ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

அவளுக்கு அறியாத வயசு ...!!
 SK

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

லிப்டு கால்கட்டு ...!!
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சந்திரமுகியில் இருந்து அனுஷ்கா நீக்கம்

View previous topic View next topic Go down

சந்திரமுகியில் இருந்து அனுஷ்கா நீக்கம்

Post by ரபீக் on Wed Oct 20, 2010 10:57 am

தெலுங்கில் "சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகத்தில் 6 ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார் அனுஷ்கா, நாகார்ஜூனா படத்தில் மூன்றில் ஒருவராக நடிக்கிறார்.
இதற்கிடையே ரவிதேஜா ஜோடியாக "வீரா' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். கதை கேட்டு ஓ.கே. சொல்லியிருந்த அனுஷ்கா திடீரென ஷூட்டிங் போகும் நேரத்தில் படத்திலிருந்து விலகியுள்ளார்.

முன்பு சொன்ன கதையில் நிறைய மாற்றங்கள் செய்து விட்டனர். அதன்படி இப்போது படத்தில் மூன்று ஹீரோயின்கள். டாப்ஸி, மஞ்சரி நடிக்கின்றனர். இதனால் தனது பாத்திரத்துக்கு முக்கியத்துவம் குறைவதாக அனுஷ்கா உணர்ந்தார்.

இதையடுத்து அப்படத்திலிருந்து அனுஷ்கா விலகியுள்ளார்' என்கிறது அவரது தரப்பு. அனுஷ்கா நடிக்கவிருந்த கேரக்டரில் இப்போது ஒப்பந்தமாகியுள்ளவர் காஜல் அகர்வால்


விடுப்பு
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சந்திரமுகியில் இருந்து அனுஷ்கா நீக்கம்

Post by balakarthik on Wed Oct 20, 2010 11:10 am

அனுஷ்கா சந்திரமுகிலேர்ந்து விலகினாரா இல்ல வீராலேர்ந்து விலகினாரா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சந்திரமுகியில் இருந்து அனுஷ்கா நீக்கம்

Post by தமிழ்ப்ரியன் விஜி on Wed Oct 20, 2010 11:16 am

@balakarthik wrote:அனுஷ்கா சந்திரமுகிலேர்ந்து விலகினாரா இல்ல வீராலேர்ந்து விலகினாரா

நடிப்பில்.........
avatar
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1500
மதிப்பீடுகள் : 84

View user profile http://www.eegarai.com

Back to top Go down

Re: சந்திரமுகியில் இருந்து அனுஷ்கா நீக்கம்

Post by balakarthik on Wed Oct 20, 2010 11:20 am

@தமிழ்ப்ரியன் விஜி wrote:
@balakarthik wrote:அனுஷ்கா சந்திரமுகிலேர்ந்து விலகினாரா இல்ல வீராலேர்ந்து விலகினாரா

நடிப்பில்.........

அட அவுங்க கிட்டேர்ந்து யாரு நடிப்ப எதிர்பார்த்தா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சந்திரமுகியில் இருந்து அனுஷ்கா நீக்கம்

Post by தமிழ்ப்ரியன் விஜி on Wed Oct 20, 2010 11:26 am

@balakarthik wrote:
@தமிழ்ப்ரியன் விஜி wrote:
@balakarthik wrote:அனுஷ்கா சந்திரமுகிலேர்ந்து விலகினாரா இல்ல வீராலேர்ந்து விலகினாரா

நடிப்பில்.........

அட அவுங்க கிட்டேர்ந்து யாரு நடிப்ப எதிர்பார்த்தா


அப்பறம் ?
avatar
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1500
மதிப்பீடுகள் : 84

View user profile http://www.eegarai.com

Back to top Go down

Re: சந்திரமுகியில் இருந்து அனுஷ்கா நீக்கம்

Post by balakarthik on Wed Oct 20, 2010 11:29 am

@தமிழ்ப்ரியன் விஜி wrote:
@balakarthik wrote:
@தமிழ்ப்ரியன் விஜி wrote:

நடிப்பில்.........

அட அவுங்க கிட்டேர்ந்து யாரு நடிப்ப எதிர்பார்த்தா
அப்பறம் ?

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சந்திரமுகியில் இருந்து அனுஷ்கா நீக்கம்

Post by தமிழ்ப்ரியன் விஜி on Wed Oct 20, 2010 11:31 am

@balakarthik wrote:
@தமிழ்ப்ரியன் விஜி wrote:
@balakarthik wrote:

அட அவுங்க கிட்டேர்ந்து யாரு நடிப்ப எதிர்பார்த்தா
அப்பறம் ?

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1500
மதிப்பீடுகள் : 84

View user profile http://www.eegarai.com

Back to top Go down

Re: சந்திரமுகியில் இருந்து அனுஷ்கா நீக்கம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum