ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

“வளவளா’ பேச்சைக் குறையுங்களேன்!

View previous topic View next topic Go down

“வளவளா’ பேச்சைக் குறையுங்களேன்!

Post by கார்த்திக் on Sun Oct 17, 2010 6:42 pm

நம் சம்பளத்தை வைத்து, மாதம் முழுக்க உள்ள செலவுகளைச் சந்திக்க வேண்டும் என்பது, கடினமே. அதே போல் தான், நேரமும். நமக்கிருக்கும் நேரத்தில், வீட்டுக்கு அடிக்கடி வரும் விருந்தினர்களை வர வேண்டாம் என்று சொல்வதும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.

இதற்குச் சிறந்த வழி, அடிக்கடி, “போன்’ பேசுவதைத் தவிர்ப்பதே. யோசித்துப் பாருங்கள்! நீங்கள் பேசும் 90 சதவீத, “போன்’கள், வெறும் உபசரிப்பு வார்த்தைகளாகவே இருக்கும். “என்னடி பண்றே… இன்னிக்கு என்ன, “டிரெஸ்’ போட்டிருக்கே… என்ன சமையல்? டிபனுக்கு? உங்கம்மாவோட பேசினியா? சாரு வரேன்னு சொன்னாளே… வந்தாளா? எப்படி இருக்காளாம்?

அவ குழந்தை சவுக்கியமா…’ இப்படி தான் தினமும் பேச்சு போகிறது. உங்கள் நண்பிகளுடன், அரட்டை அடிக்க வேண்டியது தான்; நாள் முழுதும் பரபரவென வேலை செய்யும்போது, கொஞ்சம், “ரிலாக்ஸ்’ செய்து கொள்ள, இந்த, “போன்கால்’கள் உதவும். ஆனால், அதுவே உங்கள் நேரத்தை விழுங்கும் அளவு சென்று விடுவதை நீங்கள் கவனித்திருக்கவே மாட்டீர்கள்? “என்ன விஷயம்? டாக்டரிடம் போனியா? மருந்து சாப்பிட்டீயா? ஓகே… நாளைக்கு பேசலாம்’ – இது போதும் ஒருவரை விசாரிக்க! முயன்று பாருங்களேன்!
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: “வளவளா’ பேச்சைக் குறையுங்களேன்!

Post by balakarthik on Sun Oct 17, 2010 6:45 pm

அதுசரி நண்பா இந்த டிவி சேனலுக்கு போன் பண்ணி பேசுறாங்களே அதுக்கு என்ன பண்ணுறது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: “வளவளா’ பேச்சைக் குறையுங்களேன்!

Post by கார்த்திக் on Sun Oct 17, 2010 6:46 pm

@balakarthik wrote:அதுசரி நண்பா இந்த டிவி சேனலுக்கு போன் பண்ணி பேசுறாங்களே அதுக்கு என்ன பண்ணுறது

அவ்ளோ சீக்கரத்துல லைன் கெடைக்காதுல...
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: “வளவளா’ பேச்சைக் குறையுங்களேன்!

Post by balakarthik on Sun Oct 17, 2010 6:48 pm

@கார்த்திக் wrote:
@balakarthik wrote:அதுசரி நண்பா இந்த டிவி சேனலுக்கு போன் பண்ணி பேசுறாங்களே அதுக்கு என்ன பண்ணுறது

அவ்ளோ சீக்கரத்துல லைன் கெடைக்காதுல...

லைன் கேடக்காமலே பலமணி நேரம் முயச்சி செய்யறேனுனு சலிக்காம போன் பண்ணுறவங்க இருக்காங்களே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: “வளவளா’ பேச்சைக் குறையுங்களேன்!

Post by கார்த்திக் on Sun Oct 17, 2010 6:52 pm

@balakarthik wrote:
@கார்த்திக் wrote:
@balakarthik wrote:அதுசரி நண்பா இந்த டிவி சேனலுக்கு போன் பண்ணி பேசுறாங்களே அதுக்கு என்ன பண்ணுறது

அவ்ளோ சீக்கரத்துல லைன் கெடைக்காதுல...

லைன் கேடக்காமலே பலமணி நேரம் முயச்சி செய்யறேனுனு சலிக்காம போன் பண்ணுறவங்க இருக்காங்களே

அதுக்கு தான் போன் வாங்கவே கூடாதுன்னு சொல்றேன்..
பணத்தின் அருமை உழைப்பவனுக்கு மட்டும் தானே தெரியும் ...
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: “வளவளா’ பேச்சைக் குறையுங்களேன்!

Post by balakarthik on Sun Oct 17, 2010 6:53 pm

@கார்த்திக் wrote:அதுக்கு தான் போன் வாங்கவே கூடாதுன்னு சொல்றேன்..
பணத்தின் அருமை உழைப்பவனுக்கு மட்டும் தானே தெரியும் ...

ஐயோ அப்போ உங்களுக்கு ???????????????????????


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: “வளவளா’ பேச்சைக் குறையுங்களேன்!

Post by கார்த்திக் on Sun Oct 17, 2010 6:55 pm

@balakarthik wrote:
@கார்த்திக் wrote:அதுக்கு தான் போன் வாங்கவே கூடாதுன்னு சொல்றேன்..
பணத்தின் அருமை உழைப்பவனுக்கு மட்டும் தானே தெரியும் ...

ஐயோ அப்போ உங்களுக்கு ???????????????????????

எனக்கு தெரியாது நண்பா
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: “வளவளா’ பேச்சைக் குறையுங்களேன்!

Post by balakarthik on Sun Oct 17, 2010 6:57 pm

@கார்த்திக் wrote:
@balakarthik wrote:
@கார்த்திக் wrote:அதுக்கு தான் போன் வாங்கவே கூடாதுன்னு சொல்றேன்..
பணத்தின் அருமை உழைப்பவனுக்கு மட்டும் தானே தெரியும் ...

ஐயோ அப்போ உங்களுக்கு ???????????????????????

எனக்கு தெரியாது நண்பா

என்னை போல் ஒருவன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: “வளவளா’ பேச்சைக் குறையுங்களேன்!

Post by கார்த்திக் on Sun Oct 17, 2010 7:00 pm

@balakarthik wrote:
@கார்த்திக் wrote:
@balakarthik wrote:

ஐயோ அப்போ உங்களுக்கு ???????????????????????

எனக்கு தெரியாது நண்பா

[size=9]என்னை போல் ஒருவன்[/size]

சூரிய காந்தி
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: “வளவளா’ பேச்சைக் குறையுங்களேன்!

Post by balakarthik on Sun Oct 17, 2010 7:01 pm

@கார்த்திக் wrote:சூரிய காந்தி

சூர்யா காந்தியா அப்போ காந்தி யாரு சூர்யாவா இது ஜோரா இருக்கே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: “வளவளா’ பேச்சைக் குறையுங்களேன்!

Post by உமா on Mon Oct 18, 2010 12:46 pm

ஆமோதித்தல்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: “வளவளா’ பேச்சைக் குறையுங்களேன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum