ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்

View previous topic View next topic Go down

மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 11, 2010 6:29 pm

ஒவ்வொரு மனித இதயத்தின் உள்ளும் மிக ஆழத்தில் ஆதி அந்தமில்லாத இறைவன் ஒளிந்து கொண்டிருக்கின்றான். அவனை உணர்ந்தவனே உண்மையை உணர்ந்தவன் ஆவான்.

* தன்னுடைய பலவீனங்கள், குற்றங்கள், பாவங்கள் எல்லாவற்றையும் வேறொருவரின் மேல் சுமத்துவது மனித இயல்பாக இருக்கிறது. நம்முடைய தவறுகளை உணர மறுப்பது தான் இதற்குக் காரணம்.

* எத்தனை நல்ல நூல்களை வாசித்தாலும் நம்மால் தூயவராக முடியாது. உண்மையை நாம் உணர வேண்டுமானால், தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அப்போது மெய்யுணர்வு நம்முள் மலரத் தொடங்கும்.

* உங்களுக்குப் பிடித்ததை கடைபிடிப்பதுபோல, மற்றவர்களும் அவரவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும் சுதந்திரத்தைக் கொடுங்கள். ஏனென்றால், சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை.

* எந்த விஷயத்தையும் நன்கு ஆய்ந்து பாருங்கள். கொண்ட கொள்கை மற்றும் குறிக்கோளில் மனவுறுதியுடன் இருங்கள்.


Last edited by பிளேடு பக்கிரி on Mon Oct 11, 2010 6:32 pm; edited 1 time in total



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்

Post by balakarthik on Mon Oct 11, 2010 6:32 pm

அருமை வரிகள் நண்பா என்ன இந்த நிறம் தான் கண்ணை கூசுது படிக்க சிரமமா இருக்கு எழுத்தின் நிறத்தை கொஞ்சம் மாற்றமுடியுமா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 11, 2010 6:33 pm

@balakarthik wrote:அருமை வரிகள் நண்பா என்ன இந்த நிறம் தான் கண்ணை கூசுது படிக்க சிரமமா இருக்கு எழுத்தின் நிறத்தை கொஞ்சம் மாற்றமுடியுமா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீ சொல்லி நான் கேட்காம இருப்பனா நண்பா? ஜாலி ஜாலி நன்றி நன்றி நன்றி நன்றி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்

Post by balakarthik on Mon Oct 11, 2010 6:35 pm

@பிளேடு பக்கிரி wrote:
@balakarthik wrote:அருமை வரிகள் நண்பா என்ன இந்த நிறம் தான் கண்ணை கூசுது படிக்க சிரமமா இருக்கு எழுத்தின் நிறத்தை கொஞ்சம் மாற்றமுடியுமா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீ சொல்லி நான் கேட்காம இருப்பனா நண்பா? ஜாலி ஜாலி நன்றி நன்றி நன்றி நன்றி

இப்போ ஓகே நண்பா தெளிவா இருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 11, 2010 6:37 pm

@balakarthik wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@balakarthik wrote:அருமை வரிகள் நண்பா என்ன இந்த நிறம் தான் கண்ணை கூசுது படிக்க சிரமமா இருக்கு எழுத்தின் நிறத்தை கொஞ்சம் மாற்றமுடியுமா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீ சொல்லி நான் கேட்காம இருப்பனா நண்பா? ஜாலி ஜாலி நன்றி நன்றி நன்றி நன்றி

இப்போ ஓகே நண்பா தெளிவா இருக்கு

உனக்கு மட்டும் தெளிவா இல்லாததுக்கு வேற காரணம் இருக்கும்... எனக்கு தெரியும் ஜாலி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்

Post by balakarthik on Mon Oct 11, 2010 6:39 pm

@பிளேடு பக்கிரி wrote:
@balakarthik wrote:
@பிளேடு பக்கிரி wrote:

நீ சொல்லி நான் கேட்காம இருப்பனா நண்பா? ஜாலி ஜாலி நன்றி நன்றி நன்றி நன்றி

இப்போ ஓகே நண்பா தெளிவா இருக்கு

உனக்கு மட்டும் தெளிவா இல்லாததுக்கு வேற காரணம் இருக்கும்... எனக்கு தெரியும் ஜாலி

தெரிஞ்சுது தேங்காய் அளவு தெரியாதது தென்னைமரம் அளவு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 11, 2010 6:42 pm

[quote="balakarthik"][quote="பிளேடு பக்கிரி"]
@balakarthik wrote:

தெரிஞ்சுது தேங்காய் அளவு தெரியாதது தென்னைமரம் அளவு

ஆரம்பிச்சுட்டான் .... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்

Post by balakarthik on Mon Oct 11, 2010 6:44 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="balakarthik"]
@பிளேடு பக்கிரி wrote:

ஆரம்பிச்சுட்டான் .... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஆரம்பிச்சது ஆம்ஸ்ட்ராங் அளவு ஆரம்பிக்காதது ஆப்ரிகா அளவு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 11, 2010 6:48 pm

[quote="balakarthik"][quote="பிளேடு பக்கிரி"]
@balakarthik wrote:

ஆரம்பிச்சது ஆம்ஸ்ட்ராங் அளவு ஆரம்பிக்காதது ஆப்ரிகா அளவு

என்னை இவன் கிட்ட இருந்து காப்பாத்துப்பா .............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்

Post by balakarthik on Mon Oct 11, 2010 6:50 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="balakarthik"]
@பிளேடு பக்கிரி wrote:

என்னை இவன் கிட்ட இருந்து காப்பாத்துப்பா .............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இன்னும் இருக்கு நீ சொர்ந்துபோகும்போதேல்லாம் சொல்ல்கிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 11, 2010 6:51 pm

[quote="balakarthik"][quote="பிளேடு பக்கிரி"]
@balakarthik wrote:

இன்னும் இருக்கு நீ சொர்ந்துபோகும்போதேல்லாம் சொல்ல்கிறேன்

சோர்வா.... எனக்கா? தம்பி நான் காம்பிளான் சாபிடுறேன் சிரி சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்

Post by balakarthik on Mon Oct 11, 2010 6:56 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="balakarthik"]
@பிளேடு பக்கிரி wrote:

சோர்வா.... எனக்கா? தம்பி நான் காம்பிளான் சாபிடுறேன் சிரி சிரி

நாங்கல்லாம் ஜூனியர் ஆர்லிக்ஸ் கலக்கவே வேண்டாம் அப்படியே சாப்பிடுவோம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 11, 2010 6:59 pm

[quote="balakarthik"][quote="பிளேடு பக்கிரி"]
@balakarthik wrote:

நாங்கல்லாம் ஜூனியர் ஆர்லிக்ஸ் கலக்கவே வேண்டாம் அப்படியே சாப்பிடுவோம்

சிரி சிரி சிரி சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum