ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 amutha jothi

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

View previous topic View next topic Go down

ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

Post by அப்புகுட்டி on Wed Nov 10, 2010 4:37 pm



முன்னாள் உலக அழகியும் நடிகையுமான தனது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற திரை ஜோடி ரஜினிதான் என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த படம் எந்திரன். சன் பிக்சர்ஸின் முதல் படம். படையப்பாவிலிருந்து தனது படங்களுக்கு ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்தார் ரஜினி. பல்வேறு காரணங்களால் அமையாமல் போய்விட, இறுதியாக எந்திரனில் ஜோடி சேர்ந்தனர்.

சமீபத்தில் ஸ்டார் டிவியில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சனும் - ஐஸ்வர்யா ராயும் பங்கேற்றனர். அபிஷேக் பச்சனிடம், ஐஸ்வர்யாவுக்கு பர்பெக்ட்டான சினிமா ஜோடி யார்? என்று ஒரு கேள்வியை முன் வைத்தார் கரண் ஜோஹர்.

அதற்கு, `சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்` என்றார் அபிஷேக்!

தொடர்ந்து அவர் கூறுகையில், "ஐஸ்வர்யா ராயும் ஹ்ரித்திக்கும் திரையில் அழகான ஜோடிகளாகத் தெரிகின்றனர். ஷாரூக்குடன் ஐஸ்வர்யா நடித்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தொடர்ந்து ஷாரூக்கின் படங்களில் ஐஸ் நடிப்பார். ஆனால் ரஜினி சார்... இவர்களின் ஜோடிப் பொருத்தம் கச்சிதம். நான் எந்திரன் / ரோபோ பார்த்தேன். ரஜினி - ஐஸ் ஒரு அட்டகாசமான ஜோடியாக ஜொலித்தனர்" என்றார்.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

Post by உதயசுதா on Wed Nov 10, 2010 4:53 pm

ஆமா அடுத்த பட டைட்டில் "உனக்கு 35 எனக்கு 60" ஆ இருக்குமோ
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

Post by அப்புகுட்டி on Wed Nov 10, 2010 4:54 pm

@உதயசுதா wrote:ஆமா அடுத்த பட டைட்டில் "உனக்கு 35 எனக்கு 60" ஆ இருக்குமோ
சியர்ஸ் சியர்ஸ்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

Post by balakarthik on Wed Nov 10, 2010 4:57 pm

@உதயசுதா wrote:ஆமா அடுத்த பட டைட்டில் "உனக்கு 35 எனக்கு 60" ஆ இருக்குமோ
யக்கோவ் கமலும் திரிசாவும் நடிச்சா ஒத்துபிங்க இத குறை சொல்லுவீங்களா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

Post by அப்புகுட்டி on Wed Nov 10, 2010 4:59 pm

@balakarthik wrote:
@உதயசுதா wrote:ஆமா அடுத்த பட டைட்டில் "உனக்கு 35 எனக்கு 60" ஆ இருக்குமோ
யக்கோவ் கமலும் திரிசாவும் நடிச்சா ஒத்துபிங்க இத குறை சொல்லுவீங்களா

சரியான கேள்வி பாலா ஜாலி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

Post by உதயசுதா on Wed Nov 10, 2010 5:05 pm

யாரா இருந்தாலும் இத தான் சொல்லுவேன் பாலா.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

Post by balakarthik on Wed Nov 10, 2010 5:07 pm

@உதயசுதா wrote:யாரா இருந்தாலும் இத தான் சொல்லுவேன் பாலா.

அது சரி நடிக்கரவங்களுக்கே அத பத்தி கவலை இல்ல காசவாங்கிகிட்டு நடிக்குறாங்க காச கொடுத்து பாக்குற நாம ஏன் கவலைபடனும் யாரா இருந்தா நமக்கென்ன பார்த்து வைப்போமே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

Post by உதயசுதா on Wed Nov 10, 2010 5:15 pm

காச கொடுத்து இந்த கண்றாவிய நாமதானே பார்க்க வேண்டி இருக்கு.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

Post by புவனா on Wed Nov 10, 2010 5:17 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3339
மதிப்பீடுகள் : 78

View user profile

Back to top Go down

Re: ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

Post by krishnaamma on Wed Nov 10, 2010 7:05 pm

நானும் புவனாவை வழிமொழிகிறேன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

Post by Aathira on Wed Nov 10, 2010 9:13 pm

@உதயசுதா wrote:ஆமா அடுத்த பட டைட்டில் "உனக்கு 35 எனக்கு 60" ஆ இருக்குமோ
நல்ல டைட்டில்.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

Post by guruprasath on Wed Nov 10, 2010 9:18 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் 🐰 பயம்
avatar
guruprasath
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 105
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

Post by கலைவேந்தன் on Wed Nov 10, 2010 11:30 pm

ரஜினி தான் பொருத்தம்னா ... இவரு அப்ப பொருத்தம் இல்லையா..

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

Post by சிவா on Wed Nov 10, 2010 11:32 pm

கலை wrote:ரஜினி தான் பொருத்தம்னா ... இவரு அப்ப பொருத்தம் இல்லையா..

எப்பன்னு சொல்லவில்லையே கலை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

Post by கலைவேந்தன் on Wed Nov 10, 2010 11:44 pm

அதான் ... அதே தான்... அப்பதான்...! இவரு பொருத்தம் இல்லைன்னா சீக்கிரமே கழட்டி விட்டுடுவாங்க போல இருக்கே...

- தில்லி நாரதன்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

Post by சிவா on Wed Nov 10, 2010 11:46 pm

கலை wrote:அதான் ... அதே தான்... அப்பதான்...! இவரு பொருத்தம் இல்லைன்னா சீக்கிரமே கழட்டி விட்டுடுவாங்க போல இருக்கே...

- தில்லி நாரதன்

இது டெல்லி நாரதர் இல்லை! அகில உலக நாரதர்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum