ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

லிப்டு கால்கட்டு ...!!
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

அவளுக்கு அறியாத வயசு ...!!
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மண்டகுட்டி-3

View previous topic View next topic Go down

மண்டகுட்டி-3

Post by நிலாசகி on Tue Aug 04, 2009 6:31 pm

ஆசிரியர்:மாணவர்களே அனைவரும் பசுவை பத்தி ஒரு கட்டுரை எழுதுங்க
மாணவர்கள்:சரி மிஸ்
ஆசிரியர்:டேய் மண்டகுட்டி நீயும் சிவகுட்டியும் ஒரே மாதிரி எழுதேரிக்கிங்க....யாரு யார பாத்து காப்பி அடிச்சிங்கனு எனக்கு தெரிஞ்சாகனும்
மண்டகுட்டி:மிஸ் நாங்க ரெண்டுபேரும் ஒரே பசுவை பத்திதான் எழுதினோம்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: மண்டகுட்டி-3

Post by priyamudanradja on Wed Aug 05, 2009 12:46 am

please post the new jokes my dear friends

priyamudanradja
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: மண்டகுட்டி-3

Post by சிவா on Wed Aug 05, 2009 12:50 am

@priyamudanradja wrote:please post the new jokes my dear friends

அப்படியே கவிதைப் போட்டியின் மீதும் ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள் ராஜா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மண்டகுட்டி-3

Post by நிலாசகி on Wed Aug 05, 2009 12:54 am

எவ்வளவு பெரிய ஒலகம் .ஒரே மாதிரி நகைச்சுவைகள் வரத்தான் செய்யும்...சிலவற்றை சுட்டிக்காட்டலாம்..ஆனால் அனைத்தையுமே சந்தேக படக்கூடாது!!!!!!!!!!!!!!!
மனதை பாதிக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!உண்மையில் பார்த்தல் இங்கு எழுதப்பட கவிதைகள் கூட ஏதோ மொழியில் வந்திருக்கலாம்!!!!!!!!!!நீங்கள் நன்றாக இருக்கு என்று நினைக்கும் கவிதைகள் கூட வார்த்தைகள் மட்டும் மாறி இருக்கலாம்

கற்றது கை அளவு
நான் இங்கு சிந்திருக்கும்
படைப்பு இதற்கு முன் யாரவுது
சிந்திச்சிருந்து அதை நான் படிக்காமல் போய் இருந்தால்
அது அவர்களை பாத்து சுட்டது என்று சொல்லக்கூடாது
அது அறியாமையைஎ காட்டுகிறது
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: மண்டகுட்டி-3

Post by Tamilzhan on Wed Aug 05, 2009 9:13 am

விமர்சனங்களை தாங்கி கொள்ள கற்றுக்கொள்ளுங்கள் நிலா..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: மண்டகுட்டி-3

Post by kirupairajah on Wed Aug 05, 2009 9:40 am

@நிலாசகி wrote:எவ்வளவு பெரிய ஒலகம் .ஒரே மாதிரி நகைச்சுவைகள் வரத்தான் செய்யும்...சிலவற்றை சுட்டிக்காட்டலாம்..ஆனால் அனைத்தையுமே சந்தேக படக்கூடாது!!!!!!!!!!!!!!!
மனதை பாதிக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!உண்மையில் பார்த்தல் இங்கு எழுதப்பட கவிதைகள் கூட ஏதோ மொழியில் வந்திருக்கலாம்!!!!!!!!!!நீங்கள் நன்றாக இருக்கு என்று நினைக்கும் கவிதைகள் கூட வார்த்தைகள் மட்டும் மாறி இருக்கலாம்

கற்றது கை அளவு
நான் இங்கு சிந்திருக்கும்
படைப்பு இதற்கு முன் யாரவுது
சிந்திச்சிருந்து அதை நான் படிக்காமல் போய் இருந்தால்
அது அவர்களை பாத்து சுட்டது என்று சொல்லக்கூடாது
அது அறியாமையைஎ காட்டுகிறது

நீங்கதானே சொன்னீங்க ஒருத்தரைப்போல் 5 பேர் இருப்பார்களாம் என்று. ஒருவேள அந்த 5 பேரும் ஒன்றாகவே சிந்திப்பார்களோ! கவலையை விடுங்க

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: மண்டகுட்டி-3

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum