புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_m10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_m10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_m10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_m10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10 
3 Posts - 2%
Kavithas
கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_m10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10 
1 Post - 1%
bala_t
கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_m10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10 
1 Post - 1%
prajai
கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_m10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_m10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_m10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10 
280 Posts - 42%
heezulia
கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_m10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_m10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_m10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10 
25 Posts - 4%
sugumaran
கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_m10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_m10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_m10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_m10கமல்ஹாசனை திருத்துவது யார் ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல்ஹாசனை திருத்துவது யார் ?

Page 1 of 2 1, 2  Next

sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sat Sep 25, 2010 1:48 pm

கமல்ஹாசனை திருத்துவது யார் ? Kamal_800_1
தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்று கிராமத்தில் சொல்வார்கள் அதாவது ராத்திரி பகல் என சதா நேரமும் கணினி முன்னாலேயே உட்க்கார்ந்து முதுகுவலிக்க வேலை செய்பவனை தூக்கிக் கொண்டுபோய் பருத்திக்காட்டுக்கு தண்ணீர் விட விட்டால் என்ன நடக்கும்? போட்டமுதல் காற்றில் கரைந்து விடும்

அதனால்தான் அவனவன் வேலையை அவனவன் பார்க்கவேண்டும் என்பது ஆனால் இன்று நாட்டில் நடப்பது என்ன? தனது வேலையைக் கூட உருப்படியாக செய்ய முடியாதவர்கள் ஊருக்கு உபதேசம் பண்ண கிழம்பி விட்டார்கள்
நம்ம கமல்ஹாசன் கடவுளைப்பற்றி பேசி இருப்பதை பார்க்கும் போது நமக்கு இப்படித்தான் தோன்றுகிறது தனக்கு சினிமா தந்த புகழ் இருக்கிறது ஊர் உலகம் முழுவதும் நம்மைப் பற்றி தெரியும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் எப்படி வேண்டுமானாலும் கருத்துச் சொல்லலாம் என்ற எண்ணம் இவருக்கு எப்போதுமே ஏராளமாக உண்டு

கமல்ஹாசனை திருத்துவது யார் ? Kamal_Hassan001

நாலுபேரு கைதட்டிவிட்டால் எல்லோரும் தாகூர் ஆகிவிட முடியும் நானும் தாகூர்தான் என்று நம்புகிறாரோ என்னவோ தெரியவில்லைஅப்படிபட்ட மூடநம்பிக்கை அவரிடம் நிறைந்திருப்பதை பல காலமாகவே காணமுடிகிறது
எந்த ஒருமனிதனுக்கும் தான் நினைப்பதை மற்றவர்கள் புரிந்துக் கொள்ளும் வண்ணம் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் அப்படி அவனுக்குத் தெரியவில்லை என்றால் சிந்தனையில் குழப்பம் இருப்பதாக அர்த்தம்
கமல்ஹாசன் கடவுளைப்பற்றி பேசும் கருத்தாக இருக்கட்டும் அரசியல் மற்றும் சமூகத்தைப்பற்றி பேசுவதாக இருக்கட்டும் எதுவுமே யாருக்கும் புரியாது
பல நேரங்களில் தன்னை பொதுவுடமை சித்தாந்தத்தின் போர் வீரன் போலக்காட்டிக் கொள்வார் ஆனால் பொதுவுடமை என்பது பேசும் பேச்சில் இல்லை வாழும் முறையில் உள்ளது என்பதை உணர்ந்து நடந்து கொள்ளவே மாட்டார்

கமல்ஹாசனை திருத்துவது யார் ? Kamal-hassan-jagdish-shanmugam

இதுவரை அவரால் அந்தச் சித்தாந்தம் சிறுமை பட்டிருக்கிறதே தவிற பெறுமை அடைந்ததே இல்லை பொதுவுடமை சொல்லுகின்ற ஏழ்மை கண்டு சீறும் செயல் ஏதேனும் அவரால் நிகழ்ந்தது உண்டா?
ஜாதிக் கொடுமகளையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் கடைப்பரப்பி திரைத்துறை மூலம் சம்பாதித்துள்ளாரே தவிற அந்த பஞ்சைப் பராரிகளுக்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டதுண்டா?
அதிகம் வேண்டாம் தன்னோடு பணிபுரியும் சகதிரைப்பட தொழிலாளர்களின் வயிற்றுப்பசி தீறுவதற்கு வழி செய்ததுண்டா? அவரின் சொந்தத் தாயாரிப்பு படங்களில் பணிபுரியும் அடிமட்ட ஊழியர்களுக்கு எப்போதுமே சரியான ஊதியம் பிரித்தளிக்கப்படாது என அனுபவப் பட்டவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்
உண்மையான பொதுவுடமைவாதி பேசமாட்டான் செய்வான் இப்படி எதிலும் நிலைல்லாத கமல் கடவுளைப்பற்றி பேசவதற்கும் ஜனநாயகத்தைப்பற்றி ஹிட்லர் பேசுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ?
ஆரம்பக்காலங்களில் கடவுளே இல்லை என்றார் அதன் பிறகு யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்றார் இப்போது வந்து கல்லாப்பார்த்தால் கல்தான் கடவுளாய் பார்த்தால் கடவுள்தான் என்கிறார்
இது என்ன அர்த்தத்தில் எடுத்துக் கொள்வது? கடவுள் இல்லை என்றா? இருக்கிறது என்றா? தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதுதான் சினிமாக்காரன் பிழைப்போ? கடவுளுக்கே வெளிச்சம் என விட்டுவிடலாம் சத்தியராஜ் போன்ற நடிகர்கள் இதைப்பற்றி பேசினால் யாருக்கும் சங்கடம் இல்லை
சத்தியராஜ் பேசுவதை பல நேரங்களில் அவரேக் கூட நம்புவதில்லை அதுவும் இல்லாமல் அவர் பின்னால் ரசிகர் கூட்டம் என்று ஈ காக்கா கூட இல்லை
கமல்ஹாசன் அப்படியல்ல இத்தனைக்காலத்திற்கு பிறகும் அவருக்கென்று சில ரசிகர் கூட்டம் இருக்கிறது அவர்களையாவது அவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டாத வேலைகளை பார்ப்பதை விட்டுவிட்டு தனக்குத் தெரிந்த தொழிலை செய்யலாம் என்ன செய்வது வேகாத பானையில் சோறுவடிக்கும் தமிழன் உள்ளவரை இப்படிப்பட் உளறல்களை கேட்டுத்தான் ஆகவேண்டியுள்ளது!

source http://ujiladevi.blogspot.com/2010/09/blog-post_24.html

கமல்ஹாசனை திருத்துவது யார் ? Sri+ramananda+guruj+3

எனது இணைய தளம் www.ujiladevi.com
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 25, 2010 1:51 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

கடவுளே இல்லையென்று சொன்ன பெரியாரை முதலில் சாடுங்கள் குருஜி....... சோகம்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Sep 25, 2010 2:01 pm

" எதுவும் அவரவர் மனதை பொருத்து தான்...

எல்லோருக்கும்..எல்லோர் பற்றி தெரியாது...

தெரிந்ததை வைத்து நாம் சொல்லுவோம்..நமக்கு

பின்னால் நம்மை பற்றியும் சிலர் சொல்வார்கள்...ஆக

தேவையானதை...எடுத்து..தேவையற்றதை..

தூக்கிஎறிவோம்..மனதை விட்டு..
நன்றி.. அன்பு மலர் அன்பு மலர்

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கமல்ஹாசனை திருத்துவது யார் ? Friendshipcomment54கமல்ஹாசனை திருத்துவது யார் ? 00fq051jst
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 25, 2010 2:02 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
" எதுவும் அவரவர் மனதை பொருத்து தான்...

எல்லோருக்கும்..எல்லோர் பற்றி தெரியாது...

தெரிந்ததை வைத்து நாம் சொல்லுவோம்..நமக்கு

பின்னால் நம்மை பற்றியும் சிலர் சொல்வார்கள்...ஆக

தேவையானதை...எடுத்து..தேவையற்றதை..

தூக்கிஎறிவோம்..மனதை விட்டு..
நன்றி.. அன்பு மலர் அன்பு மலர்

சியர்ஸ் சியர்ஸ் அருமை நண்பா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Sep 25, 2010 2:28 pm

ரபீக் wrote:
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
" எதுவும் அவரவர் மனதை பொருத்து தான்...

எல்லோருக்கும்..எல்லோர் பற்றி தெரியாது...

தெரிந்ததை வைத்து நாம் சொல்லுவோம்..நமக்கு

பின்னால் நம்மை பற்றியும் சிலர் சொல்வார்கள்...ஆக

தேவையானதை...எடுத்து..தேவையற்றதை..

தூக்கிஎறிவோம்..மனதை விட்டு..
நன்றி.. அன்பு மலர் அன்பு மலர்

சியர்ஸ் சியர்ஸ் அருமை நண்பா

நன்றி..நண்பரே... நன்றி நன்றி நன்றி

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கமல்ஹாசனை திருத்துவது யார் ? Friendshipcomment54கமல்ஹாசனை திருத்துவது யார் ? 00fq051jst
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 25, 2010 2:43 pm

தாங்கள் சொல்லும் கருத்தை ஒரு போதும் என்னால் ஏற்ற்று கொள்ள முடியாது ...........

தங்கள் பார்வையில் அவர் நாத்திகன் ,
எங்கள் பார்வையில் அவர் உண்மையான மனிதர் ...

அவர் செய்து வரும் சேவையை உங்க கடவுளை செய்ய சொல்லுங்கள்
பின்பு நாங்கள் ஒப்பு கொள்கிறோம் ...

கடவுளை பார்க்காத மனிதன் , கடவுளை நம்பினால் நல்லவன் .
கடவுளை பார்க்காத மனிதன் , கடவுள் மறுத்தால் கெட்டவன் ..

என்ன உலகம் இது ....
சோகம்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Sep 25, 2010 2:45 pm

கார்த்திக் wrote:தாங்கள் சொல்லும் கருத்தை ஒரு போதும் என்னால் ஏற்ற்று கொள்ள முடியாது ...........

தங்கள் பார்வையில் அவர் நாத்திகன் ,
எங்கள் பார்வையில் அவர் உண்மையான மனிதர் ...

அவர் செய்து வரும் சேவையை உங்க கடவுளை செய்ய சொல்லுங்கள்
பின்பு நாங்கள் ஒப்பு கொள்கிறோம் ...

கடவுளை பார்க்காத மனிதன் , கடவுளை நம்பினால் நல்லவன் .
கடவுளை பார்க்காத மனிதன் , கடவுள் மறுத்தால் கெட்டவன் ..

என்ன உலகம் இது ....
சோகம்

பலே..கார்த்தி....... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கமல்ஹாசனை திருத்துவது யார் ? Friendshipcomment54கமல்ஹாசனை திருத்துவது யார் ? 00fq051jst
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 25, 2010 2:46 pm

gunashan wrote: சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

கடவுளே இல்லையென்று சொன்ன பெரியாரை முதலில் சாடுங்கள் குருஜி....... சோகம்

கடவுள் இருக்காருன்னு சொல்ற நீங்க ... என்னைக்காவது கடவுளை பார்த்ததுண்ட ?

இதுவரை எவரும் பார்த்ததில்லை. பழைய காலத்திலேயே இருக்காதிங்க பாஸ்

மாத்தி யோசிங்க ...

எனக்கு நேரில் காட்டுங்க பார்ப்போம் ...

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 25, 2010 2:47 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
கார்த்திக் wrote:தாங்கள் சொல்லும் கருத்தை ஒரு போதும் என்னால் ஏற்ற்று கொள்ள முடியாது ...........

தங்கள் பார்வையில் அவர் நாத்திகன் ,
எங்கள் பார்வையில் அவர் உண்மையான மனிதர் ...

அவர் செய்து வரும் சேவையை உங்க கடவுளை செய்ய சொல்லுங்கள்
பின்பு நாங்கள் ஒப்பு கொள்கிறோம் ...

கடவுளை பார்க்காத மனிதன் , கடவுளை நம்பினால் நல்லவன் .
கடவுளை பார்க்காத மனிதன் , கடவுள் மறுத்தால் கெட்டவன் ..

என்ன உலகம் இது ....
சோகம்

பலே..கார்த்தி....... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஜாலி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 25, 2010 2:51 pm

கமல் ஹாசனை ஏன் நாம திருத்தணும்?கேக்குற நாம திருந்துனா போதுமே?அவன் சினிமாக்காரன் THAN இமேஜுக்காக ஆயிரம் சொல்லுவான்.சினிமாக்காரன் பின்னாடி நமது மக்கள் போகாம இருந்தாலே போதும்.

கமல்ஹாசனை திருத்துவது யார் ? Uகமல்ஹாசனை திருத்துவது யார் ? Dகமல்ஹாசனை திருத்துவது யார் ? Aகமல்ஹாசனை திருத்துவது யார் ? Yகமல்ஹாசனை திருத்துவது யார் ? Aகமல்ஹாசனை திருத்துவது யார் ? Sகமல்ஹாசனை திருத்துவது யார் ? Uகமல்ஹாசனை திருத்துவது யார் ? Dகமல்ஹாசனை திருத்துவது யார் ? Hகமல்ஹாசனை திருத்துவது யார் ? A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக