ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க! தமிழக அரசு கவலை!!

View previous topic View next topic Go down

இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க! தமிழக அரசு கவலை!!

Post by பூஜிதா on Tue Sep 28, 2010 11:00 am

தமிழ் திரையுலகில் தமிழ் பெயர் என்ற பெயரில் இஷ்டத்துக்கு பெயர் வைத்து விட்டு வரிவிலக்கு கேட்கிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அத்தகைய படங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்பட் மாட்டாது என்றும் அரசின் புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழில் பெயர் வைக்கும் தமிழ் சினிமாக்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து, அந்த அறிவிப்பை துரிதகதியில் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நலிந்து (?) வரும் திரையுலகம் கேளிக்கை வரிச்சுமையில் இருந்து தப்பித்து மீண்டு எழுந்து வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்ப்பெயர் என்ற பெயரில் சிலர் இஷ்டத்துக்கு பெயர் வைத்துவிட்டு, வரிவிலக்கு கேட்பதாக தமிழக அரசு கவலை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரி முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்துள்ளார். தமிழ்த் திரைப்பட துறையினரோடு கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்ட இந்த அறிவிப்புக்கு இணங்க அந்த அறிவிப்பையும், தமிழ் மொழி வளர்ச்சியையும் கவனமாக கருத்தில் கொண்டு தமிழ்ப்படங்கள் தயாரித்தவர்கள் கேளிக்கை வரிவிலக்கைப் பெற்று பயன் அடைந்திருக்கிறார்கள். இடையிலே, ஒருசிலர் தங்கள் விருப்பத்திற்கு பெயர்களை வைத்துக்கொண்டு அதுவும் தமிழ்தான் என்று வாதாடுவதும், வரிவிலக்கு கோரி பரிந்துரை செய்வதும், தற்போது வழக்கமாகி வருவதை கண்டு பெரிதும் வருந்துவதோடு, தொடக்கத்தில் அரசு விதித்துள்ள நிபந்தனைப்படி, எந்த ஒரு திரைப்படமும் தமிழில் பெயரிடப்படாமல் வெளிவருமேயானால் அந்த திரைப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு கண்டிப்பாக வழங்கப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் பெயர் வைக்கப்படும் பல படங்களில் இரண்டாம் தலைப்பாக ஆங்கிலத்தில் பெயர் வைப்பது வாடிக்கையாகி விட்டது. உதாரணத்திற்கு எந்திரன் - தி ரோபோ, வ - குவாட்டர் கட்டிங், சிவா மனசுல சக்தி - எஸ்.எம்.எஸ், 1977 - தி ஹிஸ்ட்ரி ரீ-ரைட்டன், சித்து - பிளஸ் டூ பர்ஸ்ட் அட்டம்ப்ட், கவசம் - தி வார் நெவர் என்ட்ஸ், என சப் டைட்டில்களை ஆங்கிலத்தில் வைக்கும் படங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து வரிவிலக்கு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க! தமிழக அரசு கவலை!!

Post by சிவா on Tue Sep 28, 2010 11:03 am

இதற்குத்தான் தமிழில் பெயர் வைத்து பிறகு ஆங்கிலத்திற்கு மாற்றுகிறார்களா? எவனோ படம் எடுத்து சம்பாதிக்க அரசு ஏன் இதற்குப் பணம் கொடுக்க வேண்டும்!

நலிந்து வரும் திரையுலகமா? பணத்திலும், புகழிலும் புரளும் திரையுலகம் என மாற்றிக் கொள்ளுங்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க! தமிழக அரசு கவலை!!

Post by ரபீக் on Tue Sep 28, 2010 11:05 am

இவனுங்க தமிழில் பெயர் வெச்சபிறகு தமிழ் வளர்ந்துடும் ,,,,,போங்கடா உங்க புடலங்கா அரசியலும் நீங்களும்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க! தமிழக அரசு கவலை!!

Post by balakarthik on Tue Sep 28, 2010 11:07 am

அப்போ இதுக்கும் கலைஞ்சர் பேரையே வச்சுட்டா கவலை இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க! தமிழக அரசு கவலை!!

Post by கார்த்திக் on Tue Sep 28, 2010 11:12 am

@ரபீக் wrote:இவனுங்க தமிழில் பெயர் வெச்சபிறகு தமிழ் வளர்ந்துடும் ,,,,,போங்கடா உங்க புடலங்கா அரசியலும் நீங்களும்

சியர்ஸ் முத்தம் நன்றி
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க! தமிழக அரசு கவலை!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum