ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 ayyasamy ram

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

அவளுக்கு அறியாத வயசு ...!!
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

லிப்டு கால்கட்டு ...!!
 ayyasamy ram

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

View previous topic View next topic Go down

இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by balakarthik on Sat Oct 02, 2010 5:06 pm

விடுமுறைக்காக சென்னை சென்ற இடத்தில் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன் , அங்கே என்ன தந்தை நண்பனின் நாலு வயது மகனிடம் ”நீ கல்யாணம் பண்ணா எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?” என்று கேட்டிருக்கிறார். கொஞ்ச நேரம் யோசித்து அம்மா மாதிரி என்று சொல்லி இருக்கிறான். எங்க வீட்டில எல்லாம் என்னை 30 வயசுல கேட்டப்பவே நான் மழுப்பலாதான் பதில் சொன்னேன். இந்த காலத்து பசங்க சரியில்லை என்பது போல் சொன்னாராம். புலி உறுமுது புலி உறுமுது என எழுந்த அந்த வாண்டு சொன்னானாம் “உங்க மம்மி டேடி எப்ப கேட்கனுமோ அப்ப கேட்டாங்க. நீங்கதான் சின்னப்பையன் கிட்ட கேட்க கூடாததெல்லாம் கேட்கறீங்க. அப்ப தப்பு உங்க மேலதானே? அங்கிள் கேட்டாரேன்னு நானும் பதில் சொன்னேன். எனக்கு இப்பலாம் கல்யாணாம் வேணாம்ப்பா” என்றானாம். அதோடு நிறுத்தி இருந்தால் சரி. கடைசி வரி தான் பிரச்சினையே எங்க கார்த்தி மாமாவுக்கே இன்னும் ஆகல”.

குறிப்பு :-அங்கே என் அம்மா அடித்த கமென்ட் இது இந்த காலத்து வாண்டுகளுக்கு நாம எதுவும் சொல்லிகொடுக்க வேண்டாம் என்ன சரிதானே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by கார்த்திக் on Sat Oct 02, 2010 5:14 pm

@balakarthik wrote:விடுமுறைக்காக சென்னை சென்ற இடத்தில் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன் , அங்கே என்ன தந்தை நண்பனின் நாலு வயது மகனிடம் ”நீ கல்யாணம் பண்ணா எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?” என்று கேட்டிருக்கிறார். கொஞ்ச நேரம் யோசித்து அம்மா மாதிரி என்று சொல்லி இருக்கிறான். எங்க வீட்டில எல்லாம் என்னை 30 வயசுல கேட்டப்பவே நான் மழுப்பலாதான் பதில் சொன்னேன். இந்த காலத்து பசங்க சரியில்லை என்பது போல் சொன்னாராம். புலி உறுமுது புலி உறுமுது என எழுந்த அந்த வாண்டு சொன்னானாம் “உங்க மம்மி டேடி எப்ப கேட்கனுமோ அப்ப கேட்டாங்க. நீங்கதான் சின்னப்பையன் கிட்ட கேட்க கூடாததெல்லாம் கேட்கறீங்க. அப்ப தப்பு உங்க மேலதானே? அங்கிள் கேட்டாரேன்னு நானும் பதில் சொன்னேன். எனக்கு இப்பலாம் கல்யாணாம் வேணாம்ப்பா” என்றானாம். அதோடு நிறுத்தி இருந்தால் சரி. கடைசி வரி தான் பிரச்சினையே எங்க கார்த்தி மாமாவுக்கே இன்னும் ஆகல”.

குறிப்பு :-அங்கே என் அம்மா அடித்த கமென்ட் இது இந்த காலத்து வாண்டுகளுக்கு நாம எதுவும் சொல்லிகொடுக்க வேண்டாம் என்ன சரிதானே

வாண்டுகள் ரொம்பதான் யோசிக்கிறாங்க .....

அவர்களிடம் இருந்து நாம் தான் கற்று கொள்ளனும்....


ஆமா அந்த கல்யாணம் ஆகாத கார்த்தி மாமா நீங்க தானே
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by balakarthik on Sat Oct 02, 2010 6:15 pm

@கார்த்திக் wrote:வாண்டுகள் ரொம்பதான் யோசிக்கிறாங்க .....
அவர்களிடம் இருந்து நாம் தான் கற்று கொள்ளனும்....

அதிலென்ன சந்தேகன் நண்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by அன்பு தளபதி on Sat Oct 02, 2010 6:43 pm

அப்போ உங்களுக்கு முப்பது வயசா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by balakarthik on Sat Aug 13, 2011 1:42 pm

maniajith007 wrote:அப்போ உங்களுக்கு முப்பது வயசா

ஆமாம் இன்னும் 10 வருடங்களில் ஜாலி ஜாலி சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by dsudhanandan on Sat Aug 13, 2011 1:48 pm

@balakarthik wrote:
maniajith007 wrote:அப்போ உங்களுக்கு முப்பது வயசா

ஆமாம் இன்னும் 10 வருடங்களில் ஜாலி ஜாலி சிரி சிரி

அப்ப உனக்கு திருமண வயது ஆகவில்லை.... இன்னும் ஒரு வருஷம் முடிந்துதான் கல்யாணம்... வெயிட் பண்ணு... நக்கல் நாயகம்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by ரேவதி on Sat Aug 13, 2011 1:50 pm

@dsudhanandan wrote:
@balakarthik wrote:
maniajith007 wrote:அப்போ உங்களுக்கு முப்பது வயசா

ஆமாம் இன்னும் 10 வருடங்களில் சிரி சிரி

அப்ப உனக்கு திருமண வயது ஆகவில்லை.... இன்னும் ஒரு வருஷம் முடிந்துதான் கல்யாணம்... வெயிட் பண்ணு...

ஐயோ ஆண்களுக்கு 25 வயதில்தான் கல்யாணம் பண்ணனும்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by balakarthik on Sat Aug 13, 2011 1:50 pm

@dsudhanandan wrote:அப்ப உனக்கு திருமண வயது ஆகவில்லை.... இன்னும் ஒரு வருஷம் முடிந்துதான் கல்யாணம்... வெயிட் பண்ணு... நக்கல் நாயகம்

நீங்க சொல்லுறதும் சரிதான் அண்ணே இந்த வருடம் முடிந்ததும்த்தான் திருமணம் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by dsudhanandan on Sat Aug 13, 2011 3:01 pm

@ரேவதி wrote:

ஐயோ ஆண்களுக்கு 25 வயதில்தான் கல்யாணம் பண்ணனும்

தப்பு ரேவதி . கன்னத்தில் அறை

இந்தியாவில் சட்டப்படியான திருமண வயது....

ஆண் : 21 பெண் : 18

விக்கி லிங்க்

http://en.wikipedia.org/wiki/Marriageable_age

the act says as follows:
it was 18 for girls and 21 for boys in the Child Marriage
Restraint Act, 1929 (hereafter CMRA). The Hindu Marriage Act also
prescribes the same minimum ages for a marriage."


Child Marriage Restraint Act (முழுவதும் பார்க்க)

http://wcd.nic.in/cma2006.pdf





avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by dsudhanandan on Sat Aug 13, 2011 6:58 pm

இந்த லிங்கையும் பாருங்கள்:

http://india.gov.in/howdo/howdoi.php?service=3
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by balakarthik on Sat Aug 13, 2011 7:12 pm

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum