ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 Mr.theni

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
சாமி
 
Mr.theni
 
ராஜா
 

Admins Online

நெருக்கடிக்கு மேல் நெருக்கடி! விழி பிதுங்கும் பிரபுதேவா

View previous topic View next topic Go down

நெருக்கடிக்கு மேல் நெருக்கடி! விழி பிதுங்கும் பிரபுதேவா

Post by balakarthik on Tue Oct 26, 2010 11:31 am

நயன்தாராவுடனான கள்ளக்காதல் விவகாரம் ஒருபுறம் பிரபுதேவாவுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அவரது காதல் மனைவி தனக்கு பிரபுதேவா வேண்டும் எனக் கோரி ‌கோர்ட் படி ஏறியிருப்பதுடன், சொத்து விவகாரத்தையும் கோர்ட்டுக்கு இழுத்து நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனால் விழிபிதுங்கி நிற்கிறார் பிரபுதேவா.

திருமணத்துக்கு முன்னரே சிறந்த தம்பதிகள்(?) விருது வாங்கும் அளவுக்கு தன்னுடன் ஒன்றாக சுற்றித் திரியும் தனது கள்ளக்காதலி நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக பிரபுதேவா அறிவித்த நாள் முதல் தினம் தினம் புதுப்புது பிரச்னைகளை சந்தித்து வருகிறது பிரபு - நயன் ஜோடி. பிரபுதேவாவின் பேட்டியை கண்டு அதிர்ந்து போன ரமலத், நடிகை நயன்தாராவின் பிடியில் சிக்கி இருக்கும் பிரபுதேவாவை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும், என்று தாம்பத்ய உரிமை கோரி குடும்பநல கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பிரபுதேவாவும், நயன்தாராவும் ஒன்றாக செல்வதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும், பேட்டி கொடுப்பதற்கு தடை கேட்டு மற்றொரு மனுவையும் தாக்கல் செய்துள்ளார் ரமலத்.

பிரபுதேவா தனது சொத்துகளை விற்கவோ, தானமாக கொடுக்கவோ, நீண்டகால குத்தகைக்கு விடவோ அனுமதிக்கக் கூடாது என்றும் ரமலத் வழக்கு தொடர்ந்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பிரபுதேவாவின் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த விவரத்தையும் கோர்ட்டில் ரமலத் தாக்கல் செய்திருக்கிறாராம். அவரிடம் இருக்கும் காரை கூட அவர் கணக்கில் காட்ட தவறவில்லை. ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கொண்டாப்பூரில் உள்ள பாதி கட்டப்பட்ட வீடு, சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு கிரவுண்டு வீட்டுமனை, கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள 22 சென்ட் நிலம், வீடு மற்றும் கட்டிடங்கள், கொடைக்கானல் செண்பகனூரில் உள்ள ஒரு ஏக்கர் 16 சென்ட் நிலம் உட்பட 8க்கும் மேற்பட்ட சொத்துகளை கோர்ட்டில் ரமலத் காட்டியிருப்பதாக அவருக்கு நெருங்கிய நண்பர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இந்த சொத்துகள் மீது தனக்கும் உரிமை உள்ளது என்பதால் வழக்கு விசாரணை முடியும் வரை அவரோ அல்லது அவரது ஏஜெண்டுகளோ யாருமே அவற்றை விற்பதற்கோ, குத்தகைக்கு விடுவதற்கோ தடை விதிக்க வேண்டும் என்று நீதிபதிக்கு ரமலத் கோரிக்கை விடுத்துள்ளாராம். திருமண விவகாரத்தில் ஏற்கனவே நெருக்கடியை சந்தித்து வரும் பிரபுதேவாவுக்கு, அவரது சொத்து விவகாரங்களும் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்படுவதை அடுத்து மேலும் நெருக்கடி ஏற்படுத்தியிருக்கிறது

நன்றி :- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நெருக்கடிக்கு மேல் நெருக்கடி! விழி பிதுங்கும் பிரபுதேவா

Post by அருண் on Tue Oct 26, 2010 11:39 am

இருக்கிறத வச்சிக்கிட்டு வாழாம இல்லத்துக்கு ஏன் ஆசைபடுரிங்க... ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum