ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 sudhagaran

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிரிக்க சில கடிகள் .

View previous topic View next topic Go down

சிரிக்க சில கடிகள் .

Post by kalaimoon70 on Tue Sep 21, 2010 11:27 pm

டாக்டரும் நோயாளியின் நண்பரும் பேசிக்கொண்டது;

" நீங்க இவரை ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டு வந்திருந்தா பிழைச்சிருப்பார்.....

" கொண்டு வந்திருக்கலாம்.. ஆனா ஆக்ஸிடென்ட் ஆகியே 10 நிமிடம் தானே ஆகுது டாக்டர்!

"?????????????"





இரண்டு சிறுவர்கள் பேசிக் கொண்டது;

" ஒளவை பாட்டிக்கு 'நாவல் பழம்' ரொம்ப பிடிக்கும். ஏன் சொல்லு? "

" ம்... தெரியாதே! நீனே சொல்லு "

" அவங்க ஒரு எழுத்தாளர் அதான் !"

" ஹி...ஹி...ஹி... "

avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில கடிகள் .

Post by kalaimoon70 on Tue Sep 21, 2010 11:27 pm

இரண்டு மாணவர்கள் பேசிக் கொண்டது;

" ஏன் தூங்கும்போது தலைக்கு 'டிக் ஷனரி ' வச்சுட்டுத் தூங்கறே ! "

" 'அர்த்தமில்லாத ' கனவா வருதுடா! அதான் !...

" ஹி..........ஹே...."








ஊருக்கு நல்லது பண்ண வசூலிப்பவரும் பணக்காரரும் பேசிக் கொண்டது;

" நம்ம ஊர்ல ஒரு நீச்சல் குளம் கட்டப் போறோம். உங்களால் முடிஞ்ச உதவியைச் செய்யணும்."

" சரி, பத்து குடம் தண்ணீர் தர்றேன்"

" ஆ.................."




அய்யோ, நான் இல்லை
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில கடிகள் .

Post by kalaimoon70 on Tue Sep 21, 2010 11:28 pm

இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டது;

" நாய் ஜாக்கிரதை போர்டு மாட்டியிருக்கேன்னு பயந்து வாசலிலேயே நிக்குறேன்..."

" தைரியமா உள்ளே வாங்க சார்... நாயை விற்று விட்டேன்."

" " அப்புறம் ஏன் சார், "நாய் ஜாக்கிரதை" போர்டை வச்சிருக்கீங்க."

" போர்டை விற்க முடியலையே... அதான்! "

" ஹி...........ஹி............."








டவுன் பஸ்ஸில் இருவர் பேசிக் கொண்டது;

"சார், என் காலை சாணின்னு நினைச்சுட்டீங்களா? "

" இல்லையே...............ஏன்? "

" நல்லா மிதிக்கிறீங்களே........... அதான் கேட்டேன் "




அநியாயம்
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில கடிகள் .

Post by kalaimoon70 on Tue Sep 21, 2010 11:29 pm

ஒரு பையனும் பொண்ணும் பேசிக்கொண்டது;

" ஐ லவ் யூ! "

" ஐ டோன்ட் லவ் யூ! "

" நல்லா யோசிச்சு சொல்லு டியர் ! "

" கண்டிப்பா, ஐ டோன்ட் லவ் யூ! "

" ஓ. கே. வெயிட்டர்......... எனக்கு மட்டும் பில் போடு."

" ஏய்! ஏய்! ஐ லவ் யூடா! செல்லம்! "







கணவனும் மனைவியும் பேசிக்கொண்டது;

"ஏங்க... சனிப்பெயர்ச்சிக்கும் குருபெயர்ச்சிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்."

" நீ ஊருக்குப் போனா சனி பெயர்ச்சி, வரும்போது உன் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வந்தா அது குரு பெயர்ச்சி.... டா செல்லம்."

" ஆ........................"







பார்க்கில் காதலன், காதலி இருவரும் சாப்பிட்டுக் கொண்டே கண் இமைக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக் கொண்டது ;

டியர். இந்த நிமிஷம் நீங்க என்ன நினைக்கிறீங்க.........

இத்தனை சின்ன வாயை வச்சுட்டு நீ என்னைவிட நிறைய சிப்ஸை உள்ளே தள்ளிட்டிருக்கியேன்னு பார்த்துட்டிருக்கேன்.

??????????????






avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில கடிகள் .

Post by சுடர் on Wed Sep 22, 2010 12:23 am

பார்க்கில் காதலன், காதலி இருவரும் சாப்பிட்டுக் கொண்டே கண் இமைக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக் கொண்டது ;

டியர். இந்த நிமிஷம் நீங்க என்ன நினைக்கிறீங்க.........

இத்தனை சின்ன வாயை வச்சுட்டு நீ என்னைவிட நிறைய சிப்ஸை உள்ளே தள்ளிட்டிருக்கியேன்னு பார்த்துட்டிருக்கேன்.

??????????????


நல்ல கடலை போடுறாங்க
avatar
சுடர்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில கடிகள் .

Post by pookkalin rasigan on Wed Sep 22, 2010 4:50 am

அருமையான கடிகள் .
avatar
pookkalin rasigan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 40
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில கடிகள் .

Post by karpahapriyan on Sat Oct 02, 2010 11:19 am

ஹ ஹ ஹ
avatar
karpahapriyan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 151
மதிப்பீடுகள் : 0

View user profile http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

Re: சிரிக்க சில கடிகள் .

Post by சிவா on Sat Oct 02, 2010 11:20 am

@karpahapriyan wrote:ஹ ஹ ஹ

ஹா ஹா ஹா ஹா..... இப்படி சத்தமா சிரிங்க கர்பகபிரியன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிரிக்க சில கடிகள் .

Post by முபிஸ் on Sat Oct 02, 2010 11:22 am

ஒரு பையனும் பொண்ணும் பேசிக்கொண்டது;

" ஐ லவ் யூ! "

" ஐ டோன்ட் லவ் யூ! "

" நல்லா யோசிச்சு சொல்லு டியர் ! "

" கண்டிப்பா, ஐ டோன்ட் லவ் யூ! "

" ஓ. கே. வெயிட்டர்......... எனக்கு மட்டும் பில் போடு."

" ஏய்! ஏய்! ஐ லவ் யூடா! செல்லம்! "

சிரிப்பு சிப்பு வருது
avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: சிரிக்க சில கடிகள் .

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum