புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
18 Posts - 62%
heezulia
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
11 Posts - 38%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
60 Posts - 63%
heezulia
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_m10கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 19, 2010 9:24 pm

“சட்டையை உரித்துச் செல்லும் பாம்புபோல், ஒருவர்
ஒவ்வொரு வினாடியும் இருந்தால்தான் வளர்ச்சி நிகழும்.”
கடந்த காலத்தைக் கடந்து செல்லுதல் Sathguru-1-oct-6
இப்போது, ‘நீங்கள்’ என்று எதை அழைக்கிறீர்கள், அது உங்கள் மனம் சேகரித்ததன் உருவாக்கம்தான். உங்கள் மனதிலிருக்கிற சில தகவல்களின் தொகுப்பு இது. நான் நல்ல மனிதன்; நான் தீய மனிதன்; நான் பலம் பொருந்தியவன்; நான் பலவீனமானவன் என்று நீங்கள் எதைச் சொன்னாலும் எல்லாம் மனம் சேகரித்த தகவல்கள். இதையே வேறு விதமாகச் சொல்வதென்றால், கடந்த காலத்தின் தொகுப்புகள். உங்கள் கடந்த காலத்தைச் சார்ந்தே நீங்கள் வாழ்கிறீர்கள். சிலரிடமிருந்து கடந்த காலம் அகற்றப்படுமேயாயின் அவர்கள் காணாமல் போவார்கள். கடந்த வினாடிதான் இன்னும் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வினாடி உங்களுக்கு முக்கியமானதாக இல்லை. எப்போதெல்லாம் உங்களுக்கு ஆளுமை முக்கியமோ, அப்போது கடந்த வினாடி முக்கியமாகிறது. இந்த வினாடிக்கு நீங்கள் ஏன் முக்கியத்துவம் தருவதில்லையென்றால், உங்கள் ஆளுமை கடந்த காலத்தைச் சார்ந்த ஒன்று என்பதால்தான்.

இதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த வினாடியில் உங்களுக்கென்று எந்த ஆளுமையும் இல்லை. நீங்கள் சுமந்து கொண்டிருக்கிற ஆளுமை என்பது செத்துப்போன விஷயம். தோள்களில் ஒரு சவத்தைத் தூக்கிக் கொண்டு நடந்தால் நீண்ட தூரம் நடக்க முடியாது. தோளில் ஒரு சவத்தைப் போட்டுக் கொண்டு எப்படிப் போவீர்கள்? எங்கே போவீர்கள்? இடுகாட்டுக்குத் தானே போக வேண்டும். தோளில் ஒரு சவம் நீண்ட நேரம் கிடந்தால் மிக மோசமான நாற்றத்தை நீங்கள் அனுபவிக்க நேரும். உங்கள் ஆளுமை எவ்வளவுக்கெவ்வளவு பலம் பொருந்தியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நாற்றம் எடுக்கும். கடந்த காலத்தைக் கீழே போட்டால் தான் வாழ்க்கையில் நெடுந்தூரம் முன்னே செல்ல முடியும். இது ஒரு பாம்பு சட்டையை உரிப்பதைப் போன்றது. சட்டை, பாம்பின் உடலில் ஒரு பகுதியாக இருக்கிறது. அடுத்த வினாடி சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டு, திரும்பிக் கூட பார்க்காமல் போய்க் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு விநாடியும், ஒருவர் சட்டையை உரித்துப் போடுகிற பாம்பு போல இருந்தால் தான் வளர்ச்சிக்கு வாய்ப்பிருக்கிறது.

கடந்த வினாடியை, இந்த வினாடிக்கு சுமந்து கொண்டு வராத மனிதர்தான் அனைத்திலிருந்தும் சுதந்திரமானவராக இருக்கிறார். அந்த சுதந்திரம் எல்லா இடங்களிலேயும் உணரப்படும். உங்களைச் சந்தித்த சில வினாடிகளிலேயே, தங்கள் பெற்றோர்களையும், தங்கள் வாழ்க்கைத் துணைவர்களையும் நம்பாத அளவிற்கு மக்கள் உங்களை நம்பத் துவங்குவார்கள். ஏனென்றால், கடந்த காலத்தின் சுமைகளை நீங்கள் தாங்கிக் கொண்டிருக்கவில்லை. இந்த உலகமே ஆளுமைகளால் நாறிக் கிடக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தன் ஆளுமையின் நாற்றம் இருந்து கொண்டேயிருக்கிறது. உலகில் இவை பல்வேறு விதமாக வடிவெடுத்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டுமிருக்கிறது. அந்த நாற்றம் யாருக்கில்லையோ, அவரால் தான் இந்த இருப்பைக் கடந்து செல்ல முடியும். இந்த உலகை மட்டுமல்ல, பிறப்பு, இறப்பு என்கிற வளையத்தையே அவரால் மிக எளிதில் எந்த சிரமமுமின்றி கடந்து செல்ல முடியும். சம்சார சாகரத்தை எந்த முயற்சியுமில்லாமல் இந்த மனிதர் கடந்து சென்று விடுவார். மற்றவர்களுக்கு பெரும் சிரமமாய்த் தோன்றுகிற காரியம், இவருக்கு மிக எளிதாக நடக்கும்.

வாழ்வின் சில விநாடிகளில் யாரிடமோ, அல்லது ஏதாவது ஒன்றிடமோ மிகுந்த பரிவை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அந்த விநாடிகளில் உங்கள் ஆளுமை, நீங்கள் யார், எங்கே என்னவாக இருக்கிறீர்கள் என்பதெல்லாம் உருகிக் கரைந்து போயிருக்கும். அவை எதுவுமே இருக்காது. அந்த விநாடியில் நீங்கள் முழுமையாக இருந்திருப்பீர்கள்

நன்றி தெனாலி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 21, 2010 4:52 pm

சிந்தனை தெளிவு பெற சிறந்த ஒரு கட்டுரை மணி அஜித்.....

“சட்டையை உரித்துச் செல்லும் பாம்புபோல், ஒருவர்
ஒவ்வொரு வினாடியும் இருந்தால்தான் வளர்ச்சி நிகழும்.”

எல்லா விஷயத்திலும் இவ்வாறு இருக்க முடியாது என்பது என் கருத்து..........

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக