புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_c10பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_m10பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_c10பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_m10பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_c10பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_m10பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_c10பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_m10பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_c10 
17 Posts - 4%
prajai
பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_c10பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_m10பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_c10பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_m10பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_c10பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_m10பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_c10 
8 Posts - 2%
jairam
பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_c10பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_m10பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_c10 
4 Posts - 1%
Jenila

Rutu
பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_c10பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_m10பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?  Poll_c10 
3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவியே தப்புச் செய்கிறாரா?

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Nov 10, 2010 1:40 am

பிரித்தானிய உள்துறை அமைச்சகத்தின், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிற்கு தலைவியாக இருக்கும் பார்னோஸ் நிவில்லி அவர்கள் தடைசெய்யப்பட்ட திரவத்தை விமானநிலையம் ஊடகக் கொண்டுசெல்ல முயன்றுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் லண்டன் ஹீத் ரூ விமானநிலையம் ஊடாக அவர் அமெரிக்கா சென்றபோது, தனது கைப் பெட்டியில் ஏரோ - சொல் என்று அழைக்கப்படும் துப்பரவாக்கும் திரவம் ஒன்றை (கணிசமான அளவை) கொண்டுசென்றுள்ளார். 2006 ம் ஆண்டு முதல் சுமார் 100 மி.கிராம் அளவு திரவப்பொருட்களையே கைப் பைகளில் கொண்டுசெல்ல முடியும் என பிரித்தானிய விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் நிபந்தனை விதித்திருந்தனர்.

ஆனால் குறிப்பிட்ட இந்த அதிகாரி, கணிசமான அளவு திரவத்தைக் கொண்டுசென்றதால், எக்ஸ்ரே இயந்திரம் அலறியதாம். அதனால் அவரைச் சோதனையிட காவலாளிகள் முற்பட்டவேளை, தாம் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவர் என அவர் கூறியுள்ளார். இருப்பினும் சோதனையிட முற்பட்ட அதிகாரிக்கு அவர் யார் எனத் தெரியவில்லை. இருப்பினும் அதிகாரிகள் அத்திரவத்தை பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாது, அமைச்சரை கடுமையாகச் சோதித்து, உடலில் ஏதாவது வைத்திருக்கிறாரா எனவும் ஆராயப்பட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த பார்னோஸ் தாம் யார் என்பதை உயர் அதிகாரிகளுக்கு உரக்கச் சொல்லியுள்ளார்.

இருப்பினும் தாங்கள் தங்கள் கடமையைத்தான் செய்கிறொம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அமைச்சர் என்றாலும், ஏன் பிரதமர் என்றால் கூட பாதுகாப்புச் சோதனை என்று வந்துவிட்டால் எல்லோரும் சமம்தான் என அங்கிருப்பவர் கூறியுள்ளார். எதுவும் செய்யமுடியாத நிலையில் வழமையான சோதனைகளை முடித்துக்கொண்டே பார்னோஸ் செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இருப்பினும் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவரே இவ்வாறு தப்புச் செய்யலாமா என்ற தலைப்பில் பல பிரித்தானிய முன்னணிப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு அவரை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக