உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by Aathira on Sun Oct 24, 2010 1:40 pmமகாகவி கூறிய வழியில்...நாமும் தொண்டு செய்து இணையத் தமிழை இனிமைத் தமிழாக்குவோம்....


ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Tஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Hஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Iஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Rஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by சிவா on Sun Oct 24, 2010 2:15 pm


நல்லதோர் வீணை செய்தே, அதை. நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ ... !

"நல்லதோர் வீணை" என்பது செந்தமிழ், தமிழின் அருமை தெரியாத நாம் அதை புழுதியில் எறிகிறோம்.

”சம்சுகிருதம், ஆங்கிலம் , மாலாய்” போன்ற அந்நிய மொழிச் சொற்களைத் தமிழ் மொழியுடன் கலக்காதீர்.

“ஸ்ரீ, ஸ, ஷ, ஜ, ஹ" போன்ற கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாதீர்.

கொச்சைச் சொற்கள் கொண்ட “சென்னைத் தமிழ்” வேண்டாம். தன்னை உயர்த்திக் காட்டும் எந்த சாதித் தமிழும் வேண்டாம்.

எளிய நல்ல தமிழில் பேசுவோம்.

”தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும்”
என்ற பாரதி கண்ட கனவை நினைவாக்குவோம். உலகத் தமிழர்கள் வாழுமிடமெல்லாம் செந்தமிழும் வாழட்டும்.

முத்தமிழும் செழிக்கட்டும்.

வாழ்க தமிழ்!அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by கலைவேந்தன் on Sun Oct 24, 2010 2:33 pm

அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by சிவா on Sun Oct 24, 2010 2:37 pm

கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!

வழிமொழிகிறேன்! ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 154550


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by balakarthik on Sun Oct 24, 2010 2:43 pm

கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by Aathira on Sun Oct 24, 2010 2:47 pm

@சிவா wrote:

நல்லதோர் வீணை செய்தே, அதை. நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ ... !

"நல்லதோர் வீணை" என்பது செந்தமிழ், தமிழின் அருமை தெரியாத நாம் அதை புழுதியில் எறிகிறோம்.

”சம்சுகிருதம், ஆங்கிலம் , மாலாய்” போன்ற அந்நிய மொழிச் சொற்களைத் தமிழ் மொழியுடன் கலக்காதீர்.

“ஸ்ரீ, ஸ, ஷ, ஜ, ஹ" போன்ற கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாதீர்.

கொச்சைச் சொற்கள் கொண்ட “சென்னைத் தமிழ்” வேண்டாம். தன்னை உயர்த்திக் காட்டும் எந்த சாதித் தமிழும் வேண்டாம்.

எளிய நல்ல தமிழில் பேசுவோம்.

”தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும்”
என்ற பாரதி கண்ட கனவை நினைவாக்குவோம். உலகத் தமிழர்கள் வாழுமிடமெல்லாம் செந்தமிழும் வாழட்டும்.

முத்தமிழும் செழிக்கட்டும்.

வாழ்க தமிழ்!

கருத்துக்களை அழகாக எழுத்தில் வடித்த சிவாவுக்கு மிக்க நன்றி . நானும் இதனை வழிமொழிகிறேன்.
ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 678642ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Tஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Hஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Iஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Rஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by அருண் on Sun Oct 24, 2010 2:48 pm

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் நாங்களும் கடைபிடிக்கிறோம்...
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by அப்புகுட்டி on Sun Oct 24, 2010 4:15 pm

கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய

தமிழைப் பயன் படுத்துவோம்...!
.

வழிமொழிகிறேன்! நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by karpahapriyan on Sun Oct 24, 2010 7:45 pm

தமிழால் நங்கள் தலை நிமிர்ந்தோம் !
இனி .....
தமிழ்த்தாய் எங்களால் ....
தலை நிமிர்வாள்!
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010
மதிப்பீடுகள் : 0

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by அன்பு தளபதி on Sun Oct 24, 2010 7:51 pm

@karpahapriyan wrote:தமிழால் நங்கள் தலை நிமிர்ந்தோம் !
இனி .....
தமிழ்த்தாய் எங்களால் ....
தலை நிமிர்வாள்!


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by மஞ்சுபாஷிணி on Sun Oct 24, 2010 8:26 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ஏற்கனவே நான் ஈகரைப்பள்ளிக்கு வாரத்துல ஆறு நாள் மட்டம் போடுறேன்... இப்படி தமிழ்ல பதிவு போடனும்னு சொன்னால் நான் என்ன செய்வேன்... ஏதோ தெரிஞ்சதை வெச்சு நான் வந்து ஏதோ பதிவு போடலாம்னா இப்படி சொல்லிட்டீங்களே பானு அழுகை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by T.N.Balasubramanian on Sun Oct 24, 2010 9:02 pm

எளிய தமிழில் எழுதலாம். தாய்மொழி ,தவறுகள் வரும்காலை,திருத்திக் கொள்ளலாம். முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by Aathira on Sun Oct 24, 2010 10:07 pm

@மஞ்சுபாஷிணி wrote: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637

ஏற்கனவே நான் ஈகரைப்பள்ளிக்கு வாரத்துல ஆறு நாள் மட்டம் போடுறேன்... இப்படி தமிழ்ல பதிவு போடனும்னு சொன்னால் நான் என்ன செய்வேன்... ஏதோ தெரிஞ்சதை வெச்சு நான் வந்து ஏதோ பதிவு போடலாம்னா இப்படி சொல்லிட்டீங்களே ஆதிரா.. ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 67637


அன்பு பனிமொழியாளே,

ஒழுங்கா இனிமேல் விடுமுறை எடுக்காமல் வ்ருவது மட்டுமல்ல பதிவும் தூய தமிழில் இருக்க வேண்டும். ஆமாம் புரியுதா.. அதுக்காக அழுது கலாட்டாவெல்லாம் செய்யக்கூடாது சரியா. ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 139731 தவறினா அங்க வந்து அன்பா நாலு தட்டு தட்டுவேன்.. ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 246975 ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 246975 ம்ம்ம்ம்ம் ஆமாம்.


ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Tஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Hஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Iஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Rஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by jackbredo on Tue Oct 26, 2010 2:28 pm

கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!பெரிய(சி)வா ஆசிர்வாதம் கிடைத்துட்டுதோன்னோ... ? இனி எல்லாம் ஷேமம்தான்..!

கலை நண்பா சொன்ன நீயே தடம் மாறலாமா ?
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by jackbredo on Tue Oct 26, 2010 4:31 pm

நண்பரே உங்கள் கவிதைகளுக்கு பின்னூடங்கள் கிடைக்கவில்லை என்று வருத்தம் கொள்ளாதீர்கள் அன்று பாட்டுக்கொரு புலவன் பாரதியின் கவிதைகளுக்கு யாரும் பின்னூட்டம் இடவில்லையே ,இருப்பினும் தன் கவிகளை மக்களுக்கு உரைத்தான் அல்லவா,
அதுபோலே உங்கள் கவிதைகளும் ஆண்டுகள் தாண்டியும் அழியாவண்ணம் கவிபுலன் இல்லாதவர்கள் படித்தால்கூட மனதில் பதியுமாறு எழுதுங்கள் ,
கவிதை என்பது கருத்துகளை எதிர்பார்ப்பது அல்ல ,படிபவரின் மனதை துளைத்து உயிரை ஊடுருவி பார்ப்பதாய் இருக்கவேண்டும்

எத்தனை நண்பர்கள் உங்கள் கவிதைகளை மறுமுறை சரியாக கூறியிருப்பார்கள் ?படித்தும் அடுத்த நேரத்தில் மறந்து விடுவார்கள்

அக்கினி குஞ்சொன்று கண்டேன் -அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூபென்றும் உண்டோ

இந்த கவிதை உங்களால் மறக்கமுடியுமா ?
இதை படிக்கும் போதே ஒரு இனம் புரியாத வீரம் கோபம் உருவாகும் உண்மை தானே

இவை கவிதைகள்

நீங்களும் இது போல சிறந்தகவிகளை உருவாக்குங்கள் பின்னூட்டம் இல்லை என்றாலும் பின்நாளில் உங்கள் பெயர் சொல்வார்கள்
இது என் கருத்து
என் கருத்தினால் வருத்தம் உண்டாகி இருந்தாலோ மனம் புண் பட்டிருந்தலோ தயை கூர்ந்து மன்னிக்கவும்
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை