ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிரிப்பா சிரிங்க !!!!!!!!!

View previous topic View next topic Go down

சிரிப்பா சிரிங்க !!!!!!!!!

Post by balakarthik on Wed Oct 20, 2010 7:27 pm

டாக்டர்: இங்க பாருங்க பாட்டி நீங்க வீட்டுக்கு போனதும் சாப்பாட்டுக்கு முன் சிவப்பு மாத்திரையையும், சாப்பாட்டுக்கு பின் வெள்ளை, பச்சை, மஞ்சள்ன்னு மூணு மாத்திரையையும் போட்டுக்கணும்.!

பாட்டி: பெரிய டாக்டருன்னு சொல்ற. ஒரு மாத்திரைக்கு கூட பேரு சொல்லத் தெரியல. மாத்திரைங்களை கலரில சொல்ற. எப்படித்தான் டாக்டருக்குப் படிச்சியோ...?


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிப்பா சிரிங்க !!!!!!!!!

Post by balakarthik on Wed Oct 20, 2010 7:35 pm

ஒருவன்: பீச்லே குதிச்சு தற்கொலை பண்ணிக்கப் போன பெண்ணைக் காப்பாத்தினயே, அவ இப்ப எப்படி இருக்கா?

மற்றவன்: முழுகாம இருக்கா.


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிப்பா சிரிங்க !!!!!!!!!

Post by T.N.Balasubramanian on Wed Oct 20, 2010 7:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணீயன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: சிரிப்பா சிரிங்க !!!!!!!!!

Post by balakarthik on Wed Oct 20, 2010 7:37 pm

ஒருவன்: என்ன தரகரே, பெண்ணைக் காட்டறேன்னு சொல்லிட்டுக் கூன் விழுந்த கிழவியைக் காட்டறீங்க?.

தரகர்: நீங்கதானே குனிஞ்ச தலை நிமிராத பெண்ணா வேணும்னு சொன்னீங்க?


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிப்பா சிரிங்க !!!!!!!!!

Post by balakarthik on Wed Oct 20, 2010 7:45 pm

ஒருவன்: இந்த வக்கீல் ஏன் கோர்ட்டுக்கு டார்ச் லைட் எடுத்துகிட்டுப் போறாரு?

மற்றவன்: சட்டம் ஒரு இருட்டறையாச்சே, அதனாலேதான்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிப்பா சிரிங்க !!!!!!!!!

Post by balakarthik on Wed Oct 20, 2010 7:46 pm

ஒருவன்: கலைக்காக என் கடைசி மூச்சுவரை உழைப்பேன்னு அவர் சொல்றாரே?

மற்றவன்: கலைங்கறது அவரோட சின்ன வீடு!


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிப்பா சிரிங்க !!!!!!!!!

Post by அருண் on Wed Oct 20, 2010 7:57 pm

@balakarthik wrote:ஒருவன்: என்ன தரகரே, பெண்ணைக் காட்டறேன்னு சொல்லிட்டுக் கூன் விழுந்த கிழவியைக் காட்டறீங்க?.

தரகர்: நீங்கதானே குனிஞ்ச தலை நிமிராத பெண்ணா வேணும்னு சொன்னீங்க?
நல்லா கேட்குரன்கப்பா டிடைலு.... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சிரிப்பா சிரிங்க !!!!!!!!!

Post by அன்பு தளபதி on Wed Oct 20, 2010 8:51 pm

@balakarthik wrote:ஒருவன்: பீச்லே குதிச்சு தற்கொலை பண்ணிக்கப் போன பெண்ணைக் காப்பாத்தினயே, அவ இப்ப எப்படி இருக்கா?

மற்றவன்: முழுகாம இருக்கா.

அந்த க்ரூப்பா நீங்க
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: சிரிப்பா சிரிங்க !!!!!!!!!

Post by சாந்தன் on Wed Oct 20, 2010 8:59 pm

maniajith007 wrote:
@balakarthik wrote:ஒருவன்: பீச்லே குதிச்சு தற்கொலை பண்ணிக்கப் போன பெண்ணைக் காப்பாத்தினயே, அவ இப்ப எப்படி இருக்கா?

மற்றவன்: முழுகாம இருக்கா.

அந்த க்ரூப்பா நீங்க

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சிரிப்பா சிரிங்க !!!!!!!!!

Post by ரபீக் on Wed Oct 20, 2010 9:50 pm

@balakarthik wrote:ஒருவன்: பீச்லே குதிச்சு தற்கொலை பண்ணிக்கப் போன பெண்ணைக் காப்பாத்தினயே, அவ இப்ப எப்படி இருக்கா?

மற்றவன்: முழுகாம இருக்கா.

அடப்பாவி இந்த பிளேடு பக்கிரி அங்க போயிட்டான ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சிரிப்பா சிரிங்க !!!!!!!!!

Post by Guest on Wed Oct 20, 2010 10:32 pm

ஆசிரியர்: தவளை மரத்தில் இருக்கு. கப்பல் மூழ்குது. ஒரு கிலோ தக்காளியோட விலை 2 ரூபா. அப்படின்னா என் வயசென்ன?
மாணவன் (சடாரென எழுந்து): 32 சார்.
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: என் அக்கா ஒரு அரைலூசு சார். அவளுக்கு வயசு 16. அப்ப உங்களுக்கு 32 தானே!

அம்மா: திப்பு சுல்தான் யாருன்னு தெரியுமா?
மகன்: தெரியாதும்மா...!
அம்மா: பாடத்தைக் கவனி... தெரிய வரும்..!
மகன்: உனக்கு பூஜா யாருன்னு தெரியுமா?
அம்மா: தெரியாது...!
மகன்: அப்பாவைக் கவனி... தெரிய வரும்...!!

தலைமை ஆசிரியர்: எக்ஸாம் நாளைக்கு ஆரம்பிக்குது. இப்ப வந்து இரண்டு வாரம் லீவு கேட்கிறே!
மாணவன்: எங்க கிளாஸ் டீச்சர்தான், எக்ஸாமுக்கு முன்னாடி நல்லா ரிலாக்ஸ் பண்ணிக்கச் சொன்னாங்க சார்!!

தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி: நெப்போலியன் எப்போது பிறந்தார்?
மாணவனின் பதில்: அவரது பிறந்த நாளில்...!

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: சிரிப்பா சிரிங்க !!!!!!!!!

Post by ரபீக் on Wed Oct 20, 2010 10:36 pm

சிரிப்பு சிப்பு வருது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சிரிப்பா சிரிங்க !!!!!!!!!

Post by அப்புகுட்டி on Thu Oct 21, 2010 12:07 am

அம்மா: திப்பு சுல்தான் யாருன்னு தெரியுமா?
மகன்: தெரியாதும்மா...!
அம்மா: பாடத்தைக் கவனி... தெரிய வரும்..!
மகன்: உனக்கு பூஜா யாருன்னு தெரியுமா?
அம்மா: தெரியாது...!
மகன்: அப்பாவைக் கவனி... தெரிய வரும்...!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சிரிப்பா சிரிங்க !!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum