புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! Poll_c10லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! Poll_m10லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! Poll_c10 
21 Posts - 66%
heezulia
லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! Poll_c10லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! Poll_m10லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! Poll_c10லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! Poll_m10லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! Poll_c10 
63 Posts - 64%
heezulia
லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! Poll_c10லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! Poll_m10லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! Poll_c10லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! Poll_m10லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! Poll_c10லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! Poll_m10லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!!


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 16, 2010 2:32 pm

சாப்பிடுவது என்பது பசியாறுவதற்கான செயலாக இருந்தாலும் சாப்பிட செல்வது என்பது ஒரு சமூக நிகழ்வுதான். உறவினர்கள் புடைசூழ விருந்து சாப்பிடுவது ஒருவகை மகிழ்ச்சி என்றால் நண்பர்கள் குழõமோடு சென்று மதிய உணவு சாப்பிடுவது மற்றொரு வகையான மகிழ்ச்சி. அதிலும் நகரத்து மாந்தர்களுக்கு வாரந்தோறும் அல்லது மாதத்தில் ஒருமுறையேனும் நண்பர்களோடு சென்று மதிய உணவு சாப்பிடுவது என்பது மட்டற்ற மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கிறது. இப்படி லஞ்சுக்கு செல்வதை ஒரு இனிமையான சமூக நிகழ்வு என்றும் சொல்லலாம்.
.
நட்பை பரிமாறிக் கொண்டு பசியாறுவதில் உள்ள சுகமே தனிதான். ஆனால் இப்படி லஞ்சுக்கு ஏற்பாடு செய்து நண்பர்களை திரட்டிச் செல்வதில் நடைமுறை சிக்கல் இல்லாமல் இல்லை. நண்பர்களை தொலைபேசியில் தேடிப்பிடிக்க வேண்டும். சிக்காதவர்களுக்கு இமெயில் அல்லது எஸ்எம்எஸ்சில் தகவல் சொல்ல வேண்டும். அதன் பிறகு எல்லோருக்கும் பிடித்தமான ஓட்டலை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகுதான் லஞ்சுக்கு செல்ல முடியும்.
சரியாக திட்டமிடாவிட்டால் எல்லாமே பாழாகி விடும். குறித்த நேரத்துக்குள் எல்லோருக்கும் தகவல் சொல்லி அனைவரது ஒப்புதலையும் பெற்று சாப்பாட்டு படையெடுப்பை ஆரம்பிப்பதற்குள் சில நேரங்களில் போதும் போதும் என்றாகிவிடும்.
இதற்கு மாறாக உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஒருசில கிளிக்குகளில் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய முடிந்தால் எப்படி இருக்கும். லஞ்ச் வாலா டாட்காம் இணையதளம் இதைத்தான் செய்கிறது.
லஞ்சுக்கு என்ன என்னும் கேள்விக்கு விடையளிப்பதற்காக துவக்கப்பட்டுள்ள இந்த இணைய தளம் நண்பர்களோடு சாப்பிட செல்லும் நிகழ்வை சுலபமாக்கி இனிமையாகவும் மாற்றி தருகிறது. ஒன்றாக சாப்பிட செல்லும் முன் ஏற்படக்கூடிய கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் இந்த தளத்தின் மூலமே எளிதாக விடை கண்டுவிடலாம்.
சாப்பிடச் செல்லும் முன் எழக்கூடிய முதல் கேள்வி எந்த ஓட்டலுக்கு செல்வது? இந்த தளத்தில் ஒவ்வொரு நகரிலும் உள்ள ஓட்டல்கள், அவற்றின் முகவரியோடு பட்டியலிடப்பட்டது. அந்த பட்டியலை பார்த்து விரும்பிய ஓட்டலை தேர்வு செய்யலாம்.
அந்த ஓட்டல் தொடர்பாக சக சாப்பாட்டு பிரியர்களின் விமர்சன குறிப்புகளும் இதற்கு கை கொடுக்கலாம். புதிய ஓட்டல் என்றால் அங்கு செல்வதற்கான வழியும் வரைபடம் போட்டு காட்டப்பட்டு விடுகிறது. அடுத்த பிரச்சனை நண்பர்களை அழைப்பது தானே? இதற்காக போனுக்கு மேல் போன் செய்து விட்டு, அடுத்தடுத்து இமெயில் அனுப்ப வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. யாரையெல்லாம் அழைக்க வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் ஒரே கிளிக்கில் அழைப்பை அனுப்பி வைக்கலாம்.
இந்த தளத்தில் உறுப்பினராக சேரும் போது, வலைப்பின்னல் சேவையான பேஸ் புக் கணக்கை கொண்டு உள்ளே நுழைவதால் நம்முடைய நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்புவது மிகவும் சுலபம்.
அழைப்பை பெற்றவர்கள் அதனை ஏற்பதும், மறுப்பதும் இன்னும் சுலபமானது. சம்மதம் என்று கிளிக் செய்தால் அவர்கள் வருவதாக பொருள். இல்லை வர முடியாது என்றோ, வேறு ஓட்டலுக்கு செல்லலாம் என்றோ அவர்கள் பரிந்துரைக்கலாம். இதனை வாக்களிக்கும் வசதி என்று லஞ்ச்வாலா குறிப்பிடுகிறது. இந்த வசதியின் மூலம் எல்லோருக்கும் ஏற்புடைய ஓட்டலை தேர்வு செய்து விருந்துண்ண செல்லலாம். ஆக ஒரு சில கிளிக்கிலேயே இன்று எந்த ஓட்டலுக்கு செல்லலாம் என்பதை நண்பர்கள் அழகாக திட்டமிடும் வசதியை இந்த தளம் வழங்குகிறது.
இணைய ரிசர்வேஷனை வழங்கும் ஓபன் டேபிள் தளத்தோடு ஒப்பந்தம் இருப்பதால் இந்த தளத்தின் மூலமே கூடசாப்பிட செல்லும் ஓட்டலில் நமக்கான இடத்தைமுன்பதிவு செய்துகொள்ளலாம். அதோடு ஓட்டல்களில் வழங்கப்படும் சலுகை கூப்பன்களையும் இந்த தளத்தின் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தளத்தை உருவாக்கிய அமெரிக்க நண்பர்கள் மதிய உணவுக்கு சரியாக திட்டமிட தடுமாறிக் கொண்டிருந்த போது இந்தியாவின் மும்பையில் மதிய உணவு சேவையை மிக அழகாக வழங்கி கொண்டிருக்கும் டப்பா வாலாக்கள் பற்றி யோசித்து அதே போல ஒரு சேவையை இன்டர்நெட் மூலம் வழங்க முடியாதா என்று யோசித்து அதன் பயனாக, லஞ்சுவாலாவை உருவாக்கியுள்ளனராம்.
இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்து நண்பர்களையும் உறுப்பினராக்கி கொண்டால் மதிய உணவுக்கான திட்டமிடலை சுலபமாகமேற்கொள்ளலாம். மதிய உணவு என்றில்லை. இந்த வசதியை வேறு எந்த சமூக நிகழ்வுகளை திட்டமிடவும் தாராளமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

LUNCHWALA



ஈகரை தமிழ் களஞ்சியம் லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 2:22 pm

அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் லஞ்சுக்கு முன் ஒரு கிளிக் !!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 10, 2010 7:25 pm

ஹூம்... இதுவரை லஞ்ச்சுக்கு யாருமே தயாராகலையா பாலா..?

மெனு கொஞ்சம் பெருசா இருப்பதால் இந்த பிரச்சினை...!

பாராட்டுக்குரிய தளம் தான்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 10, 2010 8:24 pm

பாலா அண்ணா அப்படியே இலவசமா பில் கட்டவும் இணையத்தளம் இருந்தா சொல்லுங்கண்ணே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக