ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிறுத்தைக்காக ரிஸ்க் எடுத்த கார்த்தி!

View previous topic View next topic Go down

சிறுத்தைக்காக ரிஸ்க் எடுத்த கார்த்தி!

Post by இனியவன் ஸ்ரீனிவாசன் on Tue Nov 02, 2010 2:59 pm


'பருத்தி வீரன்', 'நான் மகான் அல்ல' ஆகிய படங்களின் வரிசையில் மூன்றாவதாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படம் 'சிறுத்தை'. இதில் முதன் முறையாக இரண்டு வேடத்தில் நடிக்கும் கார்த்தி பிக்பாக்கெட் மற்றும் படித்த இளைஞன் என இரண்டு வேடத்திலும் வித்தியாசத்தைக் காட்டி அசத்தியிருக்கிறாராம். ஒரு சாதாரண இளைஞனுக்கு அசாதாரண கடமையை முடிக்க வேண்டிய சூழலின் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதை எப்படி முடித்துக் காட்டுகிறான் என்பதே இப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. "பகலில் வேட்டையாடும் ஒரே விலங்கு சிறுத்தைதான். பயமில்லாததும் எதிரியை நேருக்கு நேர் மோதுவதும் சிறுத்தைதான். அதன் வேகம் இணையில்லாதது. இப்படத்தின் நாயகனின் கதாபாத்திரமும் இதே குணம் கொண்டதுதான், அதனால்தான் இந்தப் பெயரை படத்தின் தலைப்பாக வைத்தேன்" என்று தலைப்பின் காரணத்தை கூறிய இயக்குநர் சிவா, நடிகர் பாலாவின் சகோதரர். பிரபல ஒளிப்பதிவாளரான இவர் தெலுங்கில் 'சௌர்யம்', 'சங்கம்' ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை இயக்கியிருக்கிறார். 'சிறுத்தை' இவர் இயக்கும் முதல் தமிழ் படமாகும். கார்த்தியுடன் இரண்டாவதாக ஜோடி போட்டிருக்கும் தமன்னா, சந்தானம், கார்த்தியுடன் இணைந்து காமெடியெல்லாம் செய்திருக்கிறாராம். இப்படத்தின் நகைச்சுவைப் பகுதிகள், ரசிகர்களின் வயிறுகளைப் புண்ணாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளதாம். இந்த மூவரின் காமெடியும் களைகட்டும் விதத்தில் அமைந்திருக்க, அதே சமயம் படம் முழுக்க தொடரும் சஸ்பென்ஸ் திரைக்கதையின் விறுவிறுப்பை கூட்டுமாம். முன்னணி நாயகனாக வேகமாக வளர்ந்து வரும் 'கார்த்தி', புதிய முயற்சிகளில் ஈடுபட இதுவே சரியான தருணம் என உணர்ந்துள்ளார். இப்படத்தின் சண்டைக்காட்சியில் 150 அடி உயரத்திலிருந்து குதித்து படப்பிடிப்புக் குழுவை திகைக்க வைத்தாராம். கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்றோரின் சோதனை முயற்சிகள் சில நேரங்களில் பாக்ஸ் ஆபிஸில் பலனளிக்கத் தவறினாலும், பெரும்பாலும் வெற்றியையே பெற்று தந்திருக்கிறது. கார்த்தி தற்பொழுது சிறப்பானதொரு இடத்தில் உள்ள போதிலும், சோதனை முயற்சிகளில் ஈடுபட முடிவெடுத்திருக்கிறார். ஆனால் முழுப் படத்திலும் அவ்வாறு ஈடுபட கார்த்தி விரும்பவில்லை, முதற்கட்டமாக ஒரு பாடலில் மட்டும் 9 வேடங்களில் கார்த்தி தோன்றவுள்ளார். ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சிவா 9 வேடங்களில் நடிக்கும்படி கார்த்திக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சிவாவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட கார்த்தி, அவர் விருப்பம் போல நடந்து கொள்ளத் தயாராகிவிட்டார். கார்த்தியின் வழக்கமான படங்களைப் போல 'சிறுத்தை' படமும் மசாலா அம்சங்கள் நிறைந்ததாக உருவாகவுள்ளது. 'சிறுத்தை'யின் எழுபது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. வேகமாக வளர்ந்து வரும் இப்படம் டிசம்பரில் வெளியாக இருக்கிறது.
avatar
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 123
மதிப்பீடுகள் : 0

View user profile http://vaalkavalamudan.blogspot.com/

Back to top Go down

Re: சிறுத்தைக்காக ரிஸ்க் எடுத்த கார்த்தி!

Post by சிவா on Tue Nov 02, 2010 4:13 pm

///"பகலில் வேட்டையாடும் ஒரே விலங்கு சிறுத்தைதான். பயமில்லாததும் எதிரியை நேருக்கு நேர் மோதுவதும் சிறுத்தைதான்.///

இப்படி மோதி மோதி எதைச் சாத்துள்ளீர்கள்! விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு குத்துச் சண்டையில் உங்களால் ஒரு தங்கம் வாங்கித் தர முடியுமா?

எனக்கு அவர்களே உண்மையான கதாநாயகர்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum