ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ஜாஹீதாபானு

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மனித மூளையில் காதல் வங்கி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

View previous topic View next topic Go down

மனித மூளையில் காதல் வங்கி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Post by கார்த்திக் on Sun Oct 10, 2010 11:18 am

இயற்கையின் படைப்பில் மனிதன் ஒரு அதிசயம்! அந்த மனிதனுக்குள் இருந்து அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பதோ மூளை! இந்த மூளையைப் பற்றி உயிரியல் விஞ்ஞானிகள் தங்கள் மூளையை கசக்கி... ஏராளமான ஆராய்ச்சிகளை பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். ஒவ்வொரு கால கட்டத்திலும் அதில் ஒளிந்து கிடக்கும் அதிசயங்கள் மெல்ல மெல்ல வெளிப்படுகின்றன.

அந்த வகையில் விஞ்ஞானிகளின் சமீபத்தைய மூளை ஆராய்ச்சியில் சிக்கி இருப்பது காதல் வங்கி!மேலும் இந்த வங்கியின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டுபிடித்து நம்மை ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டு சென்றிருக்கிறார்கள் விஞ்ஞானிகள் என்கிறார் சென்னையின் பிரபல செக்சாலஜிஸ்ட் டாக்டர் காமராஜ். அவர் மேலும் கூறும்போது, “இது நாள் வரை மனிதர்களிடம் காதல் உணர்வு இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

ஆனால் அது மூளையின் எந்த பகுதியில் இருந்து செயல்படுகிறது? அது எப்படி செயல்படுகிறது! காதல் உணர்வு மனிதனுக்குள் பாயும்போது மூளையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது பற்றியெல்லாம் பெரும் புதிராகத்தான் இருந்து வந்தன. இந்த புதிரை லண்டன் பல்லைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி செமிர் ஜெகி தனது நீண்ட கால ஆராய்ச்சி மூலம் முறியடித்துள்ளார்.

மனித மூளையில் “காதல் வங்கி” (லவ் பேங்க்) என்ற ஒன்று அதிவேகமாகச் செயல்படுகிறது. மனிதனுக்குள் காதல் உணர்வை ஏற்படுத்துவது சில ரசாயன கலவைகள்தான். ஒரு ஆண் இன்னொரு பெண்ணை மோகத்துடன் பார்க்கத் தூண்டுவது இந்த ரசாயனம்தான். சில ஆண்கள் ஒரு பெண்ணை பார்த்ததும் முதல் பார்வையிலேயே மனதை பறி கொடுத்துவிட்டேன் என்று சொல்லி புலம்புவார்கள். காரணம் முதல் பார்வையிலேயே அவர்களது மூளையில் உள்ள காதல் வங்கியில் அந்த அழகு தேவதையின் முகம் ”டெபாசிட்” ஆகிவிடுவதுதான். இப்படி ஒரு ஆணின் காதல் வங்கியில் ஒரு பெண் முகம் “டெபாசிட்” செய்யப்பட்டு விட்டால் எளிதில் அந்த வங்கியில் ஏற்பட்ட ரசாயன மாற்றம் மாறாது.

அந்த ரசாயனம் அந்த பெண்ணை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. அப்படி பார்க்கும்போது அந்த காதல் வங்கியின் செயல்பாடு முன்பைவிட பல மடங்கு வேகத்தில் செயல்படும். அப்போது காதல் எண்ணங்களை தவிர வேறு எதையும் அது நாடாது. இதே போல்தான் பெண்களின் மூளையில் உள்ள காதல் வங்கியும் செயல்படுகிறது. இருவரின் மனதிலும் ஒரே மாதிரியான எண்ணங்கள், ஆசைகள், லட்சியம் இருக்கும்போது காதல் உணர்வுகள் “காற்று” வேகத்தில் ஒன்றுடன் ஒன்று கலந்து அவரவர் காதல் வங்கிகளில் “டெபாசிட்” ஆகிவிடுகிறது. அதன் பிறகு அந்த ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் போதும், பார்க்கும்போதும், காதல் வங்கிகள் அசுர வேகத்தில் செயல்பட்டு இன்ப கிளர்ச்சிகளை ஏற்படுத்தி விடுகிறது. இந்த மாதிரியான காதலர்கள் கடைசி வரை பிரியமாட்டார்கள் என்பது விசேஷமான ஒன்று. அது சரி மூளையில் காதல் வங்கி எங்கே இருக்கிறது என்கிறீர்களா? மூளையில் உள்ள புட்டமன், இன்சுலா ஆகிய பகுதிகள்தான் காதல் வங்கி என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏற்படும் ரசாயன மாற்றம்தான் ஆண்பெண் ஜோடிகளை காதல் வானில் சிறகடித்து பறக்க வைக்கிறது.

காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது, பாராட்டும் போது, பரிசு கொடுத்து வாழ்த்தும் சமயங்களில்... காதல் வங்கியில் சேமிப்பு பல மடங்கு அதிகமாகிறது. இந்த சேமிப்பு அதிகரித்தால் வாழ்க்கை சொர்க்கம் போல் மாறும். அதே சமயத்தில் காதல் ஜோடிகள் ஒருவரை ஒருவர் வெறுக்கும் போதும், திட்டிக்கொண்டிருக்கும்போதும், சந்தேகப்படும் சமயங்களிலும் காதல் வங்கியில் சேமிப்பு மெல்ல மெல்ல குறைந்து விடும்.

இந்த சேமிப்பு முற்றிலும் குறைந்து பூஜ்ஜிய நிலையை எட்டும்போது... காதல் வங்கியானது வெறுப்பு வங்கியாக மாறி விடுகிறது. இந்த “வெறுப்பு வங்கி” ஒரு மனிதனிடம் இருக்கும்போதுதான் அவன் எந்நேரமுத் ஆவ்... ஊவ்... வென சத்தம் போடுவது... யாரை கண்டாலும் வெறுப்பை உமிழ்வது, எதற்கெடுத்தாலும் பொறாமைப்படுவது, சண்டை போடுவது,... என்று ஒரு வித கீழ்த்தரமான நிலைக்கு சென்று விடுகிறான்.

வெறுப்பு வங்கி மனித மூளையில் செயல்படும்போதுதான் அவனுக்கு ஒருவித பயம், நடுக்கம், கவலை, படபடப்பு போன்றவை ஏற்படுகிறது. வெறுப்பு வங்கி ஒரு மனிதனிடம் தொடர்ந்து செயல்பட்டால் மனநிலை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும். பேராபத்து உள்ளது என்று எச்சரிக்கிறார் டாக்டர் காமராஜ். அவர் மேலும் கூறும்போது, “காதல் வங்கி ஒரு அற்புதமான விஷயம். காதலர்களோ, தம்பதியரோ ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சகிப்புத்தன்மையுடன் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் காதல் வங்கி கலக்கலாக செயல்படும். காதல் வங்கி செயல்பாட்டில் டெஸ்டோஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன் ஆகிய ஹார்மோன்களின் செயல்பாடும் முக்கிய பங்கு வகிக்கிறது. உணர்வுகளை காதல் வங்கியில் டெபாசிட் செய்ய இவை பெருமளவில் உதவி செய்கிறது. காதல் வங்கியில் சேமிப்பு அதிகமாக இருக்கும் தம்பதிகளின் வாழ்க்கை வெற்றி நடைபோடுகிறது. காதல் வங்கியில் “பூஜ்ஜியம்” இருப்பு உள்ளவர்களின் வாழ்க்கை சீரழிகிறது. கடைசியில் விவகாரத்தில் போய் முடிகிறது.

இந்த காதல் வங்கி பற்றி அறியாத தம்பதியர்தான் பொறாமை, வெறுப்பு, போட்டி மனப்பான்மையை வளர்த்து சீரழிந்து சின்னா பின்னமாகி வருகிறார்கள். இதனால்தான் மனித மூளையில் உள்ள இந்த அதிசய காதல் வங்கியின் மகத்துவம் பற்றி இளம் பெண்கள், இளைஞர்கள் இளம் தம்பதியருக்கு கற்றுத் தருவது தற்போது அவசிய மான ஒன்றாக மாறி இருக்கிறது.

திருமண ஆலோசனை வழங்கும்போது வெறுமனே நல்ல விஷயங்களை செல்லித் தருவதோடு விட்டு விடாமல் காதல் வங்கி பற்றிய உண் மைகளை அழகாக எடுத்துச் சொன்னால் நம் நாட்டில் விவகாரத்துகள் குறையும். காதல் தோல்வி என்ற பேச்சுக்கும் இடம் இருக்காது. காதல் வங்கியில் சேமிப்பு அதிகமாக இருந்தால் மூளையில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். படபடப்பு, டென்ஷன், கவலைகள் மாயமாகும். வாழ்க்கையில் எத்தகைய தோல்விகள் வந்தாலும் அதை தைரியமுடன் எதிர் கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து தடைகளை அடித்து நொறுக்கும் அனாயச துணிச்சல் கிடைக்கும்.

தமிழ் சி என் என் ..
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: மனித மூளையில் காதல் வங்கி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Post by நவீன் on Fri Oct 22, 2010 5:04 pm

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum