ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 அருள்

12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது
 ஜாஹீதாபானு

நண்பேன்டா!
 ஜாஹீதாபானு

ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பிமும்பை,
 T.N.Balasubramanian

தெற்கத்தி சீரணி மிட்டாய்!
 ஜாஹீதாபானு

தமிழ்நேசன் அவர்களுக்கு
 kuloththungan

வரலாற்றுக் காதல் ஜோடிகள்
 மூர்த்தி

சொந்த பந்தம் !
 krishnaamma

படித்ததில் பிடித்தது - II :) -- இதெல்லாம் ஒரு பெருமையா?
 krishnaamma

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 krishnaamma

மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை
 krishnaamma

வரதட்சணை - பாவம் பெற்றோர்கள்.
 krishnaamma

ஊட்டச்சத்தை ஊற்றெடுக்கச் செய்யும் 12 கீரைகள்..!
 krishnaamma

வண்ணங்களிலும் வடிவங்களிலும் மின்னும் கலாசாரம்
 krishnaamma

173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
 krishnaamma

முதல் பார்வை: எங்கிட்ட மோதாதே - ரசிகர் விருப்பம்!
 krishnaamma

10 மந்திரிகள் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி?
 krishnaamma

கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா
 krishnaamma

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்: இசையமைப்பாளராக சிம்பு?
 ayyasamy ram

'பசுக்களை கொலை செய்தால் கை, கால்களை உடைப்பேன்!'
 ayyasamy ram

அமெரிக்கா சென்ற ஏர்இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கம்
 krishnaamma

’லிம்கா சாதனைப் புத்தக’த்தில் இடம் பெற்ற சாதனை! ஆந்திராவைப் பார்த்துக் கற்றுக் கொள்வோம்!
 krishnaamma

வேற அம்மா வேணும்னு அழறாண்டி...!!
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

சாக்கிரட்டிஸ் வழக்கு எப்படி நடந்தது?
 மூர்த்தி

இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னம்: ஓபிஎஸ் புது விளக்கம்
 ayyasamy ram

“கீதா ஜெயந்தி’
 ayyasamy ram

எப்-16 ரக போர் விமானங்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்க ...
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு: மத்திய அரசு ஒப்புதல்
 ayyasamy ram

அறிமுகம் - மொஹமட்
 Hari Prasath

அறிமுகம் - பசுபதி !
 Hari Prasath

#save_farmers
 மகேந்திரன்

தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்
 krishnaamma

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 krishnaamma

ஆர்.கே. நகர்; வேட்பாளர்களின் சொத்து விபரம்
 krishnaamma

சிவசேனா எம்.பி. பயணம் செய்ய தடை: ஏர் இந்தியா, விமான சேவை நிறுவனங்கள் அதிர
 krishnaamma

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 krishnaamma

பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது
 krishnaamma

அமைதி கொண்டால்
 krishnaamma

இல்லத்தரசிகளின் உழைப்புக்கும் மதிப்புண்டு!
 krishnaamma

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 sugumaran

ரமணியின் கவிதைகள்
 ரமணி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு
 ayyasamy ram

தாக்குதல் நடத்தும் சதி திட்டத்துடன் தமிழகத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள்: போலீஸார், என்ஐஏ தீவிர தேடுதல் வேட்டை
 ayyasamy ram

தீவின் தேவதைக்கான அட்சரம்
 மகேந்திரன்

தொப்பிக்காரன் கதை
 மூர்த்தி

இண்டர்நெட் உலகில் புதிது
 krishnaamma

ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் :
 krishnaamma

ஒரு பனைமரத்தின் ஏக்கம்.
 மூர்த்தி

இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்
 T.N.Balasubramanian

உறவு முறைகள் பற்றி மிகவும் சிந்திக்கவேண்டிய பதிவு !
 பாலாஜி

விமான நிலையம் கட்டுவதற்காக ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் அரசு நிலம்: அரசாணை பிறப்பித்தது ஆந்திர அரசு
 ayyasamy ram

உத்தரபிரதேசத்தில் அரசு சாரா ஆலோசகர்களை நீக்க முதல்வர் ஆதித்யா அதிரடி உத்தரவு
 krishnaamma

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

பா.ஜ.,வில் 84 வயது எஸ்.எம்.கிருஷ்ணா
 krishnaamma

சென்னைக்கு வழங்கி வந்த கிருஷ்ணா நதி நீரை நிறுத்தியது ஆந்திரா : வறட்சியால் நீர்தேக்கங்கள் வறண்டுள்ளதாக விளக்கம்
 krishnaamma

பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு !
 krishnaamma

அதிக வட்டி......அதிக வருமானம்......
 krishnaamma

பல் துலக்காதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்!
 krishnaamma

கும்பகோணம் டிகிரி காபி!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு

View previous topic View next topic Go down

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு

Post by Guest on Thu Nov 04, 2010 1:58 am

ஐ.டி.ஐ. கல்வித் தகுதியுடையவர்களுக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வரவேற்றுள்ளது.

இதுகுறித்து இந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

ஐ.டி.ஐ. கல்வித் தகுதியுடன் கேபிளிங், டக்டிங், டெர்மினேஷன் பிரிவுகளில் இரண்டு வருட அனுபவம் உள்ள எலக்ட்ரீசியன்களுக்கு துபையில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உள்ளன.

மேற்கண்ட பணிக்குத் தகுதியுள்ள மனுதாரர்கள் - தங்களுடைய சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் மற்றும் அதன் நகல்களுடன் ஐந்து புகைப்படங்களை இணைத்து, எண்.48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை 600 020 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நவம்பர் 8-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் முதல்நிலைத் தேர்வில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதல்நிலைத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மட்டும் நவம்பர் 9-ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறும்.

வேலைக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 11,000 முதல் ரூ. 12,000 வரை தகுதிக்கேற்றவாறு மாத ஊதியம் வழங்கப்படும். விசா, விமானப் பயணச்சீட்டு, உணவு, உடை ஆகியவை வேலை அளிக்கும் நிறுவனத்தினரால் இலவசமாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களை அறிய 044-2446 4269, 2446 7562, 99402 76356, 99403 93617 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum