ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அவ்வளவு தான் ரூ.ஆயிரம் நோட்டு
 ayyasamy ram

பிரிட்டனின் ஈஇஅ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள ஆப்டிக் ஹெல்மெட்
 ஜாஹீதாபானு

கண்டது, கேட்டது…!!
 ayyasamy ram

மைக்ரோ கதை
 ayyasamy ram

யோசிக்கிறாங்கப்பா!
 ayyasamy ram

வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்!
 ayyasamy ram

இரங்கல் கவிதை
 ayyasamy ram

குறள் பாட்டு
 ayyasamy ram

பிறந்த நாள் என்றால் என்ன ? சிறந்த பதில்
 M.Jagadeesan

மூத்த பத்திரிக்கையாளர் சோ காலமானார்
 ayyasamy ram

'சோ' ராமசாமி 10 - ராஜலட்சுமி சிவலிங்கம்
 M.Jagadeesan

ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய நிலவர பதிவுகள்
 சிவனாசான்

புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்: ரிசர்வ் வங்கி
 M.Jagadeesan

சிவந்த நிறம் பெற ஆசையா இந்த டிப்ஸ் உங்களுக்குதான்
 சிவனாசான்

உடல் நலம் இல்லை
 M.Jagadeesan

தமிழகத்தை கலங்க வைத்த டிசம்பர்
 M.Jagadeesan

எமனை ஒன்று கேட்கிறேன்: இரங்கல் கவிதை
 M.Jagadeesan

இரும்புப் பெண்மணிக்கு மணல் சிற்பம் மூலம் அஞ்சலி
 சிவனாசான்

- நாகரிகம் முன்னேறுவது புத்தகங்களால்தான்....
 ayyasamy ram

60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!
 Hari Prasath

இரும்புப் பெண் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவிற்கு அஞ்சலி .
 ayyasamy ram

ஜெயலலிதா | தேசிய ஆளுமை | சிறப்பு புகைப்படத் தொகுப்பு
 ayyasamy ram

மக்களால் நான்! மக்களுக்காக நான்!
 Aathira

அம்மா…
 tamiliyappan

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்!
 சிவனாசான்

தர்மம் தலை காக்கும்! காக்கவேண்டும்!
 சிவனாசான்

மச்சினியை ஏன் ''வொய்ப் இன்லா''ன்னு கூப்பிடக்கூடாது...???
 சிவனாசான்

மரணம்.
 ayyasamy ram

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 hemanithy

வாழ்த்தலாம் ayyasami ram அவர்களை -25000 பதிவுகள்
 T.N.Balasubramanian

எஞ்சோட்டுக்காாி
 maheshpandi

மொழி
 சசி

நியாயமான உண்மை
 T.N.Balasubramanian

குருதிக்கொடை
 maheshpandi

ஆசையே துன்பத்திற்கு காரணம் !
 T.N.Balasubramanian

முதல்வருக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டது
 T.N.Balasubramanian

தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு தேசிய விருது
 சசி

சுமைகளையும், துன்பங்களையும் நீதான் மகிழ்ச்சியோடு சுமக்க வேண்டும்...!!!
 ayyasamy ram

இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!!
 T.N.Balasubramanian

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை; வதந்திகளை நம்பவேண்டாம்...!
 ayyasamy ram

இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது...!!
 ayyasamy ram

ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கோரியது சிஎன்என்
 ayyasamy ram

விரைவில் புதிய ரூ.50, ரூ.20 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
 ayyasamy ram

தாய் இல்லாத் தாலாட்டு!
 ayyasamy ram

கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்!
 ayyasamy ram

வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் 1,200 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை
 ayyasamy ram

வாரமலர் வழங்கும் சினி செய்திகள்
 ayyasamy ram

உதவுங்கள் நண்பர்களே.....
 மூர்த்தி

உதவி நண்பர்களே
 மூர்த்தி

தாய் இல்லாத் தாலாட்டு!
 ayyasamy ram

நினைத்து நினைத்து பார்த்தேன்...
 ayyasamy ram

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 சிவனாசான்

அம்மா வரம்.. நீ என் தவம்...
 சிவனாசான்

வாழ்த்தல் வேறு ஆசீர்வதித்தல் வேறு
 சிவனாசான்

அறிமுகம்
 சிவனாசான்

மக்கள் கவிஞர் இன்குலாப் உடல் தானம் - மருத்துவக்கல்லூரியில் உடல் ஒப்படைப்பு!
 M.Jagadeesan

வணக்கம்
 M.Jagadeesan

தினமலரில்/ கட்செவி வந்தது  
 ayyasamy ram

புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு ! (1000)
 T.N.Balasubramanian

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை முகூர்த்தக்கால் நடும் விழா
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடற்படையில் இன்ஜினியரிங் தகுதிக்கான அதிகாரி நிலை பணி

View previous topic View next topic Go down

கடற்படையில் இன்ஜினியரிங் தகுதிக்கான அதிகாரி நிலை பணி

Post by சிவா on Tue Oct 26, 2010 6:02 am

இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்தியக் கடற்படையின் முக்கியப் பயிற்சி மையம் கேரளாவின் கண்ணனூர் மாவட்டத்தில் எழிமலாவில் அமைந்துள்ளது. இந்தியக் கப்பற் படையின் அனைத்து அதிகாரிகளும் இங்கு பயிற்சி பெற்ற பின்னரே பிற பகுதிகளில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தியக் கடற் படையில் நிரந்தரக் கமிஷன் அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என்ன தேவை இந்தியக் கடற் படையின் நிரந்தரக் கமிஷன் அதிகாரி பதவிக்குத் திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் விண்ணபிக்கலாம். இவர்கள் ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் படித்து முடித்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக எலக்ட்ரானிக்ஸ் அல்லது இயற்பியலில் முது நிலைப் பட்டப் படிப்பை முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

இந்தியக் கடற் படையின் நிரந்தரக் கமிஷன் அதிகாரிப்பதவிக்கு விண்ணப்பிக்க வயது 19 1/2 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02.07.1986 முதல் 01.01.1992க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

உடற் தகுதி

இந்தியக் கடற் படையின் நிரந்தரக் கமிஷன் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கக் குறைந்த பட்ச உயரம் 157 செ.மி.,யாகவும், இதற்கு இணையான எடையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிகலாம். ஆனால் நிறக் கோளாறு மற்றும் மாலைக் கண் நோய் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பிப்பது எப்படி

இந்தியக் கடற் படையின் நிரந்தரக் கமிஷன் அதிகாரி பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் கவரின் மேற்பகுதியில் தவறாமல்

"Application for PC NAIC & Jul 2011 Course & Qualification : ______ Percentage : _______%"

என்று குறிப்பிட வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின் வரும் முகவரிக்கு 15.11.2010க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

முகவரி
Post Bag No.04,
RK Puram ( Main ),
New Delhi & 110 066.

இணைய தள முகவரி :
www.nausenabharti.nic.in



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்

சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10436

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum