ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

"இறுக்கமாக இருக்காதீங்க சில நிமிடமாவது சிரியுங்க'

View previous topic View next topic Go down

"இறுக்கமாக இருக்காதீங்க சில நிமிடமாவது சிரியுங்க'

Post by பூஜிதா on Mon Oct 11, 2010 1:51 pm

சர்வதேச மனநல நாள் நிகழ்ச்சி கோவை மாநகராட்சி மற்றும் ஐ.சி.,சென் டர் பார் கவர்னன்ஸ், கிருஷ்ணா மருத்துவமனை சார்பில், சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் நடந்தது. மாநகராட்சி துணைக்கமிஷனர் பிரபாகரன் தலைமை வகித்தார். மனநல டாக்டர் ரவிசங்கர் பேசுகையில், ""தான் யார் என்றறியாமல், சட்டையை பிய்த்துக்கொண்டு தலைவிரி கோலத்துடன் ரோட்டில் திரியும் நபரைத்தான் மனநோயாளி என்று தவறாக கருதுகிறோம். எதிர்பார்த்தது கிடைக்காமல் ஏற்படும் ஆதங்கம், பதட்டம், எதிர்மறை எண்ணங்கள் மனநோய்க்கான காரணங்கள். ஒவ்வொரு மனிதனும் சில விஷயங்களால் மனதளவில் பாதிக்கப்படும் போது மனநோய்க்கான அறிகுறி தோன்றும். நிம்மதியான வாழ்க்கை வாழ பள்ளி பருவத்திலேயே பழகிக்கொள்ள வேண்டும். மனதை இறுக்கமாக இல்லாமல் தளர்வாக வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் சில நிமிடங்களாவது சிரிக்க வேண்டும்,'' என்றார். முதுநிலை டாக்டர் பாலு மாணவ, மாணவியரின் பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: "இறுக்கமாக இருக்காதீங்க சில நிமிடமாவது சிரியுங்க'

Post by அன்பு தளபதி on Mon Oct 11, 2010 2:00 pm

உண்மைதான் சிபல நிடங்கள் சிரிப்பு அவ்வளவு சக்தி நிறைந்தது சிரிக்கும்போது மனதில்எந்த எண்ணமும் இல்லமால் வெறுமையாக இருக்கும் ஒரு தியானம் போல
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: "இறுக்கமாக இருக்காதீங்க சில நிமிடமாவது சிரியுங்க'

Post by Tamilzhan on Mon Oct 11, 2010 2:06 pm

முடியல மேனேஜர் இருக்கார்..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: "இறுக்கமாக இருக்காதீங்க சில நிமிடமாவது சிரியுங்க'

Post by பூஜிதா on Mon Dec 06, 2010 4:34 pm

avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: "இறுக்கமாக இருக்காதீங்க சில நிமிடமாவது சிரியுங்க'

Post by உதயசுதா on Mon Dec 06, 2010 4:55 pm

சில நிமிடம் சிரிக்கலாம் சரி,ஆனா யாரும் இல்லாத சமயத்தில் சிரிக்கோணும்.இல்லைன்னா சும்மா நம்மள கிராக்குன்னு சொல்லிபுடுவாங்க இல்ல
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: "இறுக்கமாக இருக்காதீங்க சில நிமிடமாவது சிரியுங்க'

Post by ரிபாஸ் on Mon Dec 06, 2010 4:58 pm

@உதயசுதா wrote:சில நிமிடம் சிரிக்கலாம் சரி,ஆனா யாரும் இல்லாத சமயத்தில் சிரிக்கோணும்.இல்லைன்னா சும்மா நம்மள கிராக்குன்னு சொல்லிபுடுவாங்க இல்ல

சரியா சொன்னிங்க சுதாமா எப்படி இப்படியல்லாம் யோசிகுரிங்க ஜாலி ஜாலி ஜாலி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: "இறுக்கமாக இருக்காதீங்க சில நிமிடமாவது சிரியுங்க'

Post by அன்பு தளபதி on Mon Dec 06, 2010 9:02 pm

@Tamilzhan wrote:முடியல மேனேஜர் இருக்கார்..!

அவர பார்த்தாலே சிரிப்பு வருமே
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: "இறுக்கமாக இருக்காதீங்க சில நிமிடமாவது சிரியுங்க'

Post by பூஜிதா on Tue Dec 07, 2010 12:35 pm

maniajith007 wrote:
@Tamilzhan wrote:முடியல மேனேஜர் இருக்கார்..!

அவர பார்த்தாலே சிரிப்பு வருமே

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: "இறுக்கமாக இருக்காதீங்க சில நிமிடமாவது சிரியுங்க'

Post by Thanjaavooraan on Tue Dec 07, 2010 1:26 pm


இது ஓ கே யா
avatar
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 818
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: "இறுக்கமாக இருக்காதீங்க சில நிமிடமாவது சிரியுங்க'

Post by பூஜிதா on Tue Dec 07, 2010 2:09 pm

@Thanjaavooraan wrote:
இது ஓ கே யா

அதிர்ச்சி
இதுல எதோ வில்லதனம் தனம் தெரியுது அதிர்ச்சி
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: "இறுக்கமாக இருக்காதீங்க சில நிமிடமாவது சிரியுங்க'

Post by krishnaamma on Tue Dec 07, 2010 2:12 pm

இப்படி யா?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: "இறுக்கமாக இருக்காதீங்க சில நிமிடமாவது சிரியுங்க'

Post by krishnaamma on Tue Dec 07, 2010 2:16 pm

இல்ல இது ஓகே வா? நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: "இறுக்கமாக இருக்காதீங்க சில நிமிடமாவது சிரியுங்க'

Post by பூஜிதா on Tue Dec 07, 2010 2:34 pm

இதுல ரொம்பவும் வில்லதனம் இருக்கு பாக்க பயமாகவும் இருக்கு

அழுகை
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: "இறுக்கமாக இருக்காதீங்க சில நிமிடமாவது சிரியுங்க'

Post by krishnaamma on Tue Dec 07, 2010 2:54 pm

POOJITHA wrote:இதுல ரொம்பவும் வில்லதனம் இருக்கு பாக்க பயமாகவும் இருக்கு

அழுகை

அச்சிச்சிசோ! பயந்துடிங்களா... சாரி . சாரி.... சிப்பு வருது ஓகே வா ?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: "இறுக்கமாக இருக்காதீங்க சில நிமிடமாவது சிரியுங்க'

Post by பூஜிதா on Wed Dec 08, 2010 11:36 am

ஹேஇ என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலையே ... கூடாது


Last edited by POOJITHA on Wed Dec 08, 2010 11:37 am; edited 1 time in total (Reason for editing : SPELING MISTAKE)
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: "இறுக்கமாக இருக்காதீங்க சில நிமிடமாவது சிரியுங்க'

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum