ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

View previous topic View next topic Go down

மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by கார்த்திக் on Sun Oct 10, 2010 2:39 pm

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள எந்திரன் திரைப்படம் ஒரு வாரத்தில் இந்தியா முழுவதும் ரூ.117 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் எந்திரன் திரைப்படம் வெளியானது. இது குறித்து இன்று வெளியான செய்திக்குறிப்பில் ஒரு வாரத்திற்கான வசூல் பட்டியல் காண்பிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மட்டும் ரூ.60 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. ஆந்திராவில் ரூ.30 கோடியும், கர்நாடகாவில் 8 கோடியும், கேரளாவில் 4 கோடியும், வட இந்தியா முழுவதும் ரூ.15 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

இதற்கு முன்னதாக சல்மான் கான் நடித்த “தபாங்” திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.87 கோடி வசூல் செய்தது தான் சாதனையாக இருந்தது.இந்த சாதனையை எந்திரன் முறியடித்துள்ளது. மேலும் “தபாங்” திரைப்படம் 2 வாரத்தில் ரூ.117 கோடி வசூல் செய்த சாதனையை எந்திரன் படம் ஒரு வாரத்தில் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சி என் என்
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by balakarthik on Sun Oct 10, 2010 2:40 pm

அதுசரி இதனை பணம் யாருக்கு போய் சேர்ந்தது பட அதிபர்களுக்கா இல்ல தேட்டர் அதிபர்களுக்கா

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by கார்த்திக் on Sun Oct 10, 2010 2:43 pm

@balakarthik wrote:அதுசரி இதனை பணம் யாருக்கு போய் சேர்ந்தது பட அதிபர்களுக்கா இல்ல தேட்டர் அதிபர்களுக்கா

தேர்தல் நிதி
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by balakarthik on Sun Oct 10, 2010 2:44 pm

@கார்த்திக் wrote:
@balakarthik wrote:அதுசரி இதனை பணம் யாருக்கு போய் சேர்ந்தது பட அதிபர்களுக்கா இல்ல தேட்டர் அதிபர்களுக்கா
தேர்தல் நிதி

ஒ ஓஹ அங்கேயா அப்ப சரி

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by அன்பு தளபதி on Sun Oct 10, 2010 2:45 pm

எத்தனை அன்றாடங்காய்ச்சி குடும்பத்தோட பணம் அது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by balakarthik on Sun Oct 10, 2010 2:48 pm

maniajith007 wrote:எத்தனை அன்றாடங்காய்ச்சி குடும்பத்தோட பணம் அது

ஏம்ம்பா உன்ன என்னமோ கட்டாயபடுத்தி கையபுடிச்சு கூட்டிட்டு போய் காச வாங்கிகிட்டு படம் காடினாபோல இல்ல சொல்லுற அவனவன் பேயா அலஞ்சு எல்லாகலருலையும் டிக்கெட்டு வாங்கி பாத்துட்டு இப்போ இவங்கள குறை சொன்னா என்ன அர்த்தம் அதுக்குதான் என்ன மாதிரி நெட்டுல சுட்டு பார்க்கணும்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by கார்த்திக் on Sun Oct 10, 2010 2:49 pm

maniajith007 wrote:எத்தனை அன்றாடங்காய்ச்சி குடும்பத்தோட பணம் அது

முந்தியடித்து கொண்டு பார்த்தது அவர்கள் தானே
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by சிவா on Sun Oct 10, 2010 2:52 pm

படம் மட்டுமா பார்த்தார்கள்? பால்குடம், தீச்சட்டியுமல்லவா எடுத்தார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by அன்பு தளபதி on Sun Oct 10, 2010 2:52 pm

ஆமாம் பாலா மற்றும் கார்த்தி எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் உண்டு சில மாநிலங்கள் சினிமாவையும் வாழ்வையும் மிக சரியாக பிரித்து பார்க்கும்போது நம் தமிழகத்தில் மட்டும் ஏன் வாழ்வின் சினிமாவும் ஒரு அங்கம் என வாழ்கிறோம் அது ஒரு கலை என ஏன் நம்மால் ஒரு வரையறைக்குள் கட்டுபடுத்த இயலவில்லை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by சிவா on Sun Oct 10, 2010 2:55 pm

maniajith007 wrote:ஆமாம் பாலா மற்றும் கார்த்தி எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் உண்டு சில மாநிலங்கள் சினிமாவையும் வாழ்வையும் மிக சரியாக பிரித்து பார்க்கும்போது நம் தமிழகத்தில் மட்டும் ஏன் வாழ்வின் சினிமாவும் ஒரு அங்கம் என வாழ்கிறோம் அது ஒரு கலை என ஏன் நம்மால் ஒரு வரையறைக்குள் கட்டுபடுத்த இயலவில்லை

வேலையில்லாப் பிரச்சனையும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by balakarthik on Sun Oct 10, 2010 2:59 pm

maniajith007 wrote:ஆமாம் பாலா மற்றும் கார்த்தி எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் உண்டு சில மாநிலங்கள் சினிமாவையும் வாழ்வையும் மிக சரியாக பிரித்து பார்க்கும்போது நம் தமிழகத்தில் மட்டும் ஏன் வாழ்வின் சினிமாவும் ஒரு அங்கம் என வாழ்கிறோம் அது ஒரு கலை என ஏன் நம்மால் ஒரு வரையறைக்குள் கட்டுபடுத்த இயலவில்லை

என்ன செய்யறது நண்பா நம்மள அப்படி பழக்கி வச்சுட்டாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by கார்த்திக் on Sun Oct 10, 2010 3:00 pm

maniajith007 wrote:ஆமாம் பாலா மற்றும் கார்த்தி எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் உண்டு சில மாநிலங்கள் சினிமாவையும் வாழ்வையும் மிக சரியாக பிரித்து பார்க்கும்போது நம் தமிழகத்தில் மட்டும் ஏன் வாழ்வின் சினிமாவும் ஒரு அங்கம் என வாழ்கிறோம் அது ஒரு கலை என ஏன் நம்மால் ஒரு வரையறைக்குள் கட்டுபடுத்த இயலவில்லை

உழைப்பு மட்டுமே உள்ளவனுக்கும் . லச்சிய வாதிக்கும் இந்த எண்ணம் வராது
ஒவ்வொரு மணித்துளியும் உழைப்புக்காக பயன்படுத்த கற்றுகொண்டவனுக்கு
அது ஒரு கலை என்று தெரியும் ....

வெட்டியா இருந்தா இப்படிதான் இருக்கும் {என்னைபோல }
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by அன்பு தளபதி on Sun Oct 10, 2010 3:02 pm

@balakarthik wrote:
maniajith007 wrote:ஆமாம் பாலா மற்றும் கார்த்தி எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் உண்டு சில மாநிலங்கள் சினிமாவையும் வாழ்வையும் மிக சரியாக பிரித்து பார்க்கும்போது நம் தமிழகத்தில் மட்டும் ஏன் வாழ்வின் சினிமாவும் ஒரு அங்கம் என வாழ்கிறோம் அது ஒரு கலை என ஏன் நம்மால் ஒரு வரையறைக்குள் கட்டுபடுத்த இயலவில்லை

என்ன செய்யறது நண்பா நம்மள அப்படி பழக்கி வச்சுட்டாங்க

நம்ம சமுதாயம் சினிமா மோகத்துல அரசியல் போதைல மத வெறியில்தான் இருக்கனுமா நம்ம தமிழகம் உலகத்துக்கே எடுத்துகாட்டா வர முடியாதா இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி சில பேர் வாழ ஒட்டு மொத்த தமிழகமும் பலியாவது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by balakarthik on Sun Oct 10, 2010 4:36 pm

maniajith007 wrote:

எப்போ நம்ம சங்க தலைவி நமிதா ஆட்சிக்கு கட்டிலுக்கு வராங்களோ அப்போ முன்னேறிடும் நண்பா கவலை கொள்ளாதே

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by அப்புகுட்டி on Sun Oct 10, 2010 4:57 pm

யாரெல்லாம் இன்னும் எந்திரன் பார்க்க வில்லை சொல்லுங்கள் நெட்டில் பாத்திடலாம் தெளிவாக உள்ளது
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by ரிபாஸ் on Sun Oct 10, 2010 5:46 pm

@அப்புகுட்டி wrote:யாரெல்லாம் இன்னும் எந்திரன் பார்க்க வில்லை சொல்லுங்கள் நெட்டில் பாத்திடலாம் தெளிவாக உள்ளது

அப்ப நெட்டில் ரிலீஸ் பண்ணுறது நீங்கதானே இருங்க ரஜனி தாத்தாட்ட போட்டுகொடுக்கேன் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by அன்பு தளபதி on Sun Oct 10, 2010 6:55 pm

@balakarthik wrote:
என்ன செய்யறது நண்பா நம்மள அப்படி பழக்கி வச்சுட்டாங்க

நம்ம சமுதாயம் சினிமா மோகத்துல அரசியல் போதைல மத வெறியில்தான் இருக்கனுமா நம்ம தமிழகம் உலகத்துக்கே எடுத்துகாட்டா வர முடியாதா இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி சில பேர் வாழ ஒட்டு மொத்த தமிழகமும் பலியாவது [/quote]

எப்போ நம்ம சங்க தலைவி நமிதா ஆட்சிக்கு கட்டிலுக்கு வராங்களோ அப்போ முன்னேறிடும் நண்பா கவலை கொள்ளாதே [/quote]

அட கொலகாரங்களா நான் என்னவோ நம்ம பாலு அண்ணா நாட்டுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்வாருன்னு பார்த்தா டபுள் மீனிங்க்ள ஒரு மாட்டர் போட்ருக்கே இறைவா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by balakarthik on Sun Oct 10, 2010 7:01 pm

maniajith007 wrote:
@balakarthik wrote:
என்ன செய்யறது நண்பா நம்மள அப்படி பழக்கி வச்சுட்டாங்க

நம்ம சமுதாயம் சினிமா மோகத்துல அரசியல் போதைல மத வெறியில்தான் இருக்கனுமா நம்ம தமிழகம் உலகத்துக்கே எடுத்துகாட்டா வர முடியாதா இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி சில பேர் வாழ ஒட்டு மொத்த தமிழகமும் பலியாவது

எப்போ நம்ம சங்க தலைவி நமிதா ஆட்சிக்கு கட்டிலுக்கு வராங்களோ அப்போ முன்னேறிடும் நண்பா கவலை கொள்ளாதே [/quote]

அட கொலகாரங்களா நான் என்னவோ நம்ம பாலு அண்ணா நாட்டுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்வாருன்னு பார்த்தா டபுள் மீனிங்க்ள ஒரு மாட்டர் போட்ருக்கே இறைவா [/quote]

அட மொதலா நம்மள நாம காப்பாத்திகுவோம் அப்புறம் நாட்ட பத்தி கவலை படலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by அன்பு தளபதி on Sun Oct 10, 2010 7:03 pm

@balakarthik wrote:
அட மொதலா நம்மள நாம காப்பாத்திகுவோம் அப்புறம் நாட்ட பத்தி கவலை படலாம்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum