புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_c10உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_m10உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_c10 
64 Posts - 50%
heezulia
உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_c10உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_m10உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_c10உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_m10உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_c10உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_m10உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_c10உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_m10உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_c10உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_m10உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_c10உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_m10உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_c10உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_m10உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 19, 2010 3:33 pm

ஆந்திர மாநிலம் சீராலா கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பாராவ் -மாதவி தம்பதியரின் மகன் யஷ்வந்த். இவன் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான்.

இவனுக்கு பிறந்தது முதலே ரத்த கொதிப்பு, வாந்தி, தலைவலி, மூக்கில் ரத்தம் வடிதல் உள்ளிட்ட ரத்தம் சம்பந்தப்பட்ட ஏராளமான நோய்கள் இருந்துள்ளது.

ஆந்திர அரசின் காப்பீட்டுத் திட்டமான ஆரோக்கியஸ்ரீ திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்று வந்த யஷ்வந்த்தின் சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. அதனால் ஆந்திராவிலுள்ள தனியார் மருத்துவமனைகள் யஷ்வந்த்திற்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டன.

இந்நிலையில் தமிழகம் வந்த யஷ்வந்தின் பெற்றோர் திரைப்பட நடன இயக்குனர் லாரன்சின் தொண்டு நிறுவனம் குறித்து கேள்விப்பட்டனர். உடனே அவரை அணுகினர்.

லாரன்ஸ், அச்சிறுவனை நடிகர் விஜய்யிடம் அழைத்து சென்றார்.

சிறுவனை பார்த்த விஜய் எவ்வளவு செலவானாலும் நான் பார்த்து கொள்கிறேன். சிறுவனை காப்பாற்றுங்கள் என்றார்.

மலர் மருத்துவமனை டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் சிறுவனை பரிசோதித்து இதயத்தில் இருந்து கிட்னிக்கு செல்லும் வால்வில் கோளாறு உள்ளதென்றும் ஆபரேஷன் செய்தால் பல லட்சங்கள் செலவாகும் என்றும் கூறினார்.

விஜய் செலவை ஏற்றதால் சிறுவன் அங்கு அனுமதிக்கப்பட்டான். அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் சிறுவன் பிழைத்துக் கொண்டான்.

புஷ்பா கார்டனில் காவலன் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை, சிறுவன் யஷ்வந்த் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தான். அவன் பெற்றோரும் விஜய் கையை பிடித்து நன்றி பெருக்கோடு கண்ணீர் சிந்தினர்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 19, 2010 3:35 pm

நல்ல செய்தி.............
மகிழ்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 19, 2010 3:36 pm

உமா wrote:நல்ல செய்தி.............
மகிழ்ச்சி

நல்ல வேலை இது வரைக்கும் அந்த சிறுவன் விஜய் படம் பார்க்கலை ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 19, 2010 3:38 pm

கார்த்திக் wrote:
உமா wrote:நல்ல செய்தி.............
மகிழ்ச்சி

நல்ல வேலை இது வரைக்கும் அந்த சிறுவன் விஜய் படம் பார்க்கலை ....

அதான் விஜய நேர்ல பாத்துட்டேனே....இனி எந்த சக்தியாலயும் அவனை ஏதும் செய்ய முடியாது....
சிரிப்பு

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 19, 2010 3:42 pm

உமா wrote:
கார்த்திக் wrote:
உமா wrote:நல்ல செய்தி.............
மகிழ்ச்சி

நல்ல வேலை இது வரைக்கும் அந்த சிறுவன் விஜய் படம் பார்க்கலை ....

அதான் விஜய நேர்ல பாத்துட்டேனே....இனி எந்த சக்தியாலயும் அவனை ஏதும் செய்ய முடியாது....
சிரிப்பு

நேர்ல கூட பாத்தர்லாம் . படத்துல பாத்தா அவ்ளோ தான் ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 19, 2010 3:45 pm

கார்த்திக் wrote:
நேர்ல கூட பாத்தர்லாம் . படத்துல பாத்தா அவ்ளோ தான் ....

அப்படியா...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நா விஜய் படமே பார்க்கறது இல்ல...அதான் விஷயம் தெரியாம பேசிட்டேன்....

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Oct 19, 2010 3:47 pm

நம்ம தளபதி அப்படித்தான் நன்றி உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் 359383 உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் 154550



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 19, 2010 3:50 pm

உமா wrote:
கார்த்திக் wrote:
நேர்ல கூட பாத்தர்லாம் . படத்துல பாத்தா அவ்ளோ தான் ....

அப்படியா...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நா விஜய் படமே பார்க்கறது இல்ல...அதான் விஷயம் தெரியாம பேசிட்டேன்....

அப்படியே மெய்ண்டன் பண்ணுக ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 19, 2010 3:51 pm

முபிஸ் wrote:நம்ம தளபதி அப்படித்தான் நன்றி உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் 359383 உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய் 154550

எதோ புதுசா கட்சி வருதாம்ல அதான்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 19, 2010 4:23 pm

நல்ல விஷயம் ..... தப்பி தவறி உங்க பட DVD எதுவும் அந்த பையனுக்கு கொடுத்துடாதிங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக