புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! Poll_c10கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! Poll_m10கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram

34 Posts - 31%
mohamed nizamudeen

4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 3%
prajai

லதா மெளர்யா

Ratha Vetrivel

2 Posts - 2%
manikavi

Pampu

1 Post - 1%
Abiraj_26

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! Poll_c10கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! Poll_m10கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! Poll_c10 
216 Posts - 42%

196 Posts - 38%
Dr.S.Soundarapandian
கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! Poll_c10கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! Poll_m10கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! Poll_c10 
52 Posts - 10%

18 Posts - 3%
sugumaran
கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! Poll_c10கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! Poll_m10கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! Poll_c10 
16 Posts - 3%

6 Posts - 1%

4 Posts - 1%

Kavithas

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 12:04 pm

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! Kamal

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் தசாவதாரம். இந்தப் படத்தில் குடுமி வைத்த வைணவ இளைஞன் தொடங்கி அமெரிக்க அதிபர் வேடம் வரை 10 வித்தியாசமான கெட்டப்களில் தோன்றி கமல் தனது நடிப்பாற்றலை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி இருப்பார்.

இரட்டை வேடங்கள், 3 வேடங்கள், நான்கு வேடங்கள், 10 வேடங்கள் என்று கமல் பல படங்களில் வித்தியாசத்தைக் காட்டியிருந்தாலும் அவரது ஒவ்வொரு படமும் அவருக்கு ஒரு அவதாரமே.

ஆனால் நடிக்க வந்த இந்த 50 ஆண்டுகளில் கமல்ஹாசன் இதுவரை 250க்கும் அதிகமான அவதாரங்கள் எடுத்திருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்று நடித்தது ஒரு கதாபாத்திரம் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு படமும் அவர் எடுத்த ஒரு புது அவதாரம் என்று சொல்லுமளவுக்கு அவரது நடிப்பு அமைந்திருந்தது.

உலக நாயகன் கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான படம் களத்தூர் கண்ணம்மா. இந்தப் படம் கடந்த 1960ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி வெளியானது. அதன் படப்பிடிப்புகள் தொடங்கியது 1959. எனவே, இந்த ஆண்டு உலக நாயகனின் திரையுலக பொன்விழாவாக கொண்டாடப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி மற்றும் பெங்காளி ஆகிய வெவ்வேறு படங்களிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர்.

கடந்த 50 ஆண்டுகளாக திரையுலகிற்கு நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு என பல்வேறு துறைகளிலும் கமல் ஆற்றிய பங்கு அளவிடற்கரியது. அவரது இந்தத் திரையுலக சாதனைகளுக்காக அவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், திரைத்துறைக்காக வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இந்த ஆண்டில் அவருக்கு வழங்கப்படுவது அந்த விருதுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும்.

சத்யஜித்ரேவுக்கு ஆஸ்கர் அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய பிறகு தான் விழித்துக் கொண்ட இந்திய அரசு அவருக்கு பாரதரத்னா விருது வழங்கியது.

அத்தகையை தவறை, கமல்ஹாசன் என்ற தன்னிரகற்ற இந்தியக் கலைஞனின் விஷயத்தில் அரசு செய்யாதிருக்க வேண்டும் என்பதே சினிமா விமர்சகர்கள் பலரது கருத்தாக இருக்கும்.

150-க்கும் மேற்பட்ட நேரடிப் படங்களைப் பூர்த்தி செய்துள்ள கமல்ஹாசன் நடித்து வெளிவந்த மொத்த படங்கள் 255.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 12:05 pm

கமல்ஹாசன் அவதாரமெடுத்த படங்கள்!

1. களத்தூர் கண்ணம்மா - தமிழ் - 1960
2. பார்த்தால் பசி தீரும் - தமிழ் - 1962 -
3. பாத காணிக்கை - தமிழ் - 1962
4. கண்ணும் கரளும் - மலையாளம் - 1962
5. வானம்பாடி - தமிழ் - 1963
6. ஆனந்த ஜோதி - தமிழ் - 1963
7. நூற்றுக்கு நூறு - தமிழ் - 1971
8. அன்னை வேளாங்கன்னி - தமிழ் - 1971
9. மாணவன் - தமிழ் - 1970
10. குறத்தி மகன் - தமிழ் - 1972
11. கண்ணா நலமா - தமிழ் - 1972
12. அரங்கேற்றம் - தமிழ் - 1973
13. சொல்லத்தான் நினைக்கிறேன் - தமிழ் - 1973
14. பருவ காலம் - தமிழ் - 1974
15. குமாஸ்தாவின் மகள் - தமிழ் - 1974
16. நான் அவனில்லை - தமிழ் - 1974
17. கன்யாகுமாரி - மலையாளம் - 1974
18. அன்புத் தங்கை - தமிழ் - 1974
19. விஷ்ணு விஜயம் - மலையாளம் - 1974
20. அவள் ஒரு தொடர்கதை - தமிழ் - 1974
21. அவள் ஒரு துடர்கதா - மலையாளம் - 1974
22. அந்துலேனி கதா - தெலுங்கு - 1974
23. ஆயினா - ஹிந்தி - 1974
24. பணத்துக்காக - தமிழ் - 1974
25. சினிமா பைத்தியம் - தமிழ் - 1975
26. பட்டாம்பூச்சி - தமிழ் - 1975
27. ஆயிரத்தில் ஒருத்தி - தமிழ் - 1975
28. தேன் சிந்துதே வானம் - தமிழ் - 1975
29. மேல் நாட்டு மருமகள் - தமிழ் - 1975
30. தங்கத்திலே வைரம் - தமிழ் - 1975
31. பட்டிக்காட்டு ராஜா - தமிழ் - 1975
32. ஞனன் நினே பிரேமிக்கினு - மலையாளம் - 1975
33. மாலை சூட வா - தமிழ் - 1975
34. அபூர்வ ராகங்கள் - தமிழ் - 1975
35. திருவோணம் - மலையாளம் - 1975
36. மற்றொரு சீதா - மலையாளம் - 1975
37. ராசலீலா - மலையாளம் - 1975
38. அந்தரங்கம் - தமிழ் - 1975
39. அக்னி புஷ்பம் - மலையாளம் - 1976
40. அப்பூப்பான் - மலையாளம் - 1976
41. சமசியா - மலையாளம் - 1976
42. மன்மத லீலை - தமிழ் - 1976
43. ஸ்விமிங் பூல் - மலையாளம் - 1976
44. அருது - மலையாளம் - 1976 - (கெளரவ வேடம்)
45. சத்தியம் - தமிழ் - 1976
46. ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது - தமிழ் - 1976
47. உணர்ச்சிகள் - மலையாளம் - 1976
48. குட்டவும் சிட்சாயும் - மலையாளம் - 1976
49. குமார விஜயம் - தமிழ் - 1976
50. இதய மலர் - தமிழ் - 1976

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 12:05 pm

51. பொன்னி - மலையாளம் - 1976
52. நீ எந்தே லகாரி - மலையாளம் - 1976
53. மூன்று முடிச்சு - தமிழ் - 1976
54. மோகம் முப்பது வருஷம் - தமிழ் - 1976
55. லலிதா - தமிழ் - 1976 - (கெளரவ வேடம்)
56. வேளாங்கன்னி மாதாவே - மலையாளம் - 1977
57. உயர்ந்தவர்கள் - தமிழ் - 1977
58. சிவதாண்டவம் - மலையாளம் - 1977
59. ஆசீர்வாதம் - மலையாளம் - 1977
60. அவர்கள் - தமிழ் - 1977 - (கெளரவ வேடம்)
61. மதுர சொப்னம் - மலையாளம் - 1977
62. ஸ்ரீதேவி - மலையாளம் - 1977
63. உன்னை சுற்றும் உலகம் - தமிழ் - 1977
64. கபிதா - வங்காளம் - 1977
65. ஆஸ்த மாங்கல்யம் - மலையாளம் - 1977 - (கெளரவ வேடம்)
66. நிறைகுடம் - மலையாளம் - 1977
67. ஊர் மகள் மரிக்குமோ - மலையாளம் - 1977 - (கெளரவ வேடம்)
68. 16 வயதினிலே - தமிழ் - 1977
69. ஆடு புலி ஆட்டம் - தமிழ் - 1977
70. ஆனந்தம் பரமானந்தம் - மலையாளம் - 1977 - (கெளரவ வேடம்)
71. நாம் பிறந்த மண் - தமிழ் - 1977
72. கோகிலா - கன்னடம் - 1977 - (முதல் கன்னட படம்)
73. சத்யவான் சாவித்ரி - மலையாளம் - 1977
74. ஆத்யப்பாதம் - மலையாளம் - 1977 - (கெளரவ வேடம்)
75. நிழல் நிஜமாகிறது - தமிழ் - 1978
76. மரோ சரித்திரா - தெலுங்கு - 1978
77. இளமை ஊஞ்சலாடுகிறது - தமிழ் - 1978
78. சட்டம் என் கையில் - தமிழ் - 1978 - (தமிழில் முதல் இரட்டை வேடம்)
79. வயசு பிலிச்சிந்தி - தெலுங்கு - 1978
80. அனுமோதனம் - மலையாளம் - 1978
81. வயனாதன் தம்பன் - மலையாளம் - 1978
82. சிகப்பு ரோஜாக்கள் - தமிழ் - 1978
83. மனிதரில் இத்தனை நிறங்களா - தமிழ் - 1978
84. அவள் அப்படித்தான் - தமிழ் - 1978
85. ஏட்டா - மலையாளம் - 1978
86. மதனோட்சவம் - மலையாளம் - 1978
87. தப்பிட தாளா - தெலுங்கு - 1978 - (கெளரவ வேடம்)
88. தப்புத் தாளங்கள் - தமிழ் - 1978 - (கெளரவ வேடம்)
89. சோமோகடித்தி சொக்கடித்தி - தெலுங்கு - 1979
90. இரு நிலவுகள் - தமிழ் - 1979
91. சிகப்புக்கல் மூக்குத்தி - தமிழ் - 1979
92. நீயா - தமிழ் - 1979
93. அலாவுதீனும் அற்புத விளக்கும் - மலையாளம் - 1979
94. தாயில்லாமல் நான் இல்லை - தமிழ் - 1979
95. நினைத்தாலே இனிக்கும் - தமிழ் - 1979
96. அந்தமைனா அனுபவம் - தெலுங்கு - 1979
97. அலாவுதீனும் அற்புத விளக்கும் - தமிழ் - 1979
98. அலாவுதீனும் அத்புத விளக்கும் - தெலுங்கு - 1979
99. அலாவுதீன் அண்ட் வொண்டர்புல் லேம்ப் - இந்தி - 1979
100. இடிகாதா காது - தெலுங்கு - 1979

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 12:05 pm

101. கல்யாணராமன் - தமிழ் - 1979
102. மங்கள வாத்தியம் - தமிழ் - 1979
103. நீல மலர்கள் - தமிழ் - 1979 - (கெளரவ வேடம்)
104. எர்ர குலாபி - தெலுங்கு - 1979
105. அழியாத கோலங்கள் - தமிழ் - 1979 - (கெளரவ வேடம்)
106. உல்லாசப் பறவைகள் - தமிழ் - 1980
107. குரு - தமிழ் - 1980
108. வறுமையின் நிறம் சிகப்பு - தமிழ் - 1980
109. மரியா மை டார்லிங் - கன்னடம் - 1980
110. மரியா மை டார்லிங் - தமிழ் - 1980
111. நட்சத்திரம் - தமிழ் - 1980 - (கெளரவ வேடம்)
112. தில்லு முல்லு - தமிழ் - 1981 - (கெளரவ வேடம்)
113. ஆகலி ராஜ்யம் - தெலுங்கு - 1981
114. மீண்டும் கோகிலா - தமிழ் - 1981
115. பிரேம பிச்சி - தெலுங்கு - 1981
116. ராம் லக்ஷ்மன் - தமிழ் - 1981
117. ராஜ பார்வை - தமிழ் - 1981
118. அமாவாஸ்யா சந்துருடு - தெலுங்கு - 1981
119. ஏக் துஜே கே லியே - இந்தி - 1981
120. கடல் மீன்கள் - தமிழ் - 1981
121. சவால் - தமிழ் - 1981
122. சங்கர்லால் - தமிழ் - 1981
123. டிக்! டிக்! டிக்! - தமிழ் - 1981
125. பாம்பே எக்ஸ்பிரஸ் - இந்தி - 1981
124. எல்லாம் இன்பமயம் - தமிழ் - 1981
125. தோ தில் தீவானே - இந்தி - 1981
126. வாழ்வே மாயம் - தமிழ் - 1982
127. வாழ்வே மாயம் - மலையாளம் - 1982
128. அந்தகடு - தெலுங்கு - 1982
129. அந்தி வெயிலிலே பொன்னு - மலையாளம் - 1982
130. நன்றி மீண்டும் வருக - தமிழ் - 1982 (கெளரவ வேடம்)
131. மூன்றாம் பிறை - தமிழ் - 1982
132. வசந்த கோகிலா - தெலுங்கு - 1982
133. சிம்லா ஸ்பெஷல் - தமிழ் - 1982
134. சனம் தேரி கசம் - இந்தி - 1982
135. பாடகன் - தமிழ் - 1982
136. சகலகலா வல்லவன் - தமிழ் - 1982
137. அப்சனா தோ திலான் கா - இந்தி - 1982
138. தில் கா சாதி தில் - இந்தி - 1982
139. எழம் ராத்திரி - மலையாளம் - 1982
140. ராணி தேனி - தமிழ் - 1982 - (கெளரவ வேடம்)
141. யே தோ கமால் ஹோ கயா - இந்தி - 1982
142. பகடை பன்னிரெண்டு - தமிழ் - 1982
143. பியாரா தரானா - இந்தி - 1982
144. அக்னி சாட்சி - தமிழ் - 1982 - (கெளரவ வேடம்)
145. ஜரா சீ ஜிந்தகி - இந்தி - 1983
146. உருவங்கள் மாறலாம் - தமிழ் - 1983 - (கெளரவ வேடம்)
147. சட்டம் - தமிழ் - 1983
148. சினேக பந்தம் - மலையாளம் - 1983
149. சாகர சங்கமம் - தெலுங்கு - 1983
150. சத்மா - இந்தி - 1983

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 12:06 pm

151. பொய்க்கால் குதிரை - தமிழ் - 1983 - (கெளரவ வேடம்)
152. பெங்கியலி அரலிட கூவு - கன்னடம் - 1983
153. தூங்காதே தம்பி தூங்காதே - தமிழ் - 1983
154. பியாசா சைத்தான் - இந்தி - 1984
154. யே தேஷ் - இந்தி - 1984
155. ஏக் நயி பகேலி - இந்தி - 1984
156. யாத்கார் - இந்தி - 1984
157. ராஜ் திலக் - இந்தி - 1984
158. எனக்குள் ஒருவன் - தமிழ் - 1984
159. கரிஷ்மா - இந்தி - 1984
160. ஆக்ரி சங்ராம் - இந்தி - 1984
161. ஒரு கைதியின் டைரி - தமிழ் - 1984
162 ஆக்ரி ராஸ்தா - இந்தி - 1985
163. காக்கிச் சட்டை - தமிழ் - 1985
164. அந்த ஒரு நிமிடம் - தமிழ் - 1985
165. உயர்ந்த உள்ளம் - தமிழ் - 1985
166. சாகர் - இந்தி - 1985
167. கிரப்தார் - இந்தி - 1985
168. மங்கம்மா சபதம் - தமிழ் - 1985
169. ஜப்பானில் கல்யாணராமன் - தமிழ் - 1985
170. தேக்கா பியார் துமாரா - இந்தி - 1985
171. மனக்கணக்கு - தமிழ் - 1986 (கெளரவ வேடம்)
172. ஸ்வாதி முத்யம் - தெலுங்கு - 1986
173. சிப்பிக்குள் முத்து - தமிழ் - 1986
174. ஈஷ்வர் - இந்தி - 1986
175. நானும் ஒரு தொழிலாளி - தமிழ் - 1986
176. விக்ரம் - தமிழ் - 1986
177. ஒக்க ராதா இதாரு கிருஷ்ணுலு - தெலுங்கு - 1986
178. புன்னகை மன்னன் - தமிழ் - 1986
179. டான்ஸ் மாஸ்டர் - தெலுங்கு - 1986
180. டிசம்பர் பூக்கள் - தமிழ் - 1986 (கெளரவ வேடம்)
181. காதல் பரிசு - தமிழ் - 1987
182. விரதம் - மலையாளம் - 1987
183. அந்த்தரிகந்தே கனுடு - தெலுங்கு - 1987
184. வெற்றி விழா - தமிழ் - 1987
185. பேர் சொல்லும் பிள்ளை - தமிழ் - 1987
186. நாயகன் - தமிழ் - 1987
187. வேலு நாயக்கன் - இந்தி - 1987
188. நாயக்குடு - தெலுங்கு - 1987
189. கடமை கண்ணியம் கட்டுப்பாடு - தமிழ் - 1987 - (கெளரவ வேடம்)
189. புஷ்பக விமானா - கன்னடம் - 1988
190. புஷ்பக விமானம் - தெலுங்கு - 1988
191. புஷ்பக விமானம் - மலையாளம் - 1988
192. புஷ்பக் - இந்தி - 1988
193. பேசும் படம் - தமிழ் - 1988
194. தி லவ் சாரியட் - ஆங்கிலம் - 1988
195. சத்யா - தமிழ் - 1988
196. டெய்சி - மலையாளம் - 1988
197. சூர சம்ஹாரம் - தமிழ் - 1988
198. உன்னால் முடியும் தம்பி - தமிழ் - 1988
199. அபூர்வ சகோதரர்கள் - தமிழ் - 1989
200. அபூர்வ சகோதர்கா - தெலுங்கு - 1989

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 12:06 pm

201. அப்பு ராஜா - இந்தி - 1989
202. சாணக்யன் - மலையாளம் - 1989
203. இந்துருடு சந்துருடு - தெலுங்கு - 1989
204. மேயர் சாப் - இந்தி - 1989
205. இந்திரன் சந்திரன் - தமிழ் 1989
206. மை டியர் மார்த்தாண்டன் - தமிழ் - 1990
207. மைக்கேல் மதன காம ராஜன் - தமிழ் - 1990
208. மைக்கேல் மதன காம ராஜு - தெலுங்கு - 1990
209. குணா - தமிழ் - 1991
210. சிங்காரவேலன் - தமிழ் - 1992
211. தேவர் மகன் - தமிழ் - 1992
212. க்ஷத்ரிய புத்துருடு - தெலுங்கு - 1992
213. மகராசன் - தமிழ் - 1993
214. கலைஞன் - தமிழ் - 1993
215. மகாநதி - தமிழ் - 1994
216. மகளிர் மட்டும் - தமிழ் - 1994 - (கெளரவ வேடம்)
217. ஆடவளக்கு மாற்றம் - தெலுங்கு - 1994 - (கெளரவ வேடம்)
218. லேடீஸ் ஒன்லி - மலையாளம் - 1994 - (கெளரவ வேடம்)
219. நம்மவர் - தமிழ் - 1994
220. சதி லீலாவதி - தமிழ் - 1995
221. சுப சங்கல்பம் - தெலுங்கு - 1995
222. குருதிப்புனல் - தமிழ் - 1995
223. துரோகி - தெலுங்கு - 1995
224. இந்தியன் - தமிழ் - 1996
225. பாரதீயுடு - தெலுங்கு - 1996
226. இந்துஸ்தானி - இந்தி - 1996
227. அவ்வை சண்முகி - தமிழ் - 1996
228. பாமனெ சத்யபாமனெ - தெலுங்கு - 1996
229. சாச்சி 420 - இந்தி - 1998
230. காதலா காதலா - தமிழ் - 1998
231. ஹே ராம் - தமிழ் - 2000
232. ஹே ராம் - இந்தி - 2000
233. தெனாலி - தமிழ் - 2000
234. தெனாலி - தெலுங்கு - 2000
235. ஆளவந்தான் - தமிழ் - 2001
236. அபே - இந்தி - 2001
237. அபே - தெலுங்கு - 2001
238. பார்த்தாலே பரவசம் - தமிழ் - 2001 - (கெளரவ வேடம்)
239. பரவசம் - தெலுங்கு - 2001 (கெளரவ வேடம்)
240. பம்மல் கே. சம்பந்தம் - தமிழ் - 2002
241. பிரம்மச்சாரி - தெலுங்கு - 2002
242. பஞ்சதந்திரம் - தமிழ் - 2002
243. பஞ்சதந்திரம் - தெலுங்கு - 2002
244. அன்பே சிவம் - தமிழ் - 2003
245. சத்யமே சிவம் - தமிழ் - 2003
246. நள தமயந்தி - தமிழ் - 2003 - (கெளரவ வேடம்)
247. விருமாண்டி - தமிழ் - 2004
248. பொதுராஜு - தெலுங்கு - 2004
249. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - தமிழ் - 2004
250. மும்பை எக்ஸ்பிரஸ் - தமிழ் - 2005
251. மும்பை எக்ஸ்பிரஸ் - இந்தி - 2005
252. மும்பை எக்ஸ்பிரஸ் - தெலுங்கு - 2005
253. ராமா சாமா பாமா - கன்னடம் - 2005
254 வேட்டையாடு விளையாடு தமிழ் - 2006
255. தசாவதாரம் - தமிழ் - 2008

மூலம்: நிகழ்வுகள்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Aug 13, 2009 12:28 pm

அப்படி ? போதுமா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 12:33 pm

கமலிடம் கேட்டால் இன்னும் வேண்டும் என்றுதான் சொல்வார், மனைவிகள் அல்ல, திரைப்படங்கள்!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Aug 13, 2009 12:35 pm

அப்படியே அவருக்கு எத்தனை மனைவி மற்றும் காதலி என்று அடுத்த பதிவில் வெளியிடவும் !!

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Aug 13, 2009 12:35 pm

i am really laughed siva, after reading your comments..

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக