ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

டிவி' கம்ப்யூட்டரால் பார்வை பறிபோகும்

View previous topic View next topic Go down

டிவி' கம்ப்யூட்டரால் பார்வை பறிபோகும்

Post by தாமு on Mon Oct 25, 2010 4:05 pm

உஜ்ஜயினி : "அதிக நேரம் "டிவி,' கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருக்கிறீர்களா? கண் பார்வை பறிபோய் விடும்!' என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. தேசிய சமூக சுகாதார திட்டத்தின் ஆலோசகர் நரேஷ் புரோகித், "இந்தியாவில் பார்வை இழப்பை கட்டுப்படுத்துவதில் தற்போதுள்ள நிலைமை' என்ற தலைப்பில் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் உள்ள 1.25 கோடி மக்கள் உட்பட, உலகம் முழுவதிலும் ஐந்து கோடி மக்கள், சுற்றுச்சூழல் மாசுபடுதல் மற்றும் மனஅழுத்தத்துடன் கூடிய வாழ்க்கை முறையால், தங்கள் பார்வையை இழந்துள்ளனர். நம் நாட்டில் ஒவ்வொரு நிமிடமும் மூன்று பேர் தங்கள் பார்வையை இழக்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் நிலைமை தான் மிக மோசம். அவர்களுடைய குடும்பத்தினர், கண் பரிசோதனைக்கும், அறுவை சிசிக்சை செய்வதற்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. நகர்ப்புறங்களில் உள்ள குழந்தைகள், "டிவி' மற்றும் கம்ப்யூட்டர் முன் தொடர்ந்து உட்கார்ந்திருப்பது மற்றும் வீடியோ கேம்ஸ் விளையாடுவதால், அவர்களின் கண் பார்வை மோசமாக பாதிக்கப்படுகிறது. 35 வயதை கடந்த இந்தியர்களில் 10 சதவீத பேருக்கு, இரண்டு விதமான, "குளூகோமா' என்ற கண் நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி தினமலர்...

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: டிவி' கம்ப்யூட்டரால் பார்வை பறிபோகும்

Post by Thanjaavooraan on Mon Oct 25, 2010 6:14 pm

உண்மைதான் என்ன செய்வது தவிர்க்க முடியவில்லையே... அதிர்ச்சி
avatar
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 818
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: டிவி' கம்ப்யூட்டரால் பார்வை பறிபோகும்

Post by balakarthik on Mon Oct 25, 2010 6:31 pm

நன்றி தாமு அன்ன ஆனால் இப்பொழுது கடைகளில் கண் பாதுகாப்பு கண்ணாடிகள் கிடைக்கிறது அதை அணிந்துகொண்டு வேலை செய்தால் நல்ல பலன் தெரிகிறது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டிவி' கம்ப்யூட்டரால் பார்வை பறிபோகும்

Post by தாமு on Wed Oct 27, 2010 5:21 am

@balakarthik wrote:நன்றி தாமு அன்ன ஆனால் இப்பொழுது கடைகளில் கண் பாதுகாப்பு கண்ணாடிகள் கிடைக்கிறது அதை அணிந்துகொண்டு வேலை செய்தால் நல்ல பலன் தெரிகிறது


அதிர்ச்சி ஒன்னும் புரியல
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: டிவி' கம்ப்யூட்டரால் பார்வை பறிபோகும்

Post by ரிபாஸ் on Wed Oct 27, 2010 9:51 am

@balakarthik wrote:நன்றி தாமு அன்ன ஆனால் இப்பொழுது கடைகளில் கண் பாதுகாப்பு கண்ணாடிகள் கிடைக்கிறது அதை அணிந்துகொண்டு வேலை செய்தால் நல்ல பலன் தெரிகிறது

சியர்ஸ் சியர்ஸ் அதல்லாம் இருக்கட்டும் எங்க இருக்கு நண்பா அது
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: டிவி' கம்ப்யூட்டரால் பார்வை பறிபோகும்

Post by balakarthik on Wed Oct 27, 2010 10:22 am

@ரிபாஸ் wrote:
@balakarthik wrote:நன்றி தாமு அன்ன ஆனால் இப்பொழுது கடைகளில் கண் பாதுகாப்பு கண்ணாடிகள் கிடைக்கிறது அதை அணிந்துகொண்டு வேலை செய்தால் நல்ல பலன் தெரிகிறது

சியர்ஸ் சியர்ஸ் அதல்லாம் இருக்கட்டும் எங்க இருக்கு நண்பா அது

முகத்துலதான் இருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டிவி' கம்ப்யூட்டரால் பார்வை பறிபோகும்

Post by தாமு on Wed Oct 27, 2010 4:02 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: டிவி' கம்ப்யூட்டரால் பார்வை பறிபோகும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum