ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கர்ப்ப கால மூட நம்பிக்கைகள்

View previous topic View next topic Go down

கர்ப்ப கால மூட நம்பிக்கைகள்

Post by சிவா on Sun Sep 26, 2010 7:22 am

கர்ப்பக் கால மூட நம்பிக்கைகள் என்பது நமது நாட்டில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் பொதுவானதாக உள்ளது.

அவ்வாறு எந்தெந்த நாடுகளில் என்னெ‌ன்ன மூட நம்பிக்கைகள் இருக்கிறது என்பதனைப் பார்ப்போம் :


*
தொப்புளைச் சுற்றி வளையம் மாதிரி கோடுகள் இருந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்றும், தொப்புளின் அருகே வரிக்கோடுகள் இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் அமெரிக்காவில் நம்பிக்கை உண்டு.

* மேலும், நீண்ட நேரம் தூங்கும் பெண்ணின் கருப்பையில் குழந்தை ஒட்டிக்கொள்ளும் எனவும் அமெரிக்காவில் ஒரு நம்பிக்கையுண்டு.

* ஆஸ்ட்ரேலியாவின் திவி இனப் பெண்கள் இளம் நண்டுகள், கேட்பிஷ் மீன்கள் போன்றவற்றை சாப்பிட்டால் குழந்தை பாதிக்கப்படும் என்றும், நியூகினியாவில் உள்ள அராபேஷ் இனப் பெண்கள் ஈல், தவளைகளை சாப்பிட்டால் குழந்தை பாதிக்கப்படும் என்று நம்புகிறார்கள்.

* கர்ப்பிணி முடிச்சு போட்டால், வலை பின்னால் செய்தால் குழந்தை கொடி சுற்றி பிறக்கும், உறுப்புக் குறைகளோடு பிறக்கும் என் நம்பிக்கை இந்தியாவில் மட்டுமல்ல, சில அயல்நாடுகளில் உள்ளது.

* இரு கர்ப்பிணிகள் ஒரே இடத்தில் இருந்தாலோ அல்லது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தாலோ இருவரில் ஒருவர் இறந்து விடுவார் என்பது இந்தியாவிலும், ஜப்பானிலும் உள்ள நம்பிக்கையாகும்.

* குளிர்ச்சியான இடங்களில் நின்றாலும், குளிர்ந்த நீரில் கைகளைக் கழுவினாலும் கருச்சிதைவு ஏற்படும் என்பது சில அயல்நாடுகளில் உள்ள நம்பிக்கை.

* பனிக்குடம் உடையாமல் குழந்தை பிறந்தால் அது நல்ல சகுனம் என்றும், அந்தக் குழந்தைக்கு நீரில் மரணம் கிடையாது என்றும் இங்கிலாந்து மக்கள் நம்புகிறார்கள்.

* கர்ப்பிணிகள் கைகளை தலைக்கு மேல் தூக்கினால் குழந்தையின் கழுத்தை தொப்புள் கொடி சுற்றிக்கொள்ளும் என்பது ஆஸ்ட்ரேலியர்களின் நம்பிக்கை.

* இதுமட்டுமல்லாமல், காய்கறிகளை சாப்பிடுவதால் குழந்தைக்கு பிறவியில் வடுக்கள் தோன்றும், புகைத்தால் குழந்தை சிறிதாக, சிரமமின்றி பிறக்கும் என்றும் கூட ஆஸ்ட்ரேலியாவில் நம்புகிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கர்ப்ப கால மூட நம்பிக்கைகள்

Post by கார்த்திக் on Sun Sep 26, 2010 8:55 am

அதிர்ச்சி சோகம் நன்றி

நன்றி அண்ணா
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: கர்ப்ப கால மூட நம்பிக்கைகள்

Post by ரபீக் on Sun Sep 26, 2010 10:22 am

நெசமாத்தான் சொல்லுறிய அதிர்ச்சி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கர்ப்ப கால மூட நம்பிக்கைகள்

Post by சபீர் on Sun Sep 26, 2010 10:49 am

மூட நம்பி்க்கை முழுமையாக களையப்படவேண்டிய ஒன்று.இந்தப்பதிவை படிப்பதன் மூலம் மக்களுகள் இப்படியான மூடநம்பிகையிலிருந்து மீள வாய்ப்பு உள்ளது என நம்புகிறேன்.
பகிர்வுக்கு நன்றி
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: கர்ப்ப கால மூட நம்பிக்கைகள்

Post by gunashan on Sun Sep 26, 2010 10:53 am

நமக்கு மூடநம்பிக்கை எனத்தெரிவது அவர்களுக்கு வேதமாக தெரிகிறதோ///... சோகம் சோகம் அதிர்ச்சி
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கர்ப்ப கால மூட நம்பிக்கைகள்

Post by அருண் on Sun Sep 26, 2010 11:15 am

சிவா அண்ணா குழந்தை பிறக்கும் பொது தொப்புள்கொடி தலை சுற்றி பிறந்தால் கூட பிறந்தவருக்கு ஆகாது என்று சொல்கிறார்கள் உண்மையா....
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கர்ப்ப கால மூட நம்பிக்கைகள்

Post by மஞ்சுபாஷிணி on Sun Sep 26, 2010 11:57 am

அடேங்கப்பா இப்படி எல்லாம் நினைப்பார்களா??

அரிய தகவல்களுக்கு அன்பு நன்றிகள் சிவா...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கர்ப்ப கால மூட நம்பிக்கைகள்

Post by முபிஸ் on Sun Sep 26, 2010 12:14 pm

மூட நம்பிக்கைக்கு இது ஒரு எடுத்துக்காட்டான பதிவு அருமை....
avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: கர்ப்ப கால மூட நம்பிக்கைகள்

Post by சிவா on Sun Sep 26, 2010 12:19 pm

arun_vzp wrote: சிவா அண்ணா குழந்தை பிறக்கும் பொது தொப்புள்கொடி தலை சுற்றி பிறந்தால் கூட பிறந்தவருக்கு ஆகாது என்று சொல்கிறார்கள் உண்மையா....

இதற்குத்தான் சகோதரிக்கு திருமணம் செய்யும்பொழுது நிறைய வரதட்சனை கொடுக்க வேண்டும் என்பது! இல்லையென்றால் இப்படித்தான் பயமுறுத்துவார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கர்ப்ப கால மூட நம்பிக்கைகள்

Post by முபிஸ் on Sun Sep 26, 2010 12:23 pm

@சிவா wrote:
arun_vzp wrote: சிவா அண்ணா குழந்தை பிறக்கும் பொது தொப்புள்கொடி தலை சுற்றி பிறந்தால் கூட பிறந்தவருக்கு ஆகாது என்று சொல்கிறார்கள் உண்மையா....

இதற்குத்தான் சகோதரிக்கு திருமணம் செய்யும்பொழுது நிறைய வரதட்சனை கொடுக்க வேண்டும் என்பது! இல்லையென்றால் இப்படித்தான் பயமுறுத்துவார்கள்!
ஓரக்கண் பார்வை சிரிப்பு
avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: கர்ப்ப கால மூட நம்பிக்கைகள்

Post by karpahapriyan on Sat Oct 02, 2010 7:40 pm

தலை சுற்றுகிறது நண்பரே
avatar
karpahapriyan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 151
மதிப்பீடுகள் : 0

View user profile http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

Re: கர்ப்ப கால மூட நம்பிக்கைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum