ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
SK
 

Admins Online

என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Admin on Thu Oct 16, 2008 4:24 pm

பிளீச்சிங் போட்டாலும்
போகாத ஒரே கறை

நான் உங்கள் மீது
வைத்திருக்கும் அக்கறை

நோ..நோ அழக்கூடாது

கன்ரோல் யுவர்செல்ப்.


Last edited by இளங்கோ on Thu Oct 16, 2008 11:06 pm; edited 1 time in total
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Admin on Thu Oct 16, 2008 4:27 pm

1மே(May) 2மே, 3மே
4மே, 5மே, 6மே

என்ன பாக்குறீங்க
நாளைக்கு நான்

ஒன்னுமே அனுப்பலைன்னு
நீங்க சொல்லக்கூடாதுல அதான்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Admin on Thu Oct 16, 2008 4:30 pm

நீ சிரித்தால் “ரிங்டோன்

நீ கோபப்பட்டால் “வைப்ரேட்டிங்

நீ தும்மினால் “பீப் டோன்

உன் கண்கள் கலங்கினால் “பேட்டரி லோ

நீ என்னை மறந்தால் “சுவிட்ச் ஆப்
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Admin on Thu Oct 16, 2008 4:33 pm

தாய் கருவில் சுமக்கிறாள்,
தந்தை தோளில் சுமக்கிறார்,
காதலன் இதயத்தில் சுமக்கிறான்,

நான் உன்னை எங்கும் சுமக்கவில்லை
ஏன் என்றால் நட்பு என்பது
சுமை இல்லை சுகம்
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Admin on Thu Oct 16, 2008 4:37 pm

உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால்
என்னிடம் கூறுங்கள்,
என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.

அப்படி எந்த பிரச்சனையும் இல்லை
என்றாலும் என்னிடம் கூறுங்கள்,
பிரச்சனையை நான் உருவாக்குகிறேன்.

எவ்வளவோ செய்யறோம் இதை செய்யமாட்டோமா?
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Admin on Thu Oct 16, 2008 4:39 pm

விஜய்யோட மகன்
ஒரு புது படத்தில்
நடித்தால் என்ன
பெயர் வைப்பார்கள்!!

ம்ம்ம்ம் என்ன பெயர்...ம்ம்ம்ம் என்ன பெயர்...ம்ம்ம்ம் என்ன பெயர்...
ம்ம்ம்ம் என்ன பெயர்...குருவிக் குஞ்சு

ஹா.. ஹா.. ஹா..
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:11 am

விடிய விடிய கவிதை
எழுதிப்பார்க்கிறேன்.. ஆனால்
ஒரு கவிதையும் உன்பேர்
சொல்லும் சுகம் இல்லை..

இப்படிக்கு நன்பனுக்கு ஐஸ் வைக்கும் சங்கம்..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:11 am

ஆயிரம் ரோஜா பறித்தால் பத்து முள்ளாவது குத்தத்தான் செய்யும்.
பத்து பிகரை கரெக்ட் பண்ணினால் ஒரு பிகராவது காரித்துப்பத்தான் செய்வாள்.

அதுக்கெல்லாம் வருத்தப்பட்டுட்டிருந்தா ரோஜா கிடைக்குமா?

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:11 am

இன்றே சிரித்து விடு...
நாளை
நீயும் காதலிக்கலாம்!.....

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:13 am

இரயில்வே மந்திரி லல்லு ஒரு புதிய இரயிலை அறிமுகப்படுத்தியுள்ளார். இது *
காரைக்காலி*லிருந்து *கொழும்பு* வரை செல்லும். இரயிலின் பெயர் என்ன தெரியுமா?

.

.

.

.

.

.

.

.
காரக்கொழம்பு

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:14 am

கிரிக்கெட் ப்ளேயருக்கும், காலேஜ் பிகருக்கும் என்ன வித்தியாசம்?
கிரிக்கெட் பிளேயர் *BAT*ல அடிப்பார்
காலேஜ் பிகர் *BATA*ல அடிப்பா

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:17 am

எண்ணம் - உன்னை நினனக்க
கண்கள் - உன்னைப் பார்க்க
இதயம் - உன்னைக் காதலிக்க
கைகள் - உன்னை அணைக்க
கால்கள் - உன்னுடன் நடக்க
வாய் - உன்னை பற்றிப் பேச
பாதம் - என்னை மறந்தால் உன்னை உதைக்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:20 am

மழை அனைத்தையும் அழகாக்குமாம்
புல்
செடி
பூ
இப்படி

ஆனா ஏன் உன் மேல மட்டும்
மழை பெய்யுதே இல்லை?

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:22 am

புலிக்கு முன்னால போன மானும்,
பொண்ணுங்க பின்னால போன ஆணும்
பொழச்சதா சரித்திரம் இல்ல

சிங்கிளா சிங்கமா வாழணும்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:22 am

காதலித்துப்பார்
கையெழுத்து அழகாகும்..
காதலில் தோற்றுப்பார்
வாழ்க்கையே அழகாகும்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:26 am

வாழ்க்கையின் பாடல்கள்...

1 முதல் 8
அஞ்சலி அஞ்சலி...

9 முதல் 16

எனக்கொரு கேள்பிரண்டு

17 முதல் 25

நாம் வயதுக்கு வந்தோம்

26 முதல் 40

ஆசை நூறு வகை....

41 முதல் 50

எங்கே நிம்மதி...

51 முதல் 75
புண்ணியந்தேடி காசிக்கு

75 க்கு மேல்....

நோ சாங்..........

ஓன்லி டான்ஸ்..................

டண்டணக்கா..டண்டணக்கா..டண்டணக்கா..
டண்டணக்கா..டண்டணக்கா..டண்டணக்கா..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:28 am

பசங்க லவ்வுக்கும், பொண்ணுங்க லவ்வுக்கும் வித்தியாசம் இருக்கு.

பசங்க நண்பன்னு சொல்லிட்டு காதல் பண்ணுவாங்க.

பொண்ணுங்க காதல் பண்ணிட்டு நட்புன்னு சொல்லுவாங்க.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:29 am

நூறு புக் படிக்கறத விட ஒரு அறிவாளிகிட்ட பத்து நிமிஷம் பேசறது நல்லது. அதனால
உங்க அறிவை வளர்க்க‌ எனக்கு எப்ப வேணாலும் கால் பண்ணுங்க.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:31 am

ஆயிரம் வாய்ப்புகள் கொடுக்கலாம்.. ஒரு எதிரி நண்பன் ஆவதற்கு..

ஆனால் ஒருவாய்ப்பு கூட கொடுக்கக்கூடாது..

ஒரு நண்பன் எதிரி ஆவதற்கு..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:32 am

ஒரு ஊரில பாட்டி வடை சுட்டுட்டு இருந்தாங்களாம்
காகம் ஒன்று வடையை சுட்டுட்டு போச்சாம்

இதில் யாரு வடை சுட்டது?
பாட்டியா ?
காகமா?

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:36 am

ஒரு நாள் ஒரு மீனவன் காலையில் வெகு சீக்கிரத்தில் எழுந்துவிட்டான். கடலுக்கு
சென்று மீன் பிடிக்க ஆரம்பித்தால் எதுவும் சிக்கவில்லை. எனவே கடலில் தெரிந்த
ஒரு சிறு திட்டில் அமர்ந்து நேரத்தை ஓட்ட முடிவெடுத்தான். ஒரு இடத்தில் பல
கற்கள் குவிந்திருப்பதை கண்டான். ஒவ்வொரு கல்லாக எடுத்து கடலில் வீசி காலம்
கடத்தினான். எல்லா கற்களும் முடிவுறும் தருவாயில் சூரியோதயம் ஆரம்பித்தது. அந்த
கடைசி கல்லை அவன் கவனிக்கும்போதுதான் அது வைரம் என அவனுக்கு தெரிந்தது.

கதைக்கருத்து:

.

.

.

.

.

.

.
.
காலையில் சீக்கிரம் எழவேண்டாம்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:37 am

தண்ணி அடிக்கபோன ஆம்பிளையும்,
தண்ணி புடிக்க போன பொம்பிளயும்
சண்டை போடாம வந்ததா சரித்திரமே இல்ல.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:38 am

யு கேர் மீ - ஐ கேர் யூ
யூ மிஸ் மீ -ஐ மிஸ் யூ
யூ லைக் மீ - ஐ லைக் யூ
யூ பர்காட் மீ --


மவனே ஐ வில் கில் யூ..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:41 am

1 கிராம்..
1 கிலோகிராம்..
1 குவிண்டால்..
1 டன்..
1 மெட்ரிக் டன்....

என்னா பாக்குறே..? நாங்கள்லாம் வெயிட்டாத்தான் மெஸேஜ் அனுப்புவோம்..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Guest on Wed Oct 22, 2008 5:42 am

கண்ணை மூடிக்கோ..
உன்னை நினைச்சுக்கோ..
உன் முகம்.. உன் ஸ்டைல்... உன் கண்கள்.. உன் தோற்றம்...

இப்போ கண்ணைத் திற.....

ஒரு நிமிஷம் பேய் படம் பார்த்த மாதிரி இருக்கா..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum