ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!

View previous topic View next topic Go down

ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!

Post by அப்புகுட்டி on Wed Nov 10, 2010 4:42 pm



திருமணத்திற்கு பின்பு அவ்வப்போது சென்னைக்கு பறந்து வந்து கொண்டிருந்த ரம்பா, இப்போதெல்லாம் வருவதேயில்லை. இனி அவர் சென்னைக்கு வர இன்னும் ஒரு வருடமாவது ஆகலாம் என்கிறார்கள் ரம்பா வட்டாரத்தில். ஏன்?

முழுகாமலிருக்கிறாராம்! இந்த நேரத்தில் விமானத்தில் அலைந்து கொண்டிருந்தால் உடம்புக்கு ஆகாது என்பதால் வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்கும்படி கூறிவிட்டாராம் குடும்ப மருத்துவர். அதுமட்டுமல்ல, டெலிவரிக்கு கூட இந்தியாவுக்கு வரும் எண்ணமில்லை ரம்ஸ்சுக்கு!

பிறக்கிற குழந்தைக்கு அந்த நாட்டு குடியுரிமை வேண்டுமென்றால் அது அங்கு பிறந்தால்தான் சாத்தியம் என்று கருதுகிறார்கள் குடும்பத்தில். அதனால் ஜனவரியில் நடைபெற இருக்கும் பிரசவத்திற்கு அங்கே இருக்கிற மருத்துவர்களையே நாடுவது என்றும் முடிவெடுத்திருக்கிறார்களாம்.

வாழ்க்கை கனடாவில் நடந்தாலும், மனசு இங்கேயே கிடக்கிறது ரம்பாவுக்கு. மானாட மயிலாடவை இன்னும் மறக்காமலிருக்கிற அவர், அந்த நண்பர்களுடனும், நண்பிகளுடனும் தினமும் போனில் அரட்டையடிக்க மட்டும் தவறுவதேயில்லையாம்!
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!

Post by உதயசுதா on Wed Nov 10, 2010 4:50 pm

ஆமா நாடு இப்ப இருக்கற நிலையில இது ரொம்ப முக்கியமான விசயம். போங்கப்பா போய் பொழப்ப பாருங்க.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!

Post by balakarthik on Wed Nov 10, 2010 4:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!

Post by அப்புகுட்டி on Wed Nov 10, 2010 4:53 pm

@உதயசுதா wrote:ஆமா நாடு இப்ப இருக்கற நிலையில இது ரொம்ப முக்கியமான விசயம். போங்கப்பா போய் பொழப்ப பாருங்க.

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஓகே!!!! ஓகே!!!!
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!

Post by கலைவேந்தன் on Wed Nov 10, 2010 7:12 pm

@உதயசுதா wrote:ஆமா நாடு இப்ப இருக்கற நிலையில இது ரொம்ப முக்கியமான விசயம். போங்கப்பா போய் பொழப்ப பாருங்க.

அதானே ... கோடி கோடியா இன்ஷ்யூரன்ஸ் செய்த கதை எல்லாம் போயே போச்சு.. புதுசா ஒன்னு தொடங்கிட்டாங்க.. அப்படி என்னதான் ரம்பா அழகோ என்னமோ ... இருங்க ... ரம்பா படங்கள் இணையத்துல தேடிப்பாத்துட்டு சொல்றேன்..! அய்யோ, நான் இல்லை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!

Post by புவனா on Wed Nov 10, 2010 7:16 pm

மழலை இனிதாய் மலரட்டும்... அன்பு மலர்
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3339
மதிப்பீடுகள் : 78

View user profile

Back to top Go down

Re: ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!

Post by kungumapottu gounder on Wed Nov 10, 2010 7:22 pm

கோடி கோடியாய் சம்பாதித்த இவளுக்கு இனி அமேரிக்கா குடியுரிமைக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது போலும். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
kungumapottu gounder
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 197
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum