ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இந்தியாவில் நீங்கள் எங்கே?

View previous topic View next topic Go down

இந்தியாவில் நீங்கள் எங்கே?

Post by nraju on Wed Aug 05, 2009 4:05 pm

காட்சி 1 : இருவர் தங்களுக்குள் மூர்க்கமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
போது, அங்கு வரும் மூன்றாவது மனிதனும் நான்காவது மனிதனும் "யார் பக்கம்
நியாயம் இருக்கின்றது?" என்று வாதாடிக் கொண்டிருந்தால்,நீங்கள் இருப்பது
கொல்கத்தா..(மேற்கு வங்காளம்).

காட்சி 2 : இருவர் தங்களுக்குள்
மூர்க்கமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது,அங்கு வரும் மூன்றாவது
மனிதன் தனக்கு ஒன்றும் தெரியாதது போல் சென்றால், நீங்கள் இருப்பது
மும்பை..(மஹாராஷ்டிரா).

காட்சி 3: இருவர் தங்களுக்குள் மூர்க்கமாக
சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது, மூன்றாவது மனிதன் சண்டையை நிறுத்த
முயற்சிக்கும் போது, சண்டையிட்ட இருவரும் சேர்ந்து மூன்றாமவனை அடித்தால்,
நீங்கள் இருப்பது டெல்லி..(தலை நகரம்).

காட்சி 4: இருவர்
தங்களுக்குள் மூர்க்கமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது, அங்கே ஒரு
பெரிய கூட்டம் கூடி, அங்கு ஒருவன் அமைதியாக 'டீ' விற்றுக் கொண்டிருப்பின்,
நிங்கள் இருப்பது அகமதாபாத் (குஜராத்).

காட்சி 5: இருவர்
தங்களுக்குள் மூர்க்கமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது, மூன்றாமவன்
ஒருவன் வந்து சண்டையை நிறுத்த ஒரு சாப்ட்வேர் டிசைன் செய்து, அந்த
சாப்ட்வேரில் பிரச்சனை இருந்தால். நீங்கள் இருப்பது பெங்களூர்.(கர்நாடகா).

காட்சி
6: இருவர் தங்களுக்குள் மூர்க்கமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது,
அந்த ஊர் போலீஸ் வந்து நின்று சண்டையை தடுக்காமல் ,வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தால்,சந்தேகமே இல்லை நீங்கள் இருப்பது சென்னை..(தமிழ்நாடு).

காட்சி
7: இருவர் தங்களுக்குள் மூர்க்கமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது,
இருவரும் தங்கள் ஆட்களுக்கு தகவல் கொடுத்து,தற்போது 50 பேர் மோதிக்
கொண்டால் நீங்கள் இருப்பது சண்டிகர்..(பஞ்சாப்)

nraju
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இந்தியாவில் நீங்கள் எங்கே?

Post by iraimagan on Wed Aug 05, 2009 4:50 pm

மகிழ்ச்சி
avatar
iraimagan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 51
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இந்தியாவில் நீங்கள் எங்கே?

Post by ramesh.vait on Wed Aug 05, 2009 4:53 pm

புன்னகை
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இந்தியாவில் நீங்கள் எங்கே?

Post by priyamudanradja on Thu Aug 06, 2009 8:20 pm

nice information my friend... maharashtra is exactly correct

priyamudanradja
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இந்தியாவில் நீங்கள் எங்கே?

Post by cityboy on Thu Aug 06, 2009 8:24 pm

நல்ல காலம் நான் இந்தியாவில இல்ல..... மகிழ்ச்சி
avatar
cityboy
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 221
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இந்தியாவில் நீங்கள் எங்கே?

Post by சிவா on Thu Aug 06, 2009 8:31 pm

இவைகள் எல்லாமே நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்படும் விடயங்கள்! உண்மைச் சம்பவங்கள் அல்ல!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்தியாவில் நீங்கள் எங்கே?

Post by Manik on Thu Aug 06, 2009 8:40 pm

haahaahaahaa indiyava pathi nalla comment adichirukenga super nice
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இந்தியாவில் நீங்கள் எங்கே?

Post by நிலாசகி on Thu Aug 06, 2009 8:42 pm

@cityboy wrote:நல்ல காலம் நான் இந்தியாவில இல்ல..... மகிழ்ச்சி

உங்க ஊருக்கும் ஒரு கதை இருக்கும்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: இந்தியாவில் நீங்கள் எங்கே?

Post by ani63 on Fri Aug 07, 2009 6:39 pm

super மகிழ்ச்சி

ani63
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 214
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: இந்தியாவில் நீங்கள் எங்கே?

Post by VIJAY on Mon Aug 10, 2009 11:52 am

மகிழ்ச்சி உடுட்டுக்கட்டை அடி வ
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இந்தியாவில் நீங்கள் எங்கே?

Post by சுடர் வீ on Fri Aug 14, 2009 4:36 pm

பொய் சொல்லாதீங்க , தமிழ்நாடு, சட்டக் கல்லூரிக்கு அப்பறம் தானே
avatar
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 606
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: இந்தியாவில் நீங்கள் எங்கே?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum