உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Empty டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by attacrc on Mon Sep 27, 2010 5:45 pm

டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிட்டு கணவனும் தாயார் மற்றும் உறவினர்களும் அன்புடன் கவனித்தும் சுகப்பெரசவம் என்று சொன்ன அதே டாக்டர் கடைசி நேரத்தில் சிசேரியன் பண்ணி குழந்தை பிறக்கும் .இந்த காலத்தில் யாரிடமும் சொல்லாமல் டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிடாமல் வலி இல்லாமல் சத்தம் இல்லாமல் ஆகாயத்தில் கழிவரைலும பள்ளி கழிவரைலும இரயில் கழிவரைலும சுகப்பிரசவம் நடக்கிறதே டாக்டரின் பிரசவ அறையவிட கழிவரை நல்லதா ? அல்லது டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 225
இணைந்தது : 22/06/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by balakarthik on Mon Sep 27, 2010 5:51 pm

நண்பா இது ஒரு தவறான முன் உதாரணம் இதுபோன்ற ரயில் பயணங்களிலும் விமான பயனம்களிலும் திடிர் என்று பிரசவ வலி வர உதவி இன்றி இறந்தவர்களும் உள்ளனர் ஆகவே எப்படி இருந்தாலும் தகுந்த மருத்துவரின் ஆலோசனை பெறுவதே நலம் என்பது என் கருது


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by உதயசுதா on Mon Sep 27, 2010 5:55 pm

அது எப்படி வலி இல்லாம குழந்தை பொறக்குதுன்னு நீங்களே முடிவு பண்ணுவிங்க? குழந்தை பெத்துக்கற எல்லாத்துக்கும் மரண வலி இருக்கும்.
அந்த வலிய அவங்க வெளிய காமிக்கறது அவங்க குழந்தைய பொறுத்து இருக்கு.
இன்னிக்கு சூழ்நிலைல தகுந்த மருத்துவரிடம் காமிக்கரதுதான் சரி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11837
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by மனோஜ் on Mon Sep 27, 2010 6:52 pm

ரிஸ்க் அதிகம் !
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by T.N.Balasubramanian on Mon Sep 27, 2010 9:54 pm

கோடியில் ஓரிரு நடந்த சம்பவங்களை முன்னுதாரணமாக்கி, இந்த கேள்வி எழுந்துள்ளது. டாக்டரை அணுகி அறிவுரை பெறுதலே நலம்.
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by சிவா on Mon Sep 27, 2010 10:07 pm

ஒரு பெண் கர்ப்பமானதும் மூன்றாவது மாதத்திலிருந்து முறைப்படி மருத்துவரிடம் பரிசோதித்து வருவது சிறந்தது! கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரழிவு, இரத்த சோகை போன்ற நோய்கள் வருவதை தவிர்க்க முடியாது! இதற்கு முறையான கவனிப்பு மிக அவசியம்.

இப்பொழுது பெண்களே விரும்பி சிசேரியன் செய்து கொள்கிறார்கள். சில நேரங்களில் சிசேரியன் செய்ய வேண்டிய அவசிய சூழ்நிலை ஏற்படும்பொழுது மருத்துவர் சிசேரியன் செய்வார்.

அதற்காக சுகப்பிரசவம் இல்லை எனக் கூற முடியாது! 75% சுகப்பிரசவமாகவே உள்ளது!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by ரபீக் on Mon Sep 27, 2010 10:09 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஒரு பெண் கர்ப்பமானதும் மூன்றாவது மாதத்திலிருந்து முறைப்படி மருத்துவரிடம் பரிசோதித்து வருவது சிறந்தது! கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரழிவு, இரத்த சோகை போன்ற நோய்கள் வருவதை தவிர்க்க முடியாது! இதற்கு முறையான கவனிப்பு மிக அவசியம்.

இப்பொழுது பெண்களே விரும்பி சிசேரியன் செய்து கொள்கிறார்கள். சில நேரங்களில் சிசேரியன் செய்ய வேண்டிய அவசிய சூழ்நிலை ஏற்படும்பொழுது மருத்துவர் சிசேரியன் செய்வார்.

அதற்காக சுகப்பிரசவம் இல்லை எனக் கூற முடியாது! 75% சுகப்பிரசவமாகவே உள்ளது!

தகவலுக்கு நன்றி தல ,,,,,
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by நிசாந்தன் on Sat Dec 18, 2010 11:40 am

யப்பா நீங்கள் யாரும் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என முடிவு செய்தால் நாங்கள் பிழைப்புக்கு என்ன செய்வது? தலையிலே துண்டை போட்டுகிட்டு போகணும்பா... அப்படி ஒரு முடிவை எடுத்துவிடாதீர்கள். [You must be registered and logged in to see this image.]
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by nerthisarvesh on Sat Dec 18, 2010 11:46 am

டாக்டர் சார் செப்டம்பர் மாதம் கேட்ட கேள்விக்கு இப்போ பதில் தர்ரிங்க .....

டாக்டர்ஸ் நீங்க எவ்வளவு விழிப்போடு இருக்கிங்கனு இப்போ தெரியுது ...

கூடாது கூடாது
nerthisarvesh
nerthisarvesh
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 12/10/2010
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by balakarthik on Sat Dec 18, 2010 11:49 am

[You must be registered and logged in to see this link.] wrote:டாக்டர் சார் செப்டம்பர் மாதம் கேட்ட கேள்விக்கு இப்போ பதில் தர்ரிங்க .....

டாக்டர்ஸ் நீங்க எவ்வளவு விழிப்போடு இருக்கிங்கனு இப்போ தெரியுது ...

கூடாது கூடாது

விடுங்க அவரு அரசாங்க மருத்துவரா இருப்பாரு அதான் இவ்வளவு சுறுசுறுப்பு இதுக்கெல்லாம் கோசிக்கலாமா


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by நிசாந்தன் on Sat Dec 18, 2010 11:50 am

அடக்கொடுமையே. இப்பதான் நான் இந்த கேள்வியைப் பார்க்கிறேன். [You must be registered and logged in to see this image.]
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by balakarthik on Sat Dec 18, 2010 11:53 am

[You must be registered and logged in to see this link.] wrote:அடக்கொடுமையே. இப்பதான் நான் இந்த கேள்வியைப் பார்க்கிறேன். [You must be registered and logged in to see this image.]

நல்லவேள இப்பவாவுது பார்த்திங்களே அதுவரைக்கும் சந்தோஷம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by varsha on Sat Dec 18, 2010 12:16 pm

[You must be registered and logged in to see this link.] wrote:டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிட்டு கணவனும் தாயார் மற்றும் உறவினர்களும் அன்புடன் கவனித்தும் சுகப்பெரசவம் என்று சொன்ன அதே டாக்டர் கடைசி நேரத்தில் சிசேரியன் பண்ணி குழந்தை பிறக்கும் .இந்த காலத்தில் யாரிடமும் சொல்லாமல் டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிடாமல் வலி இல்லாமல் சத்தம் இல்லாமல் ஆகாயத்தில் கழிவரைலும பள்ளி கழிவரைலும இரயில் கழிவரைலும சுகப்பிரசவம் நடக்கிறதே டாக்டரின் பிரசவ அறையவிட கழிவரை நல்லதா ? அல்லது டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

என்னடா இது வம்பா போச்சு...ரூம் lபோட்டு யோசிபர்களோ..ரொம்ப சின்ன புள்ள தனமா இருக்கே [You must be registered and logged in to see this image.]
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
மதிப்பீடுகள் : 32

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by சிவா on Thu Dec 23, 2010 9:32 am

[You must be registered and logged in to see this link.] wrote:அடக்கொடுமையே. இப்பதான் நான் இந்த கேள்வியைப் பார்க்கிறேன். [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by thippu on Thu Dec 23, 2010 1:03 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:டாக்டர் சார் செப்டம்பர் மாதம் கேட்ட கேள்விக்கு இப்போ பதில் தர்ரிங்க .....

டாக்டர்ஸ் நீங்க எவ்வளவு விழிப்போடு இருக்கிங்கனு இப்போ தெரியுது ...

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

விடுங்க அவரு அரசாங்க மருத்துவரா இருப்பாரு அதான் இவ்வளவு சுறுசுறுப்பு இதுக்கெல்லாம் கோசிக்கலாமா
thippu
thippu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை