ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி!

View previous topic View next topic Go down

கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி!

Post by ரபீக் on Wed Nov 03, 2010 11:44 am

சத்யா, அஞ்சலி, நாசர், கருணாஸ் நடிக்கும் படம் “மகாராஜா”. ஜெய்ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெ.ரவி தயாரிக்கிறார். டி.மனோஹரன் இயக்குகிறார். இந்த படத்தில் கிளாமராக நடித்திருக்கிறார் அஞ்சலி.
இது பற்றி அஞ்சலி கூறியதாவது :

மாடர்ன் பெண்ணாக வருகிறேன். இதனால், ஏராளமான மாடர்ன் உடைகள் அணிந்து நடித்தேன். இளம் தலைமுறையினரைப் பார்த்து, அவர்களைப் போன்று மாற நினைத்து, அதன்மூலம் சந்திக்கும் பிரச்னைகளால் படிப்பினை பெறுகின்ற கதை. இளம் ஜோடிகளாக நானும், சத்யாவும் நடிக்கிறோம். நாசர், சரண்யா இன்னொரு ஜோடி. நாசருக்கு அனிதாவும் ஜோடி. அது எப்படி என்பது சஸ்பென்ஸ்.

இந்த படத்துக்காக மலேசியாவின் புத்ரஜெயா பகுதியில் படமான, “மெக்ஸி மெக்ஸிகன் லேடி” பாடல் காட்சியில் பங்கேற்றேன். அப்போது 122 டிகிரி வெயில். இடைவிடாமல் நடனமாடியதால், மயக்கம் வருவது போல் இருந்தது. ஒருகட்டத்தில் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது.

இதை பார்த்த படப்பிடிப்பு குழுவினர் பயந்து விட்டனர். உடனே ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அங்கிருந்த டாக்டரிடம் சிகிச்சை பெற்றேன். இதுவரை குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்த நான், இதில் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். கதைக்கு அது அவசியம் என்றதால் நடித்தேன் என்கிறார் அஞ்சலி.


விடுப்பு
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி!

Post by ராஜா on Wed Nov 03, 2010 2:27 pm

யார் இந்த அஞ்சலின்னு சொல்லுங்க ரபீக் ?? படம் போட்டா தான் நாங்க நம்புவோம் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததை சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி!

Post by அன்பு தளபதி on Wed Nov 03, 2010 3:05 pm

@ராஜா wrote: யார் இந்த அஞ்சலின்னு சொல்லுங்க ரபீக் ?? படம் போட்டா தான் நாங்க நம்புவோம் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததை சிரி

படத்தை பார்த்தா நம்ம மூக்குலேர்ந்து ரத்தம் வரும் பரவாயில்லையா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி!

Post by உதயசுதா on Wed Nov 03, 2010 4:23 pm

சினிமாவுல இருக்கற எல்லாரும் சொல்ற ஜால்சாப்புதானே இது.
அது சரி யார் இந்த அஞ்சலி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி!

Post by ராஜா on Wed Nov 03, 2010 4:24 pm

maniajith007 wrote:
@ராஜா wrote: யார் இந்த அஞ்சலின்னு சொல்லுங்க ரபீக் ?? படம் போட்டா தான் நாங்க நம்புவோம் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததை சிரி
படத்தை பார்த்தா நம்ம மூக்குலேர்ந்து ரத்தம் வரும் பரவாயில்லையா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி!

Post by ரிபாஸ் on Wed Nov 03, 2010 5:16 pm

@உதயசுதா wrote:சினிமாவுல இருக்கற எல்லாரும் சொல்ற ஜால்சாப்புதானே இது.
அது சரி யார் இந்த அஞ்சலி

என்ன சுதாமா இது கூட தெரியவில்லையா எங்க பக்கத்துக்கு வீட்டு ஆயா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி!

Post by கலைவேந்தன் on Wed Nov 03, 2010 10:25 pm



இதுதான் அஞ்சலி..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி!

Post by கலைவேந்தன் on Wed Nov 03, 2010 10:26 pm



இதுவும் அஞ்சலி..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி!

Post by கலைவேந்தன் on Wed Nov 03, 2010 10:28 pm

இங்கே... இன்னும் நிறைய அஞ்சலிகளைப் பாருங்க ...!

- சேவையே குறிக்கோளாகக் கலை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum