ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 amutha jothi

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எந்ந்ந்ந்ந்திரன்

View previous topic View next topic Go down

எந்ந்ந்ந்ந்திரன்

Post by vamban on Thu Oct 07, 2010 7:09 pm

எந்திரன்

கதை

வசிகரன் (ரஜினி )ரோபோ (சிட்டி )தயாரிக்கிறார். அதை இந்திய ராணுவத்தில் சேர்க்க விருப்பப் படுகிறார். அதை தேர்வு செயும் கமிட்டியில் உள்ள அவரது குரு அதற்கு உணர்வுகள் இல்லை என்று அங்கீகரிக்க மறுக்கிறார். பின்னர் நமது வசிகரன் அந்த சிட்டிக்கு உணர்வு கொடுக்கிறார் விளைவு அது வசிகரனின் காதலி சானாவை (ஐஸ் ) காதலிக்கிறது. அதனால் வசிகரன் அதை அழித்து விடுகிறார். வசிகரனின் குரு உடைந்த சிட்டியை சரிசெய்து அதனுள் அழிவிற்கான மென்பொருளை செலுத்திவிடுகிறார். அது சானாவை கடத்தி கடத்தி நகரையே அழிக்க துவங்குகிறது. முடிவு என்ன என்பது க்ளைமாக்ஸ்.



விஷயம் என்னன்னா

ரஜினியின் நடிப்பு பிரமாதம் ரோபோவாகவும் விஞ்ஞாநியாகவும் கலக்குகிறார்.

அதிலும் ரோபோவாக அவர் செய்யும் அட்டகசன்களால் அரங்கமே அலறுகிறது.

இப்போ சங்கருக்கு வருவோம்

தமிழகத்தின் பிரமாண்ட இயக்குனர் காரை கொளுத்துவர் ரோட்டுக்கு பெயிண்ட் அடிப்பார் அதே போல் ஹாலிவுட் படங்களை அழகாக காப்பியடிப்பார் இங்கு காப்பியடித்திருப்பது 2004 இல் வெளியான i robot திரைப்படம்

சரி அதியெல்லாம் விட்டுடுவோம்

எங்க சந்தானத்தையும் கருனசையும் எதுக்கு பயன்படுத்தினர் ரஜினிக்கு ரசிகர் இருகிறமாதிரி அவங்களுக்கும் ரசிகர்கள் இருக்ரார்கள். ரோபோவுக்கு உணர்வுகளை கொடுக்கிறார் வசிகரன் அது காதல் கூட செய்கிறது அனால் வலியென்ற ஒன்றை கொடுத்தற இல்லையாய தெரியவில்லை .
வில்லன்னு ஒருத்தர காட்டணும்னு காட்டிருககிறார் அவர் சிட்டியாழ் கொள்ளப்படும் காட்சி லாஜிக் அற்றது .
அப்புறம் ரஜினி சிலகாட்சிகளில் ரோபோபோல் நடக்கிறார் சிலசமயம் மனிதன் போல் நடக்கிறார் எதோ technical fault நு நினைக்கிறேன்.
எல்லா உணர்வுகளும் வந்தபின் அந்தரோபோவிகு ரெட் சிப் தேவையேஇல்லை வேறமாதிரி சொல்லிருக்கலாம்.
கடைசி நார்ப்பதுநிமிட காட்சிகள் கிராபிக்ஸ் கலக்கல்
அப்பொழுது திரையரங்கில் சிலரின் கமண்ட்ஸ்
transformer
ருத்ரம்
.........
மொத்தத்தில் ராமநாரயனனிடம் இந்த தொகையை கொடுத்திருந்தால்
இன்னும் சிறப்பாக செய்திருப்பார்

vamban
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: எந்ந்ந்ந்ந்திரன்

Post by உமா on Thu Oct 07, 2010 7:15 pm

நன்றி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: எந்ந்ந்ந்ந்திரன்

Post by mkag.khan on Thu Oct 07, 2010 7:20 pm

http://www.eegarai.net/-f18/-t39517.htm
நான் முன்னாடியே சொல்லிட்டேன்
avatar
mkag.khan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 219
மதிப்பீடுகள் : 3

View user profile http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

Re: எந்ந்ந்ந்ந்திரன்

Post by mkag.khan on Thu Oct 07, 2010 7:39 pm


மேட்ரிக்ஸ் பாஸ்

சங்கர் பாஸ்
avatar
mkag.khan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 219
மதிப்பீடுகள் : 3

View user profile http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

Re: எந்ந்ந்ந்ந்திரன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum