ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 ayyasamy ram

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

அவளுக்கு அறியாத வயசு ...!!
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

லிப்டு கால்கட்டு ...!!
 ayyasamy ram

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கணவன் - மனைவி ஜோக்ஸ்

View previous topic View next topic Go down

கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by சாந்தன் on Tue Aug 11, 2009 2:22 pm

மனைவி : "உங்கள் முன்னால் வடிகட்டின முட்டாள் நின்னுட்டு இருந்தால் கூட,
அவங்களை 'அறிவாளி'ன்னு நம்பிடறீங்க. அதான் உங்களோட பெரிய பலவீனம்".


கணவன் : அடடே! சரியா சொல்லிட்டியே! இப்பவும் கூட அதுதானே நடந்துட்டு இருக்குது.
மனைவி :உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

--------------------------------------------------------------------------------------------------------

கணவன் : "நீ ஓழுங்கா சமையல் செய்ய கத்துகிட்டா, சமையல்காரனை நிறுத்திடலாம்"


மனைவி : "நீங்களும் கார் ஓட்டவும், தோட்ட வேலையும் கத்துகிட்டா டிரைவரையும், தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்"


கணவன் : ?????
சோகம் சோகம் சோகம்

-----------------------------------------------------------------------------------------------------------

கணவன்: அன்பே, வந்துட்டேன்


மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா?


கணவன்: BAD COMMAND OR FILE NAME.


மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே?


கணவன்: ABORT,RETRY,IGNORE.


மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே?


கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME.


மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன்.


கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED.


மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி.


கணவன்: DATA TYPE MISMATCH.


மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல.


கணவன்: BY DEFAULT.


மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா?


கணவன்: HARD DISK FULL.


மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க?


கணவன்: UNKNOWN VIRUS DETECTED.


மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா?


கணவன்: TOO MANY PARAMETERS.


மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்.


கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE.


மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்!


கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER.


மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு.


கணவன்: SHUT DOWN THE COMPUTER.


மனைவி: நான் போறேன்.


கணவன்: ITS NOW SAFE TO TURN OFF YOUR COMPUTER
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by சிவா on Tue Aug 11, 2009 2:24 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by VIJAY on Tue Aug 11, 2009 2:26 pm

மகிழ்ச்சி சோகம்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by Tamilzhan on Tue Aug 11, 2009 2:34 pm

கணவன் : "நீ ஓழுங்கா சமையல் செய்ய கத்துகிட்டா, சமையல்காரனை நிறுத்திடலாம்"


மனைவி : "நீங்களும் கார் ஓட்டவும், தோட்ட வேலையும் கத்துகிட்டா டிரைவரையும், தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்"


கணவன் : ?????

சுட பட்ட ஜோக்
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by சிவா on Tue Aug 11, 2009 2:40 pm

நகைச்சுவைகள் அனைத்துமே இப்படித்தான் வலம் வரும். முதலில் ஆங்கிலத்திலிருந்து மொழி மாற்றி எவராவது ஒருவர் தமிழில் வெளியிடுவார், அது எல்லா வலைத்தளங்களிலும் வலம் வரும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by செரின் on Tue Aug 11, 2009 3:11 pm

கணவனும் மனைவியும் ஈரலும் சிறுநீரகமும் போன்றவர்கள
கணவன் ஈரல் மனைவி சிறுநீரகம்
சமயத்தில் ஈரல் செயலிழந்தால் சிறுநீரகமும் செயல் இழந்துவிடும

ஆனால் சமயத்தில் சிறுநீரகம் செயலிழந்தால் ஈரல் அடுத்த கிட்னியுடன் சமாளித்துக்கொளளுமாம்
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by சாந்தன் on Tue Aug 11, 2009 4:01 pm

மிக முக்கியமானவர்:


ஒரு கல்லறைக்கு முன்னர் ஒருவர் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். நீ
மட்டும் இறக்காமல் போயிருந்தால் நான் எவ்வளவு நிம்மதியாக இருந்திருப்பேன்
என்று அடிக்கடி அரற்றிக் கொண்டிருந்தார். விதியை மட்டும் என்னால் மாற்ற
முடியுமேயானால் உன்னைத் தான் உடனே உயிர்ப்பிப்பேன் என்று புலம்பிக்
கொண்டிருந்தார்.


அந்தப் பக்கமாகச் சென்ற ஒருவர் "ஏன் ஐயா இவர் அவ்வளவு முக்கியமானவரா?" என்று கேட்டார்.


இவரோ, "ஆமாய்யா, ரொம்ப முக்கியமானவர் தான், என் மனைவியின் முதல் கணவன் அவர்!", என்றார்.
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by சாந்தன் on Tue Aug 11, 2009 4:02 pm

மனைவி : என்னங்க... ஒரு வாரமா தினமும் காலண்டர் வாங்கிகிட்டு வர்றீங்க?


கணவன் : நீ தானே 'டெய்லி காலண்டர்' வாங்கிகிட்டு வர சொன்னே?
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by சாந்தன் on Tue Aug 11, 2009 4:02 pm

ம்னைவி : "என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கான்?"


கணவன் : "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by ramesh.vait on Tue Aug 11, 2009 5:16 pm

புன்னகை
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by ராஜா on Tue Aug 11, 2009 6:12 pm

அருமையான நகைச்சுவை .. வாழ்த்துக்கள் .


nirshan2007 wrote:
கணவன் : "நீ ஓழுங்கா சமையல் செய்ய கத்துகிட்டா, சமையல்காரனை நிறுத்திடலாம்"


மனைவி : "நீங்களும் கார் ஓட்டவும், தோட்ட வேலையும் கத்துகிட்டா டிரைவரையும், தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்"


கணவன் : ?????
சோகம் சோகம் சோகம்


இந்த நகைச்சுவை நான் வேற மாதிரியா படிச்சா ஞாபகம் , அத இங்க போட்டா தல கட்டைய தூக்கி கிட்டு வந்துடுவாரு.


Last edited by Kraja29 on Tue Aug 11, 2009 6:29 pm; edited 1 time in total
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by ramesh.vait on Tue Aug 11, 2009 6:28 pm

புன்னகை
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by singarakannan on Tue Aug 11, 2009 6:55 pm

சிரி
avatar
singarakannan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 57
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by சிவா on Tue Aug 11, 2009 9:37 pm

Kraja29 wrote:அருமையான நகைச்சுவை .. வாழ்த்துக்கள் .


nirshan2007 wrote:
கணவன் : "நீ ஓழுங்கா சமையல் செய்ய கத்துகிட்டா, சமையல்காரனை நிறுத்திடலாம்"


மனைவி : "நீங்களும் கார் ஓட்டவும், தோட்ட வேலையும் கத்துகிட்டா டிரைவரையும், தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்"


கணவன் : ?????
சோகம் சோகம் சோகம்


இந்த நகைச்சுவை நான் வேற மாதிரியா படிச்சா ஞாபகம் , அத இங்க போட்டா தல கட்டைய தூக்கி கிட்டு வந்துடுவாரு.


கண்டிப்பா நான் படிச்சு முடித்த உடனே நீக்கச் சொல்லிருவோம்ல! அநாகரீகமான வார்த்தைகள் இல்லாமல் இருந்தால் அசைவ நகைச்சுவைப் பகுதியில் பதியலாம் தல!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by சாந்தன் on Wed Aug 12, 2009 9:49 am

என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர், குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?


அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.
புன்னகை
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by சாந்தன் on Wed Aug 12, 2009 9:55 am

டிசம்பர் 31க்கும்,
ஜனவரி 1க்கும்

ஒரு நாள்தான் வித்தியாசம்.

ஆனால்,

ஜனவரி 1க்கும்,
டிசம்பர் 31க்கும்,

ஒரு வருசம் வித்தியாசம்.[/size]
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by சாந்தன் on Wed Aug 12, 2009 9:58 am

சென்னைக்கு எத்தனை மணிக்கு பஸ்..?

9 மணிக்கு..

அதுக்கு முன்னாடி எதுவும் இருக்கா..?

ஓ இருக்கே.. ரெண்டு டயர், லைட், கண்ணாடி எல்லாம் இருக்கு.
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by சாந்தன் on Wed Aug 12, 2009 10:17 am

கணவன்:- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே

மனைவி:- கட்டிக்க போறது நாந்தனே

கணவன்:- துவைக்கிறவனுக்குதானே கஷ்டம் தெரியும்


avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by ராஜா on Wed Aug 12, 2009 10:54 am

ஹா ஹா ஹா , நன்றாக இருந்தது நிர்ஷன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by VIJAY on Wed Aug 12, 2009 10:59 am

nirshan2007 wrote:சென்னைக்கு எத்தனை மணிக்கு பஸ்..?

9 மணிக்கு..

அதுக்கு முன்னாடி எதுவும் இருக்கா..?

ஓ இருக்கே.. ரெண்டு டயர், லைட், கண்ணாடி எல்லாம் இருக்கு.


அதுக்கும் முன்னாடி இன்னொரு பஸ் இருக்கும்!!!!!!
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum