ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

'பார்த்ததும் பச்சக்குன்னு முத்தம் தரத் தூண்டும் ப்ரியங்கா உதடுகள்!'

View previous topic View next topic Go down

'பார்த்ததும் பச்சக்குன்னு முத்தம் தரத் தூண்டும் ப்ரியங்கா உதடுகள்!'

Post by ரபீக் on Fri Oct 08, 2010 11:50 am

நடிகைகளில், பார்த்ததும் முத்தமிடத் தூண்டும் அழகி யார்? இப்படி ஒரு போட்டி சமீபத்தில் மும்பையில் நடந்தது.

இதில் அமோக ஓட்டுக்களுன் வென்றவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா!

பொதுவாக பெண்களின் அழகுக்காக பெண்கள் பத்திரிகைகள் அல்லது பெண்கள் அமைப்புகள்தான் போட்டிகளை நடத்தும்.

ஆனால் 'பான்ட்டஸி' என்ற ஆண்களுக்கான இதழ் ஒன்று நடிகைகளின் அழகுத்தோற்றம் தொடர்பாக வித்தியாசமான கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்திய நடிகைகளில் முத்தமிடுவதற்கு ஆர்வத்தை தூண்டும் அளவுக்கு கவர்ச்சியான, அசத்தலான தோற்றம் கொண்டவர் யார் என்பதே அந்த கணக்கெடுப்பு.

இதில் பிரபல இந்தி நடிகையான 28 வயது பிரியங்கா சோப்ரா அதிக வாக்குகளுடன் வென்றுள்ளார்.

"அவருடைய உதடுகள் அத்தனை அழகாக உள்ளன, அவற்றைப் பார்த்த உடனேயே முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டுகின்றன," என்று பெரும்பாலான ஆண்கள் கருத்து கூறி உள்ளனர்.

ஐஸ்வர்யா ராய் 2-வது இடத்தையும், கரீனா கபூர் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

நடிகை பிபாஷா பாசு 4-வது இடத்திலும், கத்ரினா கைப் 5-வது இடத்திலும், சோனம் கபூர் 6-வது இடத்திலும், மல்லிகா ஷெராவத் 7-வது இடத்திலும் உள்ளனர்.

தீபிகா படுகோனே, ஜெனிலியா டிசோசா முறையே 8வது மற்றும் 9வது இடம் பெற்றுள்ளனர்.

நம்ம ஊரு அசினுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.
தட்ஸ்தமிழ்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: 'பார்த்ததும் பச்சக்குன்னு முத்தம் தரத் தூண்டும் ப்ரியங்கா உதடுகள்!'

Post by சிவா on Fri Oct 08, 2010 12:25 pm

என் ஓட்டு ஏஞ்சலுக்கே!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'பார்த்ததும் பச்சக்குன்னு முத்தம் தரத் தூண்டும் ப்ரியங்கா உதடுகள்!'

Post by அப்புகுட்டி on Fri Oct 08, 2010 12:27 pm

எனக்கு எனக்கு....................!
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: 'பார்த்ததும் பச்சக்குன்னு முத்தம் தரத் தூண்டும் ப்ரியங்கா உதடுகள்!'

Post by அன்பு தளபதி on Fri Oct 08, 2010 12:28 pm

இதுல ஒட்டு போடுற அளவு இன்னும் வயசாகலை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: 'பார்த்ததும் பச்சக்குன்னு முத்தம் தரத் தூண்டும் ப்ரியங்கா உதடுகள்!'

Post by சிவா on Fri Oct 08, 2010 12:33 pm

@அப்புகுட்டி wrote:எனக்கு எனக்கு....................!

இவர்தான் அப்புகுட்டியின் தேர்வு!

மலேசிய, உலக, அகில உலக மேக்கப் புகழ் இந்திராணி சாமிவேலு!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'பார்த்ததும் பச்சக்குன்னு முத்தம் தரத் தூண்டும் ப்ரியங்கா உதடுகள்!'

Post by அப்புகுட்டி on Fri Oct 08, 2010 12:33 pm

maniajith007 wrote:இதுல ஒட்டு போடுற அளவு இன்னும் வயசாகலை

நம்பிட்டோம் ஜொள்ளு
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: 'பார்த்ததும் பச்சக்குன்னு முத்தம் தரத் தூண்டும் ப்ரியங்கா உதடுகள்!'

Post by அன்பு தளபதி on Fri Oct 08, 2010 12:35 pm

@அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:இதுல ஒட்டு போடுற அளவு இன்னும் வயசாகலை

நம்பிட்டோம் :king:

ஒன்னு நம்பி வாழுங்க இல்லை நம்பவச்சி வாழுங்க ரெண்டுமே இல்லைனா எப்படி
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: 'பார்த்ததும் பச்சக்குன்னு முத்தம் தரத் தூண்டும் ப்ரியங்கா உதடுகள்!'

Post by அப்புகுட்டி on Fri Oct 08, 2010 12:38 pm

@சிவா wrote:
@அப்புகுட்டி wrote:எனக்கு எனக்கு....................!

இவர்தான் அப்புகுட்டியின் தேர்வு!

மலேசிய, உலக, அகில உலக மேக்கப் புகழ் இந்திராணி சாமிவேலு!



யாருக்கும் இவங்கள பிடிக்காதா?

avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: 'பார்த்ததும் பச்சக்குன்னு முத்தம் தரத் தூண்டும் ப்ரியங்கா உதடுகள்!'

Post by தாமு on Fri Oct 08, 2010 12:39 pm

@சிவா wrote:
@அப்புகுட்டி wrote:எனக்கு எனக்கு....................!

இவர்தான் அப்புகுட்டியின் தேர்வு!

மலேசிய, உலக, அகில உலக மேக்கப் புகழ் இந்திராணி சாமிவேலு!



:pirat: :pirat: :pirat: :pirat: :pirat:
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: 'பார்த்ததும் பச்சக்குன்னு முத்தம் தரத் தூண்டும் ப்ரியங்கா உதடுகள்!'

Post by கலைவேந்தன் on Fri Oct 08, 2010 12:42 pm

இது போன்ற தலைப்பு நமது ஈகரை களஞ்சியத்துக்கு அழகு சேர்க்குமா...சிந்தியுங்கள்.

மூன்றாம் தர குமுதம் போன்ற பத்திரிகைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும்.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: 'பார்த்ததும் பச்சக்குன்னு முத்தம் தரத் தூண்டும் ப்ரியங்கா உதடுகள்!'

Post by தாமு on Fri Oct 08, 2010 12:45 pm

கலை wrote:இது போன்ற தலைப்பு நமது ஈகரை களஞ்சியத்துக்கு அழகு சேர்க்குமா...சிந்தியுங்கள்.

மூன்றாம் தர குமுதம் போன்ற பத்திரிகைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும்.

:silent:
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: 'பார்த்ததும் பச்சக்குன்னு முத்தம் தரத் தூண்டும் ப்ரியங்கா உதடுகள்!'

Post by அப்புகுட்டி on Fri Oct 08, 2010 12:49 pm

சினிவாவுல இதெல்லாம் சகஜப்பா
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: 'பார்த்ததும் பச்சக்குன்னு முத்தம் தரத் தூண்டும் ப்ரியங்கா உதடுகள்!'

Post by கார்த்திக் on Fri Oct 08, 2010 12:53 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: 'பார்த்ததும் பச்சக்குன்னு முத்தம் தரத் தூண்டும் ப்ரியங்கா உதடுகள்!'

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum