்.

மொக்கையின் இத்திறமையால் பெரிதும் கவரப்பட்ட சர்க்கஸ் முதலாளி, அவரை தன் நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ள விரும்பினார். அவரது நண்பனான பாணியிடம் விசாரித்தார்..

உன் நண்பனா அவன்..? அவனிடம் உள்ள திறமைக்கு எங்கள் கம்பெனியில் சேர்ந்தால் ஒரு காட்சிக்கு 200 ரூபாய் தருவேன். ஒருநாளில் 3 காட்சிகள் கூட நடக்கும். கொஞ்சம் கேட்டுச் சொல்கிறாயா..?

ம்ம் .. நல்ல திட்டமாத்தான் தெரியுது.. அவன் ஒத்துப்பானோ மாட்டானோ.. இருங்க .. அவன்ட்டயே கேக்கறேன்.. "எலே மொக்கை.. இவரு 600 ரூபாய் தராராம்.. இப்போ செஞ்சதுபோல, தினமும் 3 தடவை சம்மட்டியால உன் கால் கட்டைவிரலை அடிச்சு நசுக்கிக்கிறியாலே..?!!!!

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: சர்க்கஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:01 am

ஒரு பொண்ணும் ஒரு பையனும் ஸ்கூலுக்கு தாமதமா வந்தாங்க. ஆசிரியர் பொண்ணிடம்
கேட்டார் ஏன் லேட் என்று. அதுக்கு அந்தப் பொண்ணு சொல்லுச்சு: "ஸ்கூலுக்கு வர்ற
வழியில் நான் ஒரு ரூபாயை காயினைத் தொலைச்சுட்டேன். அதைத் தேடிக்கிட்டிருந்தேன்.
அதனால நேரமாச்சு"

பையனிடம் ஏன் லேட் என்று கேட்டார். அதற்கு பையன் சொன்னான்: "நான் அந்த ஒரு
ரூபாய் காய்ன் மேல நின்னுக்கிட்டிருந்தேன்"

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: சர்க்கஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:02 am

மாணவன் 1: ஏண்டா உன்னை பிரின்ஸிபால் திட்டினாரு?

மாணவன் 2: பிரின்ஸிபால் அவரோட நாய காணவில்லை-னு பேப்பர்ல விளம்பரம் கொடுக்கச்
சொன்னார். நான் "பிரின்ஸிபால் நாய" காணும்-னு விளம்பரம் கொடுத்திட்டேன்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: சர்க்கஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:02 am

சார் சென்னைல இருந்து திருப்பதிக்கு நடந்து போறேன்.. எனக்கு லோன் வேணும்..

வங்கி அதிகாரி : லோன் எதுக்கு?

நீங்கதானே போட்டிருந்தீங்க. கால்நடைக்கு லோன் தாரோம்னு...!!!

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: சர்க்கஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:03 am

பெண் : சார் நான் மாசமா இருக்கேன்..

மேனேஜர் : அதுக்கு ஏம்மா??

பெண் : நீங்கதானே சொன்னீங்க. மாசமான சம்பளம் தரலாம்னு..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: சர்க்கஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum