ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

16 வயதினிலே மயிலு...விவேக்!

View previous topic View next topic Go down

16 வயதினிலே மயிலு...விவேக்!

Post by ரபீக் on Tue Sep 21, 2010 6:47 pm

எட்டுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட நம்பர் என்று கேவலமாகவே அழைக்கப்படுகிறார்கள் திருநங்கைகள்! அரசின் சார்பாக அவர்களுக்கு நலவாரியமே அமைக்கப்பட்டாலும் சினிமாவில் மட்டும் அவர்களின் மனநலத்தை பழுதாக்குகிற மாதிரிதான் காட்சிகள் வைக்கப்படுகின்றன. சற்று படித்த திருநங்கைகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அந்த குரலுக்கு யாரும் செவி சாய்ப்பதில்லை என்பது நீண்டகால அவலம். போகட்டும்... முதன்முறையாக அவர்களின் பிரச்சனைகளையும் கொஞ்சம் எடுத்துச் சொல்லியிருக்கிறாராம் விவேக்.

முரட்டுக்காளை படத்தில் திருநங்கையாக நடித்திருக்கும் இவர், இந்த படத்தின் க்ளைமாக்சே என் மீதுதான் முடியுது. அந்தளவுக்கு எனக்கு முக்கியமான ரோல் என்றார். அரவாணிகளுக்கு ஆதரவாக அவர் பேசும் டயலாக்குகள் படத்திலிருந்து நீளம் கருதி நீக்கப்பட்டாலும், இந்த படம் அவர்களுக்கு மரியாதையை தரும் என்பது விவேக்கின் நம்பிக்கை.

அப்படின்னா விவேக்கின் போர்ஷன் கோனார் தமிழ் உரை மாதிரி இருக்குமோ என்று அஞ்ச தேவையில்லை. 16 வயதினிலே படத்தில் வருகிற மயிலு கேரக்டரில் நடிக்கிறாராம். இவரை ஒரு டாக்டர் லவ் பண்ணுவதும், அந்த ஆற்றங்கரை காட்சியில் இவர் புடவை நனையாமல் கடந்து வருவதுமான திகில்+தில்லாலங்கடி காட்சிகளும் உண்டு! 'பாத்ரூம் வரைக்கும் வந்திட்டீக்களா கோபால்...' புதிய பறவை சரோஜாதேவி போலவே வசனம் பேசி தமிழ்நாட்டையே குலுக்கிப் போட்ட விவேக்கின் அடுத்த ராக்கெட் இது. இதை ஷ§ட் பண்ணும் போதே வாய்விட்டு சிரித்தார்களாம் படப்பிடிப்பு குழுவினர்.

சுந்தர்சி-சினேகா இணையும் இப்படத்தை முதல்வர் கலைஞரின் பேரன் குணாநிதி தயாரிக்கிறார்

தமிழ்சினிமா இணையம்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: 16 வயதினிலே மயிலு...விவேக்!

Post by கார்த்திக் on Tue Sep 21, 2010 6:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: 16 வயதினிலே மயிலு...விவேக்!

Post by சரவணன் on Tue Sep 21, 2010 6:52 pm

ஆனா பாக்குறவங்களுக்கு தான் சிரிப்பு வரமாட்டது வரவர விவேக் காமடி(கடி) பாத்து.
என் தலைவன் வடிவேலு தான்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: 16 வயதினிலே மயிலு...விவேக்!

Post by அருண் on Tue Sep 21, 2010 6:55 pm

வடிவேல் பண்ணியே சிரிக்க முடியல இப்ப இவரு வேறைய..... ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: 16 வயதினிலே மயிலு...விவேக்!

Post by balakarthik on Tue Sep 21, 2010 6:57 pm

இவரு இன்னுமா சினிமாவுல நடிக்குறாரு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 16 வயதினிலே மயிலு...விவேக்!

Post by கார்த்திக் on Tue Sep 21, 2010 6:58 pm

@balakarthik wrote:இவரு இன்னுமா சினிமாவுல நடிக்குறாரு

உங்களுக்கு பொறாமை
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: 16 வயதினிலே மயிலு...விவேக்!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Tue Sep 21, 2010 8:44 pm

ரெம்ப தமாசா இருக்கு..
avatar
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3208
மதிப்பீடுகள் : 108

View user profile http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: 16 வயதினிலே மயிலு...விவேக்!

Post by அன்பு தளபதி on Tue Sep 21, 2010 8:47 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote: ரெம்ப தமாசா இருக்கு..

அப்படிதான் இருக்கும்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: 16 வயதினிலே மயிலு...விவேக்!

Post by சுடர் on Tue Sep 21, 2010 10:37 pm

இந்த விளையாட்டுக்கு நான் வரலை!!!!!!!!!!!!
avatar
சுடர்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: 16 வயதினிலே மயிலு...விவேக்!

Post by கலைவேந்தன் on Tue Sep 21, 2010 11:54 pm

விவேக் போன்ற நல்ல நடிகர்களை காண்பது அரிது.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: 16 வயதினிலே மயிலு...விவேக்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum