ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முப்பரிணாமம் எடுக்கும் இளைய தளபதி விஜய்

View previous topic View next topic Go down

முப்பரிணாமம் எடுக்கும் இளைய தளபதி விஜய்

Post by இனியவன் ஸ்ரீனிவாசன் on Fri Oct 29, 2010 2:16 pm

விஞ்ஞானியாக முப்பரிணாமம் எடுக்கும் இளைய தளபதி 3 வேடங்களில்!


தனது வழமையான ஸ்டைலை மாற்றி, புதிது புதிதாக எதையாவது செய்யத்
துடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். தற்போது ஒரே நேரத்தில் பல
...படங்களுக்கு தனது நேரத்தினை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் விஜய்.
காவலன், வேலாயுதம் என இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்துவரும்
விஜய், இயக்குநர் ஷங்கர் இயக்கவுள்ள “3 இடியட்ஸ்” தமிழாக்கத்திலும்
நடிக்கவுள்ளார். இவைதவிர இயக்குநர் சீமான், விக்ரம்.கே.குமார், இயக்குநர்
சற்குணம் ஆகியோர் படங்களிலும் நடிக்கவிருக்கிறார். “காவலன்” திரைப்படம்
வெகுவிரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
http://img85.imageshack.us/img85/7373/62579158975910796712150.jpg
இந்நிலையில்தான் மூன்று வேடங்களில்
நடிக்கும் விஞ்ஞான கதையம்ச படமொன்றிற்காக நடிகர் விஜய்யை நாடியிருக்கிறார்
இயக்குநர் விஜய். மூன்று வேடங்களில் கலக்கக்கூடிய சந்தர்ப்பம் தன்னை தேடி
வந்ததில் சந்தோஷத்தில் இருக்கிறார் விஜய்.


கதை பிடித்துவிட்டாலும் இயக்குநர் ஷங்கரின் படத்தில் நடிக்க
ஒப்பந்தமாகியுள்ளதால் தனக்கு நேரம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில்
தயங்கிவருகிறார் விஜய். ஒருவேளை இந்த சந்தேகத்திற்கு விடை கிடைத்துவிட்டால்
மார்ச் மாதத்தில் முப்பரிணாமம் எடுக்க தயாராகிவிடுவார் இளைய தளபதி.
avatar
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 123
மதிப்பீடுகள் : 0

View user profile http://vaalkavalamudan.blogspot.com/

Back to top Go down

Re: முப்பரிணாமம் எடுக்கும் இளைய தளபதி விஜய்

Post by அன்பு தளபதி on Fri Oct 29, 2010 2:20 pm

நல்லா கேளப்புராங்கய்யா பீதிய
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: முப்பரிணாமம் எடுக்கும் இளைய தளபதி விஜய்

Post by ரபீக் on Fri Oct 29, 2010 2:41 pm

இவரு ஒரு வேடத்தில் நடித்தாலே பார்க்க முடியாது ,,இதுல மூணு வேடமா
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: முப்பரிணாமம் எடுக்கும் இளைய தளபதி விஜய்

Post by guruprasath on Fri Oct 29, 2010 2:59 pm

என்ன கொடுமை சார் இது பைத்தியம் சிரிப்பு ஆறுதல்
avatar
guruprasath
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 105
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: முப்பரிணாமம் எடுக்கும் இளைய தளபதி விஜய்

Post by மோகன் on Fri Oct 29, 2010 3:05 pm

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
மோகன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1269
மதிப்பீடுகள் : 44

View user profile http://vmrmohan@sify.com

Back to top Go down

Re: முப்பரிணாமம் எடுக்கும் இளைய தளபதி விஜய்

Post by அன்பு தளபதி on Fri Oct 29, 2010 3:09 pm

vmrmohan wrote: உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

பேச்சு பேச்சா இருக்கணும் இப்படி ஆயுதங்கள தூக்க குடாது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: முப்பரிணாமம் எடுக்கும் இளைய தளபதி விஜய்

Post by அப்புகுட்டி on Fri Oct 29, 2010 3:12 pm

கடைசிச் சந்தர்ப்பம் கலக்கு விஜய்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: முப்பரிணாமம் எடுக்கும் இளைய தளபதி விஜய்

Post by அன்பு தளபதி on Fri Oct 29, 2010 3:14 pm

@அப்புகுட்டி wrote:கடைசிச் சந்தர்ப்பம் கலக்கு விஜய்

இந்த செய்தியை கேட்டு ஏற்கனவே கலங்கி போய்தான் இருக்கோம் இதுல இன்னும் கலக்க சொல்றீங்க
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: முப்பரிணாமம் எடுக்கும் இளைய தளபதி விஜய்

Post by அப்புகுட்டி on Fri Oct 29, 2010 3:19 pm

maniajith007 wrote:
@அப்புகுட்டி wrote:கடைசிச் சந்தர்ப்பம் கலக்கு விஜய்

இந்த செய்தியை கேட்டு ஏற்கனவே கலங்கி போய்தான் இருக்கோம் இதுல
இன்னும் கலக்க சொல்றீங்க

இது புதுசு கண்ணா புதுசு ஜாலி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: முப்பரிணாமம் எடுக்கும் இளைய தளபதி விஜய்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum