புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10 
5 Posts - 71%
Manimegala
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10 
11 Posts - 4%
prajai
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10 
9 Posts - 4%
Jenila
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10 
4 Posts - 2%
Rutu
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10 
2 Posts - 1%
Barushree
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10 
2 Posts - 1%
jairam
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !


   
   

Page 1 of 2 1, 2  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Nov 03, 2010 2:09 am

திங்கள் இரவு (31.10.2010) ரோபோதாக்கி பெண் ஒருவர் பலி என்னும் செய்திகள் பரவலாக எல்லா இணையங்களிலும் உலாவந்தது. இந்தியாவில் இருந்து வெளியான இச்செய்திக்குப் பின்னால் இருக்கும் உண்மை தெரியாது. ஏதோ எந்திரன் ரோபோ தாக்கியது போல வெளியான இச்செய்திக்குப் பின்னால் பல உண்மைகள் மறைந்து கிடக்கிறது. ஒரு இளம்பெண் துடிதுடித்து இறந்துபோனதைன் இந்திய ஊடகங்கள் வேடிக்கையாக காட்ட முற்பட்டுள்ளது. கலைஞர் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் பொய்யுரைத்தன. ஆனால் உண்மை மறையுமா? இந்தியா மற்றும் சீனாவின் வல்லாதிக்க போட்டியின் உச்சகட்டம் இது. உலகின் முதன்மைக் கைப்பேசியான நோக்கியா இந்தியாவில் வருடத்திற்கு 100 மில்லியன் கைப்பேசிகளை உற்பத்தி செய்யவேண்டும் என ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளது. இதனை அடைய இரவுபகலாக பல ஷ்ஃப்டுகளை போட்டு தொழிலாளர்களை வாட்டி வதைக்கிறது நோக்கியா. சிறிபெரம்புதூரில் உள்ள இந்த ஆலையில் பரிதாபமாக உயிரிழந்த அம்பிகாவுக்கு வயது 23. பெற்றோருக்கு மூத்த பிள்ளை.

நொக்கியா செல்பேசிகளின் மதர் போடுகள் நீளமாக வருவதால் அதை ஒரு இயந்திரம் கொண்டு துண்டுகளாக வெட்டுவார்கள். இங்கு இருக்கும் “ரவுட்டர் கட்டிங் மிஷின்” எனும் இயந்திரம் மொத்தமாக வரும் செல்போன்களுக்குரிய மதர்போர்டுகளை தனித்தனித் துண்டுகளாக்கி பிரிக்கும். அவ்வாறு அது துண்டுகளாக மதர் போர்டை அறுக்கும்போது சில துண்டுகள் மிஷினில் விழுந்துவிடுவது உண்டு, அதனை கைகளால் எடுக்கும்போது, அங்கே பொருத்தப்பட்டிருக்கும் சென்சர் அதனை உணர்ந்து மெஷினை நிறுத்திவிடும். அவ்வாறு நிறுத்தப்பட்ட மெஷின் திரும்பவும் ஆரம்பிக்க 10 நிமிடங்கள் வரை ஆகும்.

சம்பவ தினத்தன்று அவ்வாறு விழுந்த மதர் போர்டு துண்டு ஒன்றை எடுக்க அம்பிகா முயற்சித்துள்ளார். ஆனால் அங்கே இருந்த சென்சர் வேலைசெய்யவில்லை. உண்மையிலேயே அது வேலைசெய்யவில்லை என்று சொல்வதை விட அதை நிறுத்திவைத்திருந்தார்கள் என்பதே உண்மையாகும். காரணம் அவ்வாறு மெஷின் நின்றால் திரும்பவும் இயங்க 10 நிமிடங்கள் ஆகுமே, அந்த 10 நிமிடத்தில் உற்பத்தி பாதித்துவிடுமே என்ற ஒரு அற்ப காரணம் தான் இந்த நரபலிக்கு முக்கிய காரணம். அன்றைய தினம் அம்பிகா மதர்போட் துண்டை எடுக்க முனைந்தவேளை அவர் களுத்துக்கு பின்பக்கமாக அந்த அறுக்கும் இயந்திரத்தின் பிளேடுகள் அவரைத் தாக்கியுள்ளது.

பலத்த ரத்தக் கசிவுக்கு மத்தியில் அவர் பின்புறத்தில் பிளேடு ஏறிய நிலையில் துடித்துக்கொண்டிருப்பதைக் கண்ட தொழிலாளர்கள் இயந்திரத்தை நிறுத்தினர். அம்பிகாவின் தலைக்கும் தோழுக்கும் இடையே ஆழமாக அந்த பிளேட் சென்றிருந்ததால் பிளேடை உடைத்து அம்பிகாவை மீட்க தொழிலாளர்கள் முற்பட்டுள்ளனர். ஆனால் அங்கு இருந்த சூப்பர்வைசர் அது 2 கோடி ரூபா இயந்திரம் எனக் கூறித் தொழிலாளர்களைத் தடுத்துள்ளார். இந்த புண்ணியவான் பெயர் வெற்றி தேவராஜ். இவர் மேலிடத்தோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு, இயந்திரத்தை உடைக்காது அதனை கவனமாக களற்றி அம்ம்பிகாவை வெளியே எடுக்கலாம் என புண்ணாக்கு ஜடியா கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த இயந்திரத்தை களற்றுவதற்கான எந்த ரூல் பாக்ஸ்ஸும் அங்கு இல்லை எனத் தெரியவரும்போது, அம்பிகா வலிதாங்காமல் துடிதுடித்துக்கொண்டு இருக்கிறார், ரத்தம் ஆறாகப் பாய்கிறது. இதைஎல்லாம் சற்றும் அசட்டைசெய்யாது, எவ்வாறு இயந்திரத்தைப் பாதுகாப்பது என்று நினைத்திருக்கிறார் வெற்றி தேவராஜ். இவரை எந்த உயிரினத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை ஒருவாறு அங்கு நின்ற ஆண் தொழிலாளர்கள் கோபமடைய, நிலை கட்டுக்கடங்காமல் போனதால் அந்த கம்பிகளை உடைத்து அம்பிகாவை வெளியே எடுத்தனர் சக தொழிலாளர்கள்.

இதனிடையே சுமார் 20 தொடக்கம் 25 நிமிடங்களுக்குப் பின்னரே அம்பிகா மீட்டெடுக்கப்பட்டுள்ளார். ஆலையிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கு அம்பிகா கொண்டு செல்லப்படுகிறார், அங்கிருந்து பின்னர் அபோலோ மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்படுகிறார். இறுதியில் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் நடந்ததோ வேறுவிதமாக உள்ளது. ஆலையில் இருந்து அம்பிகாவை முதல் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் போதே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு கண் துடைப்புக்காக ஜெயா மருத்துவமனை பின்னர் அப்பலோ என 2 வைத்தியசாலைக்கு கொண்டுசென்று, தாம் ஏதோ மருத்துவம் பார்த்தாக பிலிம் காட்டியுள்ளனர், நொக்கியா நிர்வாகத்தினர்.

இது இவ்வாறிருக்க சம்பவதை நேரில் பார்த்த சக தொழிலாளர்களுக்கு, அம்பிகாவுக்கு ரத்தம் ஏற்றப்படுவதாகவும் விரைவில் அவர் உடல்நலம் தேறிவருவார் என்றும் பொய்கூறி வேலையைச் செய்யும் படி கூறியிருக்கிறார் மற்றுமொரு சூப்பர்வைசர் ஜே.புருஷோத்தமன். அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்கள் கைத்தொலைபேசிகளை ஆலைக்குள் கொண்டுசெல்லக் கூடாது என்ற காரணத்தால், அம்பிகாவின் மரணம் பலருக்குத் தெரியது. அத்தோடு அது திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. ஜே.புருஷோத்தமன் மீது பாலியல் புகார் உள்ளிட்டு 12 புகார்கள் இருக்கின்றன என்றாலும் நிர்வாகம் இவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் அவனது மேலாண்மையில் உற்பத்தி இலக்கு நிறைவேறுகிறது என்பதேயாகும்.

மருத்துவமனையில் அம்பிகாவின் பெற்றோர் கதறி அழுதவாறு இருக்கின்றனர். எந்திரத்தை உடனே உடைத்திருந்தால் தங்களது மகளை காப்பாற்றியிருக்கலாமே என்று அவர்கள் குமுறுகிறார்கள். அந்த எந்திரத்தின் மதிப்பான இரண்டு கோடியை உங்களுக்கு தந்துவிட்டால் தங்களது மகளின் உயிரை திருப்பித்தர முடியுமா என ஆவேசப்படுகிறார்கள். இதில் கொடுமையான விடையம் என்னவென்றால், சென்ற மாதம்தான் நோக்கியா ஆலைக்கு 6 எஸ் (6ஸ்) எனும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆலை என்ற விருது கொடுக்கப்பட்டாதம். கட்டிங் இயந்திரத்தின் சென்சார் ஃபோர்டு இயங்குவதற்கு தடை போட்டு, அதையும் தொழிலாளிக்கு அறிவிக்காமல், ஏதும் அறியாத அம்பிகாவின் உயிரைக் குடித்துள்ளது இந்த நொக்கியா நிறுவனம்.

போதாக்குறைக்கு சாக்கடை அரசியல்வேறு இங்கு விளையாடுகிறது. அம்பிகா கொலை செய்யப்பட்டதை சாதாரண விபத்தாக மாற்றுவதற்கு தி.மு.க பிரமுகர்கள் ஒருபக்கம் முயல்கிறார்கள்.

அடுத்த மாதம் பின்லாந்தில் ஒரு வெற்றிவிழா நடக்கும். அது நோக்கியாவின் 100 மில்லியன் இலக்கை அடைந்த சாதனைக்கான கேளிக்கை விழா. நோக்கியா முதலாளிகளும், அதிகாரிகளும் சீமைச் சாரயத்தை பருகியவாறு தமது வெற்றியை சல்லாபிப்பார்கள். அவர்கள் அங்கு பருகப்போவது சாராயம் அல்ல ! அம்பிகா போன்ற ஏழைகளின் இரத்தமே !

இப் படுகொலையை தமிழகத் தமிழர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள் ? தமிழர்கள் இந்த செல்பேசியை புறக்கணிப்பார்களா ?


avatar
swamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/08/2009

Postswamy Wed Nov 03, 2010 6:17 am

நிசாந்தன்.கொஞ்சம் நி..சாந்தமா இரு.கல்பனாசாவ்லா இறந்தபோது கூடதான் மனம் பதறியது .அது வானில்.இது பூமியில்.ஒரு நிமிடம் அஞ்சலி CHELUTHTHUOM ஐ லவ் யூ

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Nov 03, 2010 8:33 am

swamy wrote:நிசாந்தன்.கொஞ்சம் நி..சாந்தமா இரு.கல்பனாசாவ்லா இறந்தபோது கூடதான் மனம் பதறியது .அது வானில்.இது பூமியில்.ஒரு நிமிடம் அஞ்சலி CHELUTHTHUOM ஐ லவ் யூ

உங்க நெருங்கிய உறவு அல்லது நண்பருக்கு இந்த நிலைமை வந்தாலும் இப்படிதான் சொல்வீர்களா சாமீ ???????

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ayyaasamy
ayyaasamy
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010

Postayyaasamy Wed Nov 03, 2010 9:56 am

சாமி அவர்களே! என்ன மிகவும் அலட்சியமாக பதில் சொல்கிறீர்கள்?

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Nov 03, 2010 10:16 am

நிசாந்தன்.கொஞ்சம் நி..சாந்தமா இரு.கல்பனாசாவ்லா இறந்தபோது கூடதான் மனம் பதறியது .அது வானில்.இது பூமியில்.ஒரு நிமிடம் அஞ்சலி CHELUTHTHUOM
swamy

சுட்டுத்தள்ளூ!

ayyaasamy
ayyaasamy
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010

Postayyaasamy Wed Nov 03, 2010 11:43 am

கல்பனா சாவ்லா உயிர் தான் உயிர். மற்ற உயிர் எல்லாம் ****** சாமி?

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Nov 03, 2010 12:28 pm

அய்யா சாமீ! இது தான் தமிழனை எவனும் மதிக்க மாட்டேங்கிறான். தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பதால்தான் நம்மைப் பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. இறந்த அம்பிகா தங்களின்ன் தக்கையாக இருந்தால் இந்த பதில் தான் உங்கள் நாவில் வருமா?
இந்திய மக்களின் வரிப்பணத்தில் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு, தமிழனின் உழைப்பை உருஞ்சும் இத்தகைய தொழிற்சாலைகளுக்கு கடிவாளம் கட்டியேத் தீர வேண்டும்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 03, 2010 1:31 pm

அடப்பாவிங்களா ..... இப்படி கூடவா மனித ஜென்மங்கள் இருக்கும் , இவனுங்களையெல்லாம் அதே இயந்திரத்தில் கொல்லனும் நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  56667

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 03, 2010 1:57 pm

உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கு இந்த தேசத்தில் பாதுகாப்பும் நீதியும் கனவும் மட்டுமே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 03, 2010 1:58 pm

maniajith007 wrote:உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கு இந்த தேசத்தில் பாதுகாப்பும் நீதியும் கனவும் மட்டுமே
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  678642 சரியாக சொன்ன மணி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக