ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இது ரஜினி தீபாவளி… ‘கெட் ரெடி ஃபோக்ஸ்!’

View previous topic View next topic Go down

இது ரஜினி தீபாவளி… ‘கெட் ரெடி ஃபோக்ஸ்!’

Post by இனியவன் ஸ்ரீனிவாசன் on Thu Nov 04, 2010 6:41 am

சின்னத்திரையில் இந்த ஆண்டும் ‘ரஜினி தீபாவளி’!

பெரிய திரையோ சின்னத் திரையோ… ரஜினி தோன்றினால் அது எந்த நாளும் தீபாவளிதான் என்பது நடைமுறை உண்மை.

1995-ம் ஆண்டு…. ‘தூர்தர்ஷனில் தலைவர் ரஜினியின் பேட்டி’ என்ற தகவல் ஜஸ்ட் வாய்மொழியாகத்தான் பரவியது. ஆனால் பேட்டி ஒளிபரப்பான தினம், குறிப்பாக அந்த ஒருமணிநேரம், அறிவிக்கப்படாத பந்த் போல, நகரெங்கும் அத்தனை அமைதி!

அதன் பிறகு, இதே போன்றதொரு அனுபவம் கிடைத்தது ரஜினியின்’ ஆக்ஷன் கிளாஸிக்’ பாட்ஷா சன் டிவியில் ஒளிபரப்பான போது!

சந்திரமுகியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியபோது, பட்டாசு வெடிச் சத்தமே அடியோடு குறைந்துபோனதாக சிஃபியில் ஸ்ரீதர் பிள்ளை குறிப்பிட்டிருந்தார்!

இதோ… மீண்டும் தீபாவளி… இதுவும் ரஜினி தீபாவளிதான்.

தொலைக்காட்சியுலகின் முக்கிய சேனல்களான சன் மற்றும் கலைஞர் இரண்டிலும் ரஜினி ஸ்பெஷல்தான். ரசிகர்களை வேறு சேனல் பக்கமே திரும்பவிடாத அளவுக்கு ரஜினி ஸ்பெஷலாக அதிரடி நிகழ்ச்சிகள் மற்றும் படத்தை இந்த சேனல்கள் ஒளிபரப்புகின்றன.

சன் டிவியில் ‘மேக்கிங் ஆப் எந்திரன்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்புகிறது. எந்திரன் திரைப்படம் உருவான விதம், அதில் ரஜினி ரோபோவாக எப்படி நடித்தார், அதில் உபயோகிக்கப்பட்ட அனிமேட்ரானிக்ஸ் மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை காட்டப் போகிறார்கள்.

குறிப்பாக ரயில் சண்டைக் காட்சியில் பயன்படுத்தப்பட்டது டூப் இல்லை, தண்டவாளத்தின் மீதும், ரயில் வண்டியின் மீதும் ஒடுவது, சண்டை போடுவது எல்லாமே வேறு ஸ்டன்ட் நடிகர் அல்ல, ரஜினியே என்பதை விவரமாகக் காட்டப் போகிறார்கள்.


இந்த நிகழ்ச்சிக்குப் போட்டியாக மாலை 5.30 மணிக்கே கலைஞர் டிவியில் ரஜினியின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான சிவாஜி – தி பாஸ் படத்தை ஒளிபரப்புகிறார்கள்.

உலக அளவில் இந்தியப் படங்களின் மார்க்கெட்டை புதுப்பித்துக் கொடுத்த பெருமை சிவாஜிக்கே உண்டு. மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம் என்று பாராட்டப்பட்டது. தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளைக் குவித்தது. ரஜினிக்கு பிரதமர் கையால் விருது வாங்கிக் கொடுத்த படம்.

இயக்குநர்கள் சங்க 40-ம் ஆண்டு விழாவில் கேபிக்கு தலைவர் கொடுத்த கலக்கலான பேட்டி எப்போது வெளியாகும் என்பதை சன் டிவி இன்னும் அறிவிக்கவில்லை.

இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னும் பின்னும் மற்ற சேனல்களும் ரஜினி பற்றிய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்புகிறார்கள்.

Advance Happy Deepavali… Get ready folks!
avatar
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 123
மதிப்பீடுகள் : 0

View user profile http://vaalkavalamudan.blogspot.com/

Back to top Go down

Re: இது ரஜினி தீபாவளி… ‘கெட் ரெடி ஃபோக்ஸ்!’

Post by சிவா on Thu Nov 04, 2010 7:53 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இது ரஜினி தீபாவளி… ‘கெட் ரெடி ஃபோக்ஸ்!’

Post by சாந்தன் on Thu Nov 04, 2010 9:08 am

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: இது ரஜினி தீபாவளி… ‘கெட் ரெடி ஃபோக்ஸ்!’

Post by ரிபாஸ் on Thu Nov 04, 2010 9:29 am

எங்க பெரிய தல நன்றி நன்றி அன்பு மலர்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: இது ரஜினி தீபாவளி… ‘கெட் ரெடி ஃபோக்ஸ்!’

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum