ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-
 விமந்தனி

புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
 விமந்தனி

நகை செய்யுங்கள்
 விமந்தனி

மரியாதைக்குரிய தோல்வி
 விமந்தனி

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை
 விமந்தனி

சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
 விமந்தனி

பதில் சொல்லுங்க சசிகலா...; தேர்தல் ஆணைய நோட்டீஸ் ஒப்படைப்பு
 T.N.Balasubramanian

மாட்சிமைமிகு ஜனநாயக சோசலிசக் குடியரசு..!
 ayyasamy ram

புனைபெயரே…!
 ayyasamy ram

சினிமா துளிகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

request for invite
 gayathri gopal

ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார்- துணிவுடன் ஆவணப்படம் வெளியிட்ட கன்னட தொலைக்காட்சி.
 T.N.Balasubramanian

தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
 T.N.Balasubramanian

தமிழ்நேசன் அவர்களுக்கு
 Baby Karthika

அரிய புத்தகங்கள்
 ரா.ரமேஷ்குமார்

கோவில் திருவிழாவில் 65 அடி உயர தேர் கவிழ்ந்து
 T.N.Balasubramanian

யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை
 T.N.Balasubramanian

Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்!
 prajai

சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
 priyean

பாராகிளைடரை உருவாக்கி கிராம இளைஞர் சாதனை:
 ராஜா

காதல் தோற்றதே இல்லை!
 ayyasamy ram

முஸ்லிம்கள் மீதான கொடூரம்.கண்டுகொள்ளாத ஆங் சான் சூச்சி
 மூர்த்தி

நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக மனு மீதான விசாரணை 27 ந்தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ஐஸ்கிரீம் வகைகள் -ஃபலூடா ! - போட்டோவுடன்
 ராஜா

சிவராத்திரி நான்கு ஜாம பூஜைகள் - அபிஷேகம்
 T.N.Balasubramanian

தாய்ப்பாலும், பசும்பாலும் ஒண்ணுதான்...''
 ராஜா

வணக்கம்
 ராஜா

30 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டிய எனது தந்தை ஆட்டோ ஓட்ட வேண்டிய அவசியம் இருக்காது: முகமது சிராஜ்
 T.N.Balasubramanian

படமும் செய்தியும்!
 ayyasamy ram

நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
 ayyasamy ram

'தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
 ayyasamy ram

கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
 ayyasamy ram

மகள் மறந்த சீதனம்
 ச. சந்திரசேகரன்

எங்கிருந்தோ வந்தாள்
 ச. சந்திரசேகரன்

பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை - இணையத்தில் தமிழ் !
 விமந்தனி

ஒரு படத்தின் ஆயுள் 3 நாள் தான் : பரத் வேதனை
 ரா.ரமேஷ்குமார்

தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
 ரா.ரமேஷ்குமார்

கொத்தமல்லித்தழை கட்டுக்குள் பார்த்தீனியம்… உஷார்!
 krishnaamma

தமிழகத்தில் ஏப்ரல் 30க்குள் உள்ளாட்சித் தேர்தல்: உயர் நீதிமன்றம் உத்தரவு
 ரா.ரமேஷ்குமார்

திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்
 krishnaamma

வாசகிகள் கவிதைகள் - மங்கையர் மலர்
 ayyasamy ram

கடவுளின் அபார சக்தி
 ayyasamy ram

எல்லோருக்கும் வாய்க்கிறது காதல்
 ayyasamy ram

ந.க.துறைவன் கட்டுரைகள்
 ayyasamy ram

நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
 ayyasamy ram

முகமறியா வேண்டுதல்
 ayyasamy ram

ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
 ayyasamy ram

பன்னாட்டு கருத்தரங்கத்தில் பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன்
 விமந்தனி

தூங்க வைக்கும் ரோபோ தலையணை
 ஜாஹீதாபானு

காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
 T.N.Balasubramanian

கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால் கூலி வேலைக்கு சென்று இருப்பேன்: தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சி
 T.N.Balasubramanian

பேல்பூரி
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 பாலாஜி

செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
 ayyasamy ram

எடப்பாடி பழனிசாமி சகோதரர் மீது நடவடிக்கை கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
 ayyasamy ram

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

அஜித்தின் சிக்ஸ் பேக் உடலமைப்பு கிராபிக்ஸ் அல்ல: சிவா
 ayyasamy ram

ஜெயலலிதாவின் ஆவி கல்லறையிலிருந்து எழுந்து வருவதே சிறந்த கிளைமாக்ஸ்: ராம் கோபால் வர்மா
 ayyasamy ram

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அகில இந்திய வானொலியில் வேலை

View previous topic View next topic Go down

அகில இந்திய வானொலியில் வேலை

Post by Guest on Tue Oct 19, 2010 1:08 am

வெளிநாட்டு மொழி தெரிந்தவர்களுக்கு, அகில இந்திய வானொலியில் பணிபுரியும் வாய்ப்பு உள்ளது. அகில இந்திய வானொலி பத்து வெளிநாட்டு மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றது. இதன் ஒலிபரப்பு கிட்டத்தட்ட எல்லா கண்டங்களிலும் கேட்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. கிழக்காசிய நாடுகள், வடகிழக்காசிய நாடுகள், தென்கிழக்காசிய நாடுகள், மேற்காசிய நாடுகள், மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், வட மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள், ஆஸ்திரேலியா, நியூஸீலாந்து, பிரிட்டன், ஐரோப்பா, மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள நாடுகள் உட்பட உலகத்தின் எல்லா பகுதிகளிலும் கேட்கும்படி ஒலிபரப்பப்படுகிறது.

அகில இந்திய வானொலியின் வெளிநாட்டு ஒலிபரப்பில் செய்தி, செய்தி விமர்சனம், இந்திய பத்திரிக்கைகளில் இடம்பெற்றுள்ள செய்திகள், விளையாட்டுத் தொகுப்பு, இலக்கிய செய்திகள், சமூக, பொருளாதார, அரசியல், விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரம் பற்றிய விவாதம், எதிர்கால வளர்ச்சிக்கான கட்டுரை, முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைப் பற்றிய தகவல்கள், பாரம்பரிய நடனம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நவீன இசை, உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன.

இந்நிகழ்ச்சிகள் அரபி, பலூசி, பர்மிஸ், சைனிஸ், டாரி, பிரெஞ்ச், இந்தோனேஷியன், நேபாளி, பெர்ஷியன், புஷ்டு, ரஷியன், சிங்களம், சுவாஹிலி, தாய், திபேத்தியன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒலிபரப்படுகின்றன.

இதற்காக, நிகழ்ச்சி தயாரிப்பவர்கள், செய்தி வாசிப்பவர்கள், செய்தி ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், தொகுப்பாளர்கள் ஆகிய பணியிடங்கள் அகில இந்திய வானொலியில் உள்ளன. வெளிநாட்டு மொழியை படித்து தகுதியும், திறனும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

அகில இந்திய வானொலியில் மத்திய தேர்வாணைய அமைப்பான யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் மூலம் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அல்லது, இந்தியன் இன்பர்மேஷன் சர்வீஸ் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள் நேரடியாகவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இது பற்றிய மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Director, External Services Division
Headquarters: Broadcasting House,
Parliament Street,
New Delhi (India). 110 001.
Telefax No: 91-011-23710057
E-Mail: esd@air.org.in

http://youthful.vikatan.com/youth/language23032009.asp

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum