புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_m10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10 
46 Posts - 47%
heezulia
விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_m10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_m10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_m10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_m10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_m10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_m10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_m10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_m10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_m10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10 
17 Posts - 2%
prajai
விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_m10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_m10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_m10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10 
5 Posts - 1%
jairam
விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_m10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_m10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_m10விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 18, 2010 1:33 pm

இதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். ஆனால் இது பற்றி ஆய்வுகள் செய்து எழுதியிருப்பவர் சாதாரண நபரல்ல. தமிழகக் காவல்துறையின் தடயவியல் துறையில் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற, முப்பத்தேழாண்டு காலக் காவல்துறை அனுபவத்தைக் கொண்ட, பல்வேறு சிக்கலான வழக்குகளில் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்த, பல்வேறு அமைப்புகளால் பாராட்டி கௌரவிக்கப் பெற்ற சாதனையாளர் திரு ஏ.எம். பத்மனாபன் அவர்கள். அவர் FINGER PRINT IS A REPLICA OF RELEIGION AND GOD என்ற அற்புதமான ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதிலிருந்து ஒரு சிறு பகுதிதான் இது.
விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் Rekaikal

இது போன்ற இன்னும் பல சுவையான தகவல்கள் அந்நூலில் உள்ளன. உதாரணமாக,

1. விரல்ரேகையில் மொத்தம் 10 வகையான உட்பிரிவுகள் வரை இருக்கின்றன.

2. இரண்டு விரல்ரேகைகள் ஒரேமாதிரி இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை.

3. விரல்ரேகையில், சுழி, வளைந்த சுழி, நீள்வட்டம், இரட்டை நீள்வட்டம், குறுக்கு வட்டம் எனப் பற்பல வகைகள் உள்ளன.

4. விரல் ரேகை அமைப்பில் திருநீறு, திருமண், சக்கரம், ஓம், சிலுவை, பிறைச்சந்திரன் போன்ற இறைச்சின்னங்கள் மட்டுமல்ல; மனித முகம், பறவைகள், போன்ற சின்னங்களும் சில ஆங்கில எழுத்துகளும் கூடக் காணப்படுகின்றன. என்று பல சுவையான தகவல்களை அவர் அந்நூலில் தெரிவித்துள்ளார்.

அது தவிர விரல் ரேகை அறிவியல் துறையில் மிகச் சிறப்பான நூல்கள் பலவற்றையும் அவர் எழுதியிருக்கிறார். குறிப்பாக ‘காவல்துறையில் விரல் ரேகையின் பயன்பாடு’ என்ற அவரது நூல் குறிப்பிடத்தக்கது.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 18, 2010 1:53 pm

ஆச்சரியமான தகவல் நண்பா அது சரி அந்த நூல் இணயத்தில் கிடைகிறதா



ஈகரை தமிழ் களஞ்சியம் விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 18, 2010 2:07 pm

balakarthik wrote:ஆச்சரியமான தகவல் நண்பா அது சரி அந்த நூல் இணயத்தில் கிடைகிறதா

இணைய தளத்தில் இல்லைன்னு நெனைக்கிறேன் ..

சென்னை ஹிக்கின்பாதம்ஸில்/லேண்ட் மார்க்கில் கிடைக்கும்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Oct 18, 2010 2:08 pm

அருமையான தகவல்கள் கார்த்தி...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள் 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக