ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வாங்க, தொழிலதிபர் ஆகலாம்!

View previous topic View next topic Go down

வாங்க, தொழிலதிபர் ஆகலாம்!

Post by சிவா on Sat Oct 30, 2010 8:14 am

வடாம், ஊறுகாய். மசாலாப்பொடி, இட்லிப்பொடி, பருப்பு பொடி, கோதுமை மாவு, மைதா மாவு, ரவை என பல வகையான உணவு பொருள்களையும், பொம்மைகள், ஓவியங்கள், கண்ணாடி பொருள்கள், போன்றவற்றையும் சுயமாக செய்யக்கூடியதிறன் பெற்ற இல்லத்தரசிகள் பலர் உள்ளனர். இதனை எப்படி சந்தைப்படுத்தி காசாக்குவது என்ற விவரம் அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கு உதவும் நோக்கில் சில சிந்தனைக்குரிய தகவல்கள்:

முதலில் உணவு சார்ந்த பொருள்களை எடுத்து கொள்வோம், பொருளை தேர்ந்தெடுத்தல்

* உங்களுக்கு பல பொருள்களை தயாரிக்க தெரிந்திருந்தாலும் அவற்றில் நன்கு தெரிந்த ஏதேனும் ஒன்றை மட்டும் முதலில் எடுத்துக்கொள்ளுங்கள்.

* விரைவில் கெட்டுப்போகும் தன்மை கொண்ட உணவு பொருள்களை தவிர்த்து விட்டு நீண்ட நாட்களுக்கு உழைக்ககூடிய பொருள்களை சந்தைப்படுத்தலாம். இதனால் பொருள்களை விற்க,உங்களுக்கு கூடுதல் காலம் கிடைக்கும்.

* உணவுப் பண்டங்களை பொறுத்த வரையில் புரியாத மற்றும் புதிய பெயர்களை கொண்ட சந்தை படுத்த வேண்டாம். உதாரணத்திற்கு அலமாளா என்று யாரும் இது வரை கேட்டிராத, பார்த்திராத சுவைத்திராத உணர்ந்திராத பொருளை சந்தைப்படுத்துவதை விட அல்வா, பால்கோவா போன்ற நன்கு பரிச்சயமான பொருள்களை சந்தைப்படுத்துவது சற்று எளிது.

அரசு உரிமங்கள்

* எந்த பொருளை சந்தைப்படுத்துவது அல்லது என்ன தொழில் செய்வது என்று முடிவு எடுத்த பிறகு ஒரு நிறுவனத்தைநீங்கள் தொடங்க வேண்டும். அந்த நிறுவனத்திற்கு பான்கார்டு, வங்கியில் நடப்பு கணக்கு, விற்பனை வரி எனப்படும் சி.எஸ்.டி. எண். மதிப்பு கூட்டு வரி எனப்படும் வேட் எண், வரி பிடித்தம் செய்ய டி.டி.எஸ். எண், ஆர்.சி எண் போன்ற் விற்பனைக்க உதவக்கூடிய உரிமங்களை பெற வேண்டம். இதற்கு யாரேனும் ஆடிட்டர் ஒரு வரை அனுகினால் அவர் உங்களது தொழலுக்க என்னென்ன வகையான அரசு அனுமதிகளை பெற வேண்டும் என்பது குறித்து விரிவாக எடுத்துரைப்பார்.

தரம்

*பொருள் தரமானாது தானா என்பதை நிர்ணயிக்க அக்மார்க் முத்திரை அல்லது எப்.பி.ஓ. போன்ற அந்த துறை சார்ந்த ஏதேனும் தர முத்திரையை பெற முடியுமா என்பதை கண்டறிய வேண்டும்.

பேக்கிங்

* உங்கள் பொருளுக்கு பிறரை வாங்க தூண்டுகிற கவர்ச்சி தரமான பேக்கிங் மிக முக்கியம். பெரும்பாலும் உணவுப் பொருள்கள் வெளியே தெரியக்கூடிய வகையிலான டிரான்ஸ்ப்ரன்ட் பேக்கிங் மிக சிறந்தது. பொருள்களின் வாழ்நாளை அதிகரிக்க செய்யும் நூதன பேக்கிங் தொழில் நுட்பங்களும் சந்தையில் வந்துள்ளன.

விற்பனை

*பொதுவாக கடைகளில் பொருளை விற்பனைக்கு வைத்து, அது விற்பனையாகி, திரும்பவும் காசை நாம் பெறுவதற்குள் நீண்ட நாட்களாகி விடும். மாறாக சில்லரை கடைகளை தவிர்த்து விட்டு பெரிய பயன்பாட்டாளர்களான ஓட்டல்கள், கேட்டரிங், நிறுவனங்கள், கல்லாரி விடுதிகள், தொழிற்சாலை கேன்டீன்கள் போன்ற இடங்களில் உங்கள் பொருளை சந்தைப்படுத்த முயற்சிக்கலாம்.

* சில்லரை விற்பனையின் போது பொருளை அப்படியே விற்காமல், மதிப்புக்கூட்டி விற்க முயற்சிக்கலாம். தற்போது இன்ஸ்டன்ட் உணவு வகைகளுக்காகன தேவை அதிகிரித்து வருகிறது. எனவே அப்பளம், வடாம் போன்றவற்றை அப்படியேவும் விற்கலாம், அல்லது பொரித்து விற்கலாம்.

*வீடு, வீடாக ஏறி விற்பனை செய்வதை தவிர்த்து விட்டு பொதுமக்கள் கூடும் அலுவலகம், பூங்கா, மருத்துவமனை, கடற்கரை போன்ற இடங்களில் விற்பனை செய்வதற்கு ஆட்களை நியமித்தால் லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது


மங்கையர் மலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum