ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நிலவில் காய்கறிகள் விளைவிப்பது சாத்தியமா?விஞ்ஞானிகள் விளக்கம்

View previous topic View next topic Go down

நிலவில் காய்கறிகள் விளைவிப்பது சாத்தியமா?விஞ்ஞானிகள் விளக்கம்

Post by கார்த்திக் on Sun Oct 10, 2010 11:29 am


சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களில் காய்கறிகளை விளைவிக்க முடியும் என, அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் நிலவும் தட்பவெப்ப நிலைகள் மற்றும் சூழ்நிலைகளை தவிர வேற்று கிரகங்களில் காய்கறிகளை விளைவிப்பது குறித்து அமெரிக்காவை சேர்ந்த அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்காக அவர்கள் "கிரின் ஹவுஸ்' என்ற பிரத்யேக ஆய்வு கூடம் ஒன்றை அமைத்தனர். இந்த ஆய்வகம் குறித்து விஞ்ஞானி பில் சாட்லர் கூறியதாவது:கிரின் ஹவுஸ் ஆய்வகத்தில் காற்று, தண்ணீர் மற்றும் சாதாரண சூழ்நிலைகள் இருக்காது. சந்திரனில் நிலவும் தட்பவெப்ப நிலைகளை மனதில் கொண்டு அமைக்கப்பட்டது. அந்த ஆய்வகம் முழுவதும் 18 அடி நீளம் கொண்ட குழாய்கள் அமைக்கப்பட்டு, மேல்புறம் சிறு சிறு துளைகள் அமைக்கப்பட்டன.

அதில் சிறிய சோடியம் விளக்குகள் பொருத்தப்பட்டு, குழாய்களில் காய்கறி விதைகள் நிரப்பப்பட்டன. 10 நிமிடத்திற்கு ஒரு முறை சோடியம் விளக்குகள் ஒளிர செய்து அணைக்கப்பட்டன.மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், குழாய்க்குள் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. என்ன ஆச்சரியம்?

30 நாட்களில் அதிலிருந்த விதைகளிலிருந்து மொட்டுக்கள் துளிர்விட்டு, மேலிருந்த துவாரம் வழியாக வெளியே வர துவங்கின. இந்த முறையை வேற்று கிரகங்கள் மட்டுமின்றி, மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களிலும் அமைத்து காய்கறி விளைவிக்க முடியும்.இவ்வாறு பில் சாட்லர் கூறினார்.

தமிழ் சி என் என்
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நிலவில் காய்கறிகள் விளைவிப்பது சாத்தியமா?விஞ்ஞானிகள் விளக்கம்

Post by சரவணன் on Sun Oct 10, 2010 11:48 am

அமாம், நம்மூர்ல எத்தைனையோ ஏக்கர் நிலம் வீணா போய்கிட்டு இருக்கு.
இந்த அரசியல் வாதிகள் நேரடியா ரியல் எஸ்டேட் பண்றேன்னு விலை நிலத்தை எல்லாம் பிளாட் போட்டு விக்குறாங்க. இதுல நிலவுல போயி விவசாயமா.
உள்ள விவசாயத்தை ஒழுங்க கவனிக்க ஆள் இல்லை...போங்கய்யா நீங்களும் உங்க ஆராய்ச்சியும்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: நிலவில் காய்கறிகள் விளைவிப்பது சாத்தியமா?விஞ்ஞானிகள் விளக்கம்

Post by தர்ஷினி on Sun Oct 10, 2010 11:51 am

அதிர்ச்சி
avatar
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 547
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: நிலவில் காய்கறிகள் விளைவிப்பது சாத்தியமா?விஞ்ஞானிகள் விளக்கம்

Post by கார்த்திக் on Sun Oct 10, 2010 11:52 am

பிச்ச wrote:அமாம், நம்மூர்ல எத்தைனையோ ஏக்கர் நிலம் வீணா போய்கிட்டு இருக்கு.
இந்த அரசியல் வாதிகள் நேரடியா ரியல் எஸ்டேட் பண்றேன்னு விலை நிலத்தை எல்லாம் பிளாட் போட்டு விக்குறாங்க. இதுல நிலவுல போயி விவசாயமா.
உள்ள விவசாயத்தை ஒழுங்க கவனிக்க ஆள் இல்லை...போங்கய்யா நீங்களும் உங்க ஆராய்ச்சியும்.


இந்த சில்லறை பசங்களுக்காக ஆராய்ச்சிய நிறுத்த முடியாது பாஸ் ...
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நிலவில் காய்கறிகள் விளைவிப்பது சாத்தியமா?விஞ்ஞானிகள் விளக்கம்

Post by balakarthik on Sun Oct 10, 2010 11:55 am

பிச்ச wrote:அமாம், நம்மூர்ல எத்தைனையோ ஏக்கர் நிலம் வீணா போய்கிட்டு இருக்கு.
இந்த அரசியல் வாதிகள் நேரடியா ரியல் எஸ்டேட் பண்றேன்னு விலை நிலத்தை எல்லாம் பிளாட் போட்டு விக்குறாங்க. இதுல நிலவுல போயி விவசாயமா.
உள்ள விவசாயத்தை ஒழுங்க கவனிக்க ஆள் இல்லை...போங்கய்யா நீங்களும் உங்க ஆராய்ச்சியும்.

அட உள்ளூருல எல்லா நிலத்தையும் வித்தாச்சு அப்புறம் எங்கள மாதிரி கட்சிகாரங்க எப்படி பொழைகறது பிச்ச அதான் இப்படி, இப்போவே ஆரம்பிசுடுவோமுல அட்வான்ஸ் பூக்கிங்க
அட அரசியலுல இதல்லாம் சகஜமப்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நிலவில் காய்கறிகள் விளைவிப்பது சாத்தியமா?விஞ்ஞானிகள் விளக்கம்

Post by ரபீக் on Sun Oct 10, 2010 11:59 am

நம்ம அரசியல் வியாதிகள் அங்கே போகாம இருந்தா சரிதான்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நிலவில் காய்கறிகள் விளைவிப்பது சாத்தியமா?விஞ்ஞானிகள் விளக்கம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum