ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

View previous topic View next topic Go down

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by Ravi on Thu Oct 07, 2010 1:30 pm

*அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி.. ஹி'ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?



*ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் "நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க'ன்னா" நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க?



*மெசேஜ்'ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா sms அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்'க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா??


*ஹேய்... உனக்கு எப்படி அது தெரியும்? அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே "நான் உங்க இதயத்துல தானே இருக்கேன். இது கூட எனக்கு தெரியாதான்னு" உடனே ஒரு டயலாக் விடுவீங்க. இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன?


*அப்புறம் அப்புறம்'ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறீங்க. சரி வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான் "என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா"ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?



*"உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை"ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.


*நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா?


*நண்பர்களே இந்தக் கேள்விகளை எல்லாம் படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி கூட இந்தக் கேள்விகளை நீங்க உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன்........முடிஞ்சுது

Ravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 400
மதிப்பீடுகள் : 23

View user profile http://int.asus@gmail.com

Back to top Go down

Re: ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by அன்பு தளபதி on Thu Oct 07, 2010 1:32 pm

சொந்த அனுபவாமா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by ஹாசிம் on Thu Oct 07, 2010 1:36 pm

நல்ல ஆராய்ச்சி உண்மையில் பெண்களின் மனங்களில் என்ன இருக்கிறது என்று படம்போட்டுக் காட்டியது போல் அமைந்திருக்கிறது
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by Ravi on Thu Oct 07, 2010 1:49 pm

maniajith007 wrote:சொந்த அனுபவாமா

அப்படி எல்லாம் தப்பு கணக்கு போடக்கூடது எனக்கு தெரிந்ததை தான் சொன்னேன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Ravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 400
மதிப்பீடுகள் : 23

View user profile http://int.asus@gmail.com

Back to top Go down

Re: ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by பிளேடு பக்கிரி on Thu Oct 07, 2010 2:06 pm

@ஹாசிம் wrote:நல்ல ஆராய்ச்சி உண்மையில் பெண்களின் மனங்களில் என்ன இருக்கிறது என்று படம்போட்டுக் காட்டியது போல் அமைந்திருக்கிறது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by அன்பு தளபதி on Thu Oct 07, 2010 2:21 pm

S.J.Ravikumar wrote:
maniajith007 wrote:சொந்த அனுபவாமா

அப்படி எல்லாம் தப்பு கணக்கு போடக்கூடது எனக்கு தெரிந்ததை தான் சொன்னேன் :oops: :oops: :oops:

எனக்கு கணக்கு வராது நண்பா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by பிளேடு பக்கிரி on Thu Oct 07, 2010 2:26 pm

maniajith007 wrote:
S.J.Ravikumar wrote:
maniajith007 wrote:சொந்த அனுபவாமா

அப்படி எல்லாம் தப்பு கணக்கு போடக்கூடது எனக்கு தெரிந்ததை தான் சொன்னேன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எனக்கு கணக்கு வராது நண்பா

வந்திட்டாலும் கண்ணடி கண்ணடி கண்ணடி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by அன்பு தளபதி on Thu Oct 07, 2010 2:36 pm

@பிளேடு பக்கிரி wrote:
எனக்கு கணக்கு வராது நண்பா

வந்திட்டாலும் :bom: :bom: :bom: [/quote]

ஏன் இப்படி பொதுகூட்டம் போட்டு சொல்றீங்க
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by பிளேடு பக்கிரி on Thu Oct 07, 2010 2:38 pm

maniajith007 wrote:
@பிளேடு பக்கிரி wrote:
எனக்கு கணக்கு வராது நண்பா

வந்திட்டாலும் கண்ணடி கண்ணடி கண்ணடி

ஏன் இப்படி பொதுகூட்டம் போட்டு சொல்றீங்க [/quote]

எல்லாம் ஒரு விளம்பரம் தான் நண்பா சிரி சிரி சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by ரிபாஸ் on Thu Oct 07, 2010 2:44 pm

maniajith007 wrote:சொந்த அனுபவாமா

ஏன் ஜி நல்லாதானே சொல்லி இருக்காரு சிரி சிரி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by பிளேடு பக்கிரி on Thu Oct 07, 2010 2:45 pm

@ரிபாஸ் wrote:
maniajith007 wrote:சொந்த அனுபவாமா

ஏன் ஜி நல்லாதானே சொல்லி இருக்காரு சிரி சிரி

அப்படியா? நண்பா எப்போ வந்தீங்க ? நலமா? அதிர்ச்சி அதிர்ச்சி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by அன்பு தளபதி on Thu Oct 07, 2010 2:46 pm

@ரிபாஸ் wrote:
maniajith007 wrote:சொந்த அனுபவாமா

ஏன் ஜி நல்லாதானே சொல்லி இருக்காரு :lol: :lol:

அதனாலதான் ஜி கேட்டேன் சொந்த அனுபவமான்னு
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by ரிபாஸ் on Thu Oct 07, 2010 2:51 pm

maniajith007 wrote:
@ரிபாஸ் wrote:
maniajith007 wrote:சொந்த அனுபவாமா

ஏன் ஜி நல்லாதானே சொல்லி இருக்காரு சிரி சிரி

அதனாலதான் ஜி கேட்டேன் சொந்த அனுபவமான்னு

ஏன் ஜி உங்களுக்கு இப்படி அனுபவம் ஏற்படவில்லையா ஜி சிரி சிரி சிரி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by முபிஸ் on Thu Oct 07, 2010 2:53 pm

*ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் "நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க'ன்னா" நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க?


சிரிப்பு சிரிப்பு இது உண்மைதான்...
avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by அன்பு தளபதி on Thu Oct 07, 2010 2:56 pm

@ரிபாஸ் wrote:
maniajith007 wrote:
@ரிபாஸ் wrote:

ஏன் ஜி நல்லாதானே சொல்லி இருக்காரு சிரி சிரி

அதனாலதான் ஜி கேட்டேன் சொந்த அனுபவமான்னு

ஏன் ஜி உங்களுக்கு இப்படி அனுபவம் ஏற்படவில்லையா ஜி சிரி சிரி சிரி

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by ரிபாஸ் on Thu Oct 07, 2010 2:58 pm

maniajith007 wrote:
@ரிபாஸ் wrote:
maniajith007 wrote:

அதனாலதான் ஜி கேட்டேன் சொந்த அனுபவமான்னு

ஏன் ஜி உங்களுக்கு இப்படி அனுபவம் ஏற்படவில்லையா ஜி சிரி சிரி சிரி

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எங்க ஓடுறிங்க ஜி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by அன்பு தளபதி on Thu Oct 07, 2010 3:02 pm

@ரிபாஸ் wrote:
எங்க ஓடுறிங்க ஜி

அனுபவம் பெறத்தான்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by கலைவேந்தன் on Thu Oct 07, 2010 8:34 pm

http://www.eegarai.net/-f19/---t14550.htm?highlight=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

பதிவிடும் முன் தேடிப்பார்த்து ஏற்கனவே இருக்கிறதா என்று உறு்தி செய்து கொண்டு பதிவிடுவது விதிமுறைகளில் ஒன்று.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum